Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 15 ❣️ போனை தன் பேக்கட்டில் வைத்து கொண்டு மண்டபத்திற்கு கிளம்ப அழகாய் ரெடியாகி இருந்தான். அவன் அம்மா வினோத் ரமேஷ் ராம் நீங்கள் மூன்னு சாகிதோட ஒரே காருல வந்துடுங்க சரியா என்றவுடன் சரிங்க ஆண்டி நாங்க வந்து விடுகிறோம் என்று அனுப்பி வைத்தான் ராம். பிறகு அவர்கள் அனைவரும் காரில் ஏறி...
  2. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 14 ❣️ காலை...... ஏய் ரிஸ்வானா இந்த பிளான் கண்டிப்பா வொர்க் ஆகும் தானே என்ற ருக்கையாவை பார்த்து ரிஸ்வானா, ம்ம்ம் கண்டிப்பா வொர்க் ஆகும். அப்ப ஒகே. நீ முதலில் சுரையா வீட்டுக்கு கூட்டிட்டு போ என்னை என்றால் ரிஸ்வானா. ம்ம்ம் சரி வா போகலாம். இருவரும் சேர்ந்து சுரையா வீட்டிற்கு...
  3. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❣️ கோபம் 13 ❣️ ரஸியா இங்க பாரு டி. போ சுரையா. ஏய் இப்ப என்ன தான்டி உனக்கு பிரச்சினை என்றாள் கோபத்தோடு. ம்ம்ம் ஒன்னும் இல்ல சுரையா. சரிவிடு உனக்கு பிடிச்ச சிக்கன் பிரியாணி செய்திருக்க அத சொல்ல தான் வந்த . உனக்கு வேண்டானா போ நான் மட்டும் சாப்பிடுற என்றாள். ஐ ஐ சிக்கன் பிரியாணியா...
  4. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 12❤️ இரவு...... ரஸியாவின் வாட்ஸ் அப்பில் மெசேஜ் மூலம் அவளுக்கு ஒரு தகவலை அனுப்பினாள், சுரையா. அப்ப நாம ரெண்டு பேரும் சின்ன புள்ளைங்க. நம்ம குடும்பம் மவுத் (இறந்து) ஆகி தான் வந்தது. நான் டேன்த் படிச்சிட்டு இருக்கும் போது தான் அப்பா அவர் வாயால உண்மை அம்மா கிட்ட சொன்னாரு...
  5. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 11 ❤️ புரண்டு புரண்டு படுத்தாலும் சுரையாவிற்கு காலையில் நடந்தவை மட்டும் அவள் கண்களில் வந்து கொண்டு இருந்தது. சாகித்க்கும் அதே நிலை தான் ஏனோ அவன் மனம் மட்டும் சுரையா ஏதோ பிரச்சினையில் இருக்கிறாள் என்று சொன்னது. அவளிடம் பேச வேண்டும் என்று மணம் அடித்தது. சாகித் சிறிதுநேரம் கழித்து...
  6. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 10 ❤️ இன்று பத்திரிகை வாங்குவதற்காக ரஹீம் கடைக்கு சென்றார். கடைக்கு சென்றவுடன் பத்திரிகைகள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து விட்டு அதை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தார். ரஸியாவும் சுரையாவும் வீடு வந்து சேர சரியாக இருந்தது. அவரவர் தேவைக்கான பத்திரிகைகள் எடுத்து கொண்டனர்...
  7. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 09 ❤️ உள்ளே நுழைந்த சாகித் மக்னாவில் அவன் போனை மக்முதாவிடம் கொடுத்து சுரையாவை போட்டோ எடுக்க சொன்னான். அந்த போட்டோவை பார்த்து எனக்கு ஒரு மாசம் எப்படி போக போது தெரியலை. ஆறு மாசம் வெய்ட் பண்ணிட்ட பட் இந்த ஒரு மாசம்.. உனக்காக எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காத்திருப்பேன் மா. உன்னை நான்...
  8. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 08 ❤️ ரஸியா, சாகித்தின் போட்டோவை சுரையாவிடம் காட்டி இவர் தான் சுரையா உன் வருங்கால உத்பி என்றாள். அவள் அதை வாங்கி பார்த்தாள். இவளுக்கு அதிர்ச்சி இவன் நம் கனவில் வந்தவன் ஆயிற்றே! இவன் எப்படி இங்கே? என்று மனதில் யோசித்து கொண்டு இருந்தாள். ஏய் சுரையா என்னாச்சு? என்று ஜரினா கேட்க...
  9. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 07 ❤️ நாட்களும் அப்படியே நகர்ந்தது, ஆறு மாத காலமும் முடிந்தது. ஆனாலும் சுரையாவின் கோபமும் பிடிவாதமும் குறையவில்லை. அவள் அம்மாவும் அப்பாவும் சற்று நொந்து தான் இருந்தனர். இன்னும் நான்கு மாதங்களில் ரஸியாவின் படிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது. சுரையா அன்று வழக்கம் போல் வேலைக்கு...
  10. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 6 ❤️ விடிந்தது.. இவன் கண்விழித்த போது தான் உணர்ந்தான் சுரையாவின் நினைவிலேயே உறங்கியது. அவன் புன்னகை விட்டு எழுந்து குளிக்கச் சென்றான். சிறிது நேரம் கழித்து வந்து அவளை பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்று யோசித்து கொண்டு இருந்தான். அவன் கைபேசி அடித்தது. அதை அட்டன் பண்ணான். சொல்லு மச்சி...
  11. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 5 ❤️ தன் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு கடைக்கு சென்றாள். தன் அம்மா அப்பா இருவருக்கும் சேர்த்து ஐந்தாயிரத்தில் துணியும், தன் தங்கைக்கு ஐந்தாயிரத்தில் நாலு சுடியும். தங்கைக்கு நல்ல ஸ்மார்ட் போன் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள். சம்பள பணத்தில் முப்பதாயிரம் மட்டுமே மீதம்...
  12. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 4 ❤️ காலை டிபன் சாப்பிட வந்து அமர்ந்தாள் சுரையா. இன்று அவளுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்திருந்தார் அவள் தாய். அதை பார்த்தவுடன் இவளுக்கு ஏதோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு இருந்தாள். பிறகு நினைவுக்கு வந்தது. இன்று அவள் முதல் மாதம் சம்பளம்...
  13. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 3 ❤️ சுரையா முதலாம் வகுப்பு படிக்கும் போது அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனது இருந்தாலும் பள்ளிக்கு சென்று விட்டாள். அங்கு அவளால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனை பார்த்த அவள் ஆசிரியை அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்து அவளை தன் மகள் போல் அவளை பார்த்து கொண்டார். அன்று...
  14. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 2 ❤️ சுரையா, ஏதோ யோசித்த வண்ணம் கட்டிலில் அமர்ந்திருந்தாள். ரஸியா, அக்கா என்று அவள் தோலில் கை வைத்தவுடன், சொல்லு ரஸியா என்றாள் சுரையா. என்னக்கா யோசிக்கிற? அதுவா எனக்கு கிடைச்சிருக்க இந்த வேலை பத்தி தான் டா. ஆமா சுரையா எனக்கும் இதுல கொஞ்சம் சந்தேகம் தான். எனக்கு என்னமோ அப்பா இந்த...
  15. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    ❤️ கோபம் 1 ❤️ இன்று தன் கனவு நினைவேற போகிறது என்ற சந்தோஷத்தில் இன்டர்வியூ கிளம்ப ஆயுத்தமானாள் சுரையா.ஆனால், அவள் கனவு நிறைவேறாது என்று சுரையாவிற்கு தெரியாது. அம்மா இன்னிக்கி சுரையாவை பொண்ணு பாக்க வராங்கலா என்ன? என்றாள் ரஸியா சுரையாவின் தங்கை. ஏய் அவளுக்கு இன்னும் மாப்பிள்ளை கூட பாக்க...
  16. ஷமீம் பானு

    Completed உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

    வணக்கம் நண்பர்களே... எல்லாரும் எப்படி இருக்கிங்க?. இது என்னோட அடுத்த கதை உன் கோபத்தை கூட ரசித்தேனடி. இந்த கதையோட பெயரிலே நீங்கள் புரிந்து இருப்பிங்க . அதே மாதிரி இந்த கதையில கதாப்பாத்திரங்கள் சற்று அதிகம் அதற்காக நான் கதையில் வருபவர்களை முதலில் அறிமுகம் செய்து விடுகிறேன் வாருங்கள்...
  17. ஷமீம் பானு

    Completed உனக்கென நான் எனக்கென நீ - கதை

    💕29💕 மூவரும் வீட்டிற்கு வர மணி எட்டானது. ரிஹானா தான் கதவை திறந்தார். கைகால் கழுவிட்டு வா என்று விட்டு சமையலறைக்கு சென்றார், ரிஹானா. அவனும் கைகால்களை கழுவிக்கொண்டு சமையலறைக்கு சென்றான். அவனிடம், சாதிக் ஷாயின் இன்னும் சாப்பிடவில்லை வேண்டாம் சொல்லிட்டா, நீ போய் அவளை சாப்பிட வை என்று தட்டை...
  18. ஷமீம் பானு

    Completed உனக்கென நான் எனக்கென நீ - கதை

    💕28💕 சார் நீங்கள் ஏன் உங்கள் தங்கை மகன் தமிழரசனை மித்ராவிற்கு மணமுடித்து வைக்க கூடாது என்று சாதிக் கேட்டவுடன் சுசீந்திரன் சற்று அதிர்ச்சியும் குழப்பமும் கலந்தவாறு உங்களுக்கு எப்படி தமிழரசனை பற்றி தெரியும்? என்று கேட்க சார் மித்ரா எங்க கூட பிறக்காத தங்கச்சி சார் என்று அஜ்மல் கூற அவர்கள் மூவரின்...
  19. ஷமீம் பானு

    Completed உனக்கென நான் எனக்கென நீ - கதை

    💕 27 💕 ஷாயினை கட்டிலில் படுக்க வைத்து விட்டு அவன் குளிக்க சென்றான். குடும்பமே இங்க இருக்கு அதை கூட தெரியாமல் போறானே கடவுளே என்று தலையில் அடித்து கொண்டான் சித்தார்த். டேய் இனி நாம யாரும் அவன் கண்ணில் தெரிய மாட்டோம் எல்லா அவன் மனைவி தான் என்று பொய் வருத்ததுடன் அஜ்மல் கூற போதும் போதும் வாங்க...
  20. ஷமீம் பானு

    Completed உனக்கென நான் எனக்கென நீ - கதை

    💕26💕 சாதிக் ஷாயின் இருவரும் உறங்கி கொண்டிருந்தனர். ஷாயின் ஏனோ விழித்து கொண்டாள். தன்னவன் அணைப்பில் இருந்தவள், தன் முகத்தை உயர்த்தி அழகாக தூங்கும் சாதிக்கை ரசித்து கொண்டு இருந்தாள். அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை அவன் தாடியுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். அவனோ என்ன என்று கண்களை திறக்க அவள்...
Top Bottom