அத்தியாயம் 7
ஆதிரையின் கோபம் அதிகரிப்பதைப் போலவே அடுத்தடுத்த நிகழ்வுகளும் வரிசையாக நடந்தேறின. கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தவள் காரின் சத்தம் கேட்டு தன் அறையின் கதவுகள் வழியே எட்டிப் பார்த்தாள் அங்கே காரில் இருந்து ஒரு ஜோடி இறங்குவதைப் பார்த்ததும் தேவாவின் அண்ணனும் அண்ணியும் வந்து...
அத்தியாயம் 6
தேவா எதுவும் கூறாமல் பின் நோக்கி நடக்கவும் ஆதிரையும் இரண்டடி முன் நோக்கி நடந்தவள் அவர்கள் வீட்டைத் தாண்டியதும் இருந்த தென்னந்தோப்பை முதன் முதலாகப் பார்த்தாள்.
கண்கள் எட்டும் தூரம் வரை தென்னை மரங்களே இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன. அத்தனை...
அத்தியாயம் 5
மல்லிகாவிற்கு தேவாவின் மீது இருந்த நம்பிக்கை பார்க்க ஆதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே போல் தான் அவர்கள் திருமணத்தன்று அங்குக் கூடியிருந்த மக்களும் சிலர் கூறியதும் ஆதிரையின் நினைவிற்கு வந்தது. அதற்காக அப்படியே விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.
எனவே மல்லிகாவிடம் “ஏன் உங்கள் தேவ்...
அத்தியாயம் 4
இரவு நடந்த நிகழ்வுகள் மீனாட்சியம்மாளுக்கு சிறிது நம்பிக்கையை அளித்தாலும் உண்மைகள் அனைத்தும் தெரியும் பொழுது ஆதிரை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்கின்ற பயமும் அவருக்கு இருந்தது. ஆனால் அதற்காக இப்போது என்ன செய்தாலும் அது எதிர்மறையாக மாறவும் வாய்ப்பு இருப்பதால் அவர் அமைதியாகவே...
அத்தியாயம் 3
ஆதிரை ஒரு பக்கம் அந்த அறையை விட்டு வெளிவராமலும் உண்ணாமலும் இருந்தாள் என்றால் மறுபக்கம் தேவாவும் எதுவும் உண்ணவில்லை. மீனாட்சி அம்மாளுக்கும் நிலமை புரியாமல் இல்லை. ஆனாலும் கூட மகனுக்கு ஆறுதல் கூறுவதா, மருமகளுக்கு கூறுவதா என குழம்பிப்போய் இருந்தார். அன்று இரவு அனைவரது மனதையுமே கவலை...
அத்தியாயம் 2
நீண்ட நேரமாக சிலைப் போல் நின்றவளை பார்க்க அங்கிருந்த அனைவருக்குமே சிறிது பாவமாக தான் இருந்தது. அதைவிடவும் இவள் அடுத்து என்ன செய்ய போகிறாள் என்ற பயமும் ஏற்பட்டது. கடைசியில் ஆதிரையின் தாய் மங்களம் தான் அவளது இரு தோள்களையும் குழுக்கி, சத்தமாக “ஆதிமா... ஆதிமா... ஆதிரை! என்னை பாரடா? என...
காதலில் விதிகள் ஏதடி
அத்தியாயம் 1
பொதுவாக புயலுக்கு முன்னும் பின்னும் அமைதி என்று நம் முன்னோர்கள் கூறுவது உண்டு. ஒருவேளை அந்த இரண்டும் ஒரே தருனத்தில் நிகழ்ந்தால் எத்தனை அமைதியாக இருக்குமோ, அத்தனை அமைதி நிலவியது அக்கிராமத்தில். கிராம மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அடுத்து என்ன...
காதலில் விதிகள் ஏதடி
அத்தியாயம் 1
பொதுவாக புயலுக்கு முன்னும் பின்னும் அமைதி என்று நம் முன்னோர்கள் கூறுவது உண்டு. ஒருவேளை அந்த இரண்டும் ஒரே தருனத்தில் நிகழ்ந்தால் எத்தனை அமைதியாக இருக்குமோ, அத்தனை அமைதி நிலவியது அக்கிராமத்தில். கிராம மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அடுத்து என்ன...
மாய கண்ணன்..
பல காலங்களாக
அன்பிற்கு ஏங்கியவளைக்
கண்டு கடவுளே
இறங்கி வந்தானோ!
அவன் கண்கள்
பேசும் வார்த்தைகளுக்கு
தனியகராதி உண்டோ?
தன் பின்பகாட்டியில்
என்னைக் காணும்பொழுது
பின்னில் நின்று
இரசிப்பவன் அவனே..
இருபது ஆண்டுகளாய்
என்னுடன் இருந்த
மனதுடன் சேர்த்து..
நானாக உண்ணும்
பழக்கத்தையும்...
நிசப்த நிமிடங்கள்
இரவு நேரத்தில் கல்யாண அலங்காரங்களில் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் நின்றது அந்த சுமங்கலி திருமண மண்டபம். சுற்றியுள்ள கிராமங்கலுக்கு இருக்கும் ஒரே திருமண மண்டபம் என்பதால் அங்கு உள்ள அனைத்து திருமணமும் அம்மண்டபத்துலையே நடைபெறும். இன்றோ அம்மண்டபத்தின்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.