Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 35 ❣️ அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர். நீண்ட நாட்கள் கழித்து வீட்டில் சந்தோஷ மழை பொழிந்தது. அனைவரும் உணவு உண்ட பின் அவரவர் கூட்டமாக அமர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தனர். சுரையா ஏதோ யோசித்த வண்ணம் இருக்க சாகித் அதை கவனித்தான். அதற்குள் ஜரினா ஜாவித் ஃபரினா அங்கு வந்தனர்...
  2. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 34 ❣️ நாட்களும் அழகாய் கடந்தது. நவாஸ் ரஸியா காதலும் சேர்ந்தே மலர்ந்தது. ஆனால் இருவரும் அதை வெளிக்காட்டி கொள்ள வில்லை. இவர்களின் மனதை அவர்களுடன் பணிபுரிபவர்கள் புரிந்து கொண்டனர். இருவரையும் கலாய்க்கவும் தொடங்கி விட்டனர். அன்று ஞாயிறு என்பதால் சாகித் வீட்டில் இருக்க சுரையா...
  3. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 33 ❣️ காலையில் முதலில் விழித்து கொண்ட சுரையா சாகித்தை எழுப்பினாள். அவன் எழவில்லை. இவனை என்று மனதில் சொல்லிக்கொண்டு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து அவன் முகத்தில் ஊற்ற அவன் அன்று போல் பதறியடித்து எழுந்தான். இவள் வாயில் கைவைத்து சிரித்து கொண்டு இருக்க அவன் இது உன் வேலை தானா? என்று கேட்க...
  4. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 32 ❣️ சுரையா சோபாவில் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் இருக்க என்ன யோசிக்கிறாய்? என்று சாகித்தின் குரலில் திரும்பிய அவள், சாஹீ உங்களுக்கு ஒன்னு தெரியுமா? என்று என்று தன் கண்களை சிமிட்டியவாறு கேட்க சுரையா அவனை சாஹீ என்று அழைத்ததில் மனம் சற்று வானத்தில் பறப்பது போல இருந்தது அவனுக்கு பிறகு...
  5. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 31 ❣️ அவன் அலுவலகத்தில் விடுப்பு தெரிவித்து விட்டு வீட்டிற்கு வந்தான். சுரையா குழப்பத்துடன் அவனை பார்த்த போது உடம்பு சரியில்லை விடும்பு சொல்லிட்டு வந்துவிட்டேன் என்றான். அவன் சொல்வது பொய் என்று இவள் அறிந்து கொண்டாள். அவனே சொல்லும் வரைக்கும் நாம் ஏதும் கேட்க வேண்டாம் என்று நினைத்து...
  6. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 30 ❣️ இவர்களின் பேச்சை கேட்டு வெளியே வந்தான். அப்போது ரஹீமும் மரியமும் சுரையாவை பார்த்து எங்களை மன்னித்துவிடு மா நாங்கள் எந்த தவறையும் இனி செய்ய மாட்டோம். நாங்கள் திருந்திவிட்டோம் என்று இருவரும் கண்ணீர் மல்க மன்னிப்பு கோர அவள் ஓஹோ நீங்கள் திருந்திவிட்டீர்கள் அதை நான் நம்ப வேண்டும்...
  7. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 29 ❣️ ரஸியா வந்தவுடன் சுரையாவின் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே சென்று மறைந்து கொண்டதால், ரஸியா அவர்களை கவனிக்கவில்லை. நடந்ததை அங்கிருந்து கவனித்து கொண்டிருந்த இப்ராஹீம் தன் பேர்த்தி சுரையாவை நினைத்து பெருமை கொண்டார். அதேபோல் சுரையா நேர்வழியில் தான் தன் தங்கையை வழிநடத்தி உள்ளாள் என்று...
  8. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️கோபம் 28 ❣️ சரிசரி வாங்க சாப்பிடுவோம் என்று பேச்சை மாற்றினார் பஷீர். பிறகு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். இவர்களின் சந்தோஷத்தை பார்த்த வாசு அவர்கள் வீட்டில் வேலை செய்பவர் மிக்க சந்தோஷம் அடைந்தார். அவர்கள் இதேபோல் என்றும் இருக்க கடவுளை வணங்கினார். ஏன்பா சுரையா நம்ம வீட்டு செல்ல பிள்ளை அவளை...
  9. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 27 ❣️ பிர்தவுஸ்வும் மக்மூதாவும் சுரையாவையும் சாகித்தையும் பார்க்க அவர்கள் வீட்டிற்கு வந்தனர். இருவரும் அந்த குட்டி அரண்மனை பார்த்து வாய் பிளந்தனர். பிர்தவுஸ் இவ்வளவு பெரிய வீடா?🤤🤤 இந்த இடத்தில் நாம ரெண்டு வீடு கட்டலாம் என்றாள். ஆமா மக்மூதா என்று வியந்த படி இருவரும் கேட்டை திறந்து உள்ளே...
  10. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 26 ❣️ சுரையாவிற்கு சாகித்தை விட்டு விலக மனமே இல்லை. சுரையா என்று சாகித் அழைக்க. "ம்ம்ம் சொல்லுங்கள்..." "இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கிறது?..." என்றான் அவளை பார்த்து. "ப்ளீஸ் சாஹீ இந்த அணைப்பு நெருக்கம் இல்லாமல் நான் ரொம்ப தவிச்சி இருக்கேன் ப்ளீஸ்...." என்று அவனை இன்னும்...
  11. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 25 ❣️ சாகித்தின் அருகாமைக்கு ஏங்கியது சுரையாவின் மனம். இஷா தொழுது விட்டு அவள் துணிகளை மடித்து கொண்டு இருந்தாள். அதில் சாகித் சட்டை எடுத்து அவள் அணிந்து கொண்டாள். ஏனோ சாகித் அவளருகில் இருப்பதை போல் உணர்ந்தாள். பிற வேலைகளை முடித்துவிட்டு கட்டிலில் படுத்த படி அவன் போட்டோவை பார்த்த...
  12. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 24 ❣️ இருவரும் ஏதும் பேசாமல் இருக்க அதை கலைக்கும் விதமாக சுரையா சாகித் என்றழைத்தாள். என்ன வேண்டும் என்று கோபத்தோடு கேட்க, கோபத்தை புரிந்து கொண்டு அமைதியானாள். ஒருவழியாக இருவரும் உறங்கினர். இருவருமே தொழுவதற்கு கண்விழித்தனர். அவன் இவளிடம் போய்ட்டு வரேன் என்று கூறி விட்டு பள்ளிவாசல்...
  13. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 23 ❣️ அன்று எப்போதும் போல் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருந்தாள் சுரையா. எப்போதும் இல்லாமல் ரிஸ்வானா அவளருகில் வந்து ஏய் எனக்கு கால் வலிக்கிறது கொஞ்சம் அமுக்கி விடு என்றாள் வஞ்சக சிரிப்புடன். சுரையாவிற்கு கோபத்தோடு என்னது உன் கால்களை பிடித்து விடனுமா? என்றாள். ஆமாம் என ரிஸ்வானா...
  14. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 22 ❣️ சாகித் விழித்தான். மணி 4 ஆயிற்று. அம்மு எழுந்திடு மா தஹஜ்ஜித் தொழுகனும் அல்லவா? என்றவுடன். அவள் சிறிது நேரம் கழித்து எழுந்திருக்கிறேன் என்றாள். அவள் வேண்டும் என்றே செய்கிறாள் என்பதை புரிந்துகொண்டு சரிசரி தூங்கு நான் மட்டும் தொழுகிறேன் என்று எழுந்தவனை கைபிடித்து இழுத்து கட்டிலித்...
  15. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 21 ❣️ அதே நேரம்... ஜரினா தன் அம்மாவிடம் ஏன் நீங்கள் சுரையாவின் நிக்காஹ்விற்கு வரவில்லை? சுரையா எவ்வளவு வருத்தப்பட்டாள் தெரியுமா? உங்கள் மேல் மிக கோபமாக இருக்கிறாள் என்று கூறினாள். ஏய் உனக்கு தெரியும் தானே நான் ஏன் வரவில்லை என்று அப்புறம் என்ன? என்று கேட்ட தன் தாயை முறைத்தபடி...
  16. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 20❣️ இப்போது தான் நம் வீடு நிம்மதியாக இருக்கிறது என்று மரியம் ரஹீமிடம் கூற. ம்ம்ம் ஆமாம் அந்த சுரையா போனவுடன் தான் வீடு வீடு மாதிரி இருக்கிறது. எப்போதும் ஏதாவது பிரச்சினை செய்து கொண்டு இருப்பாள். ஆனால் இப்போது அது இல்லை. நம் பேச்சை கேட்க மாட்டாள் என அவளை பற்றி இருவரும் வசை பாடி கொண்டு...
  17. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 19 ❣️ இருவரும் கண்விழித்தனர். சுரையாவின் மடியில் படுத்த படியே அவளிடம் பேச தொடங்கினான். " உனக்கு பிடித்த நிறம் என்ன?..." "எனக்கு மஞ்சள் நிறம் தான் பிடிக்கும்... உனக்கு.....?" " எனக்கு ரெட் கலர் பிடிக்கும்....." " பசங்களுக்கு எப்போதும் புளு கலர் தானே பிடிக்கும்?.... " " ஆமாம் பட்...
  18. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 18 ❣️ சுரையாவின் பேச்சை கேட்டு ரிஸ்வானாவிற்கு கோபம் அதிகமானது. கோபத்தை அடக்கி கொண்டு தன்னறைக்கு சென்றாள். தன்னறைக்கு வந்த சுரையா தன்னுடைய துணிகளையும் சாகித்தின் துணிகளையும் துவைப்பதற்காக ஊறவைத்து விட்டு தன்னறையை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள். வெளியே சென்ற மக்மூதா வீட்டிற்கு...
  19. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 17 ❣️ தன் நெஞ்சில் சாய்ந்து கொண்ட தன்னவளை ஆதரவாக அணைத்து கொண்டு அவளுக்கு தெரியாமல் தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டான். பிறகு அவள் இந்த நகையை நான் எடுக்கவில்லை. ஏய் அம்மு எனக்கு தெரியும் மா. உன்னை பற்றி மற்றவர்கள் சொல்லி தான் தெரியனும் அவசியம் இல்லை. நீ தான் என் லைப் என்...
  20. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 16 ❣️ ஏய் என்ன இங்கே அரட்டை டைம் ஆகுது சுரையாவை அழைச்சிட்டு வாங்க என்றார் மும்தாஜ். பிறகு அவளை அழைத்து கொண்டு சென்றார்கள். அங்கு அவளிடம் கொடுத்த நிக்காஹ் பதிவேட்டில் கையெழுத்திட்டு சம்மதம் தெரிவித்தாள். அதே போல் சாகித்தை மசூதிக்கு அழைத்து சென்றார்கள். அங்கு அவனும் கையெழுத்திட்டு...
Top Bottom