Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-26 கௌசியின் இந்தக் கோபத்தை விக்னேஷ் சத்தியமாக எதிர் பார்க்கவில்லை. அவள் போன பின் கீழே கிடந்ததை எல்லாம் பார்வையிட்ட ஆரம்பித்தான் விக்னேஷ். எல்லாம் சார்ட் பேப்பர்ஸ்.. அவனைத் தன் கையாலேயே அவள் ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து வரைந்தது. சிறு வயது முதல் இருந்த அனைத்தையும் வரைந்திருந்தாள். ஒரு...
  2. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-24 பின் கீழே கௌசி வர வியாஹாவும் எழுந்து விக்னேஷின் மடியில் உடகார்ந்தபடி எதையோ பேசிக்கொண்டிருந்தாள். சுமதி காஃபியைக் கொண்டு வர "கௌசி.. நீ இன்று ஸ்டியோ வர வேண்டாம்.. வியா கூட இரு" என்று சொல்ல தலையை ஆட்டினாள் கௌசி. நாட்கள் கடந்து வேகமாக நகர்ந்தது. சந்தியாவிற்குக் குழந்தையும் பிறந்தது...
  3. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-24 பின் கீழே கௌசி வர வியாஹாவும் எழுந்து விக்னேஷின் மடியில் உடகார்ந்தபடி எதையோ பேசிக்கொண்டிருந்தாள். சுமதி காஃபியைக் கொண்டு வர "கௌசி.. நீ இன்று ஸ்டியோ வர வேண்டாம்.. வியா கூட இரு" என்று சொல்ல தலையை ஆட்டினாள் கௌசி. நாட்கள் கடந்து வேகமாக நகர்ந்தது. சந்தியாவிற்குக் குழந்தையும் பிறந்தது...
  4. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-23 அடுத்த நாள் காலை கண் விழித்த விக்னேஷ் கௌசியைத் தேட அவளோ அங்கே இல்லை. எழுந்து உட்கார்ந்து மணியைப் பார்க்க அதுவோ நான்கே முக்காலைக் காட்டியது. கௌசி எப்படியும் கீழே சென்றிருப்பாள் என்பதை உணர்ந்த விக்னேஷ் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தான். குளித்து முடித்து ஒரு...
  5. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-22 ஒரு வாரம் கடந்தது.. வரதராஜன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். முழு நேர ஓய்விலேயே வைத்திருந்தனர் அவரை அனைவரும். என்னதான் விக்னேஷுடன் ஸ்டியோ சென்று வந்தாலும் தந்தையை கவனித்துக்கொள்ளத் தவறவில்லை கௌசிகா.. கடமையாக அல்லாமல் அக்கறையாக அவரை விழுந்து விழுந்து கவனித்தாள் கௌசி. சுமதியும் "ஏன்...
  6. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-21 அறையின் கோலத்தைக் கண்ட இருவருமே உறைந்து நின்றனர். விக்னேஷிற்கு தாயின் ப்ளான் புரிந்தது. அதற்கு யார் உதவி இருக்கிறார்கள் என்றும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. எல்லோரையும் நினைத்துப் பல்லைக் கடித்தவன் கௌசியின் நியாபகம் வந்தவனாக அவளிடம் திரும்பினான். அவள் நின்ற கோலத்தைக் கண்டு அவன்...
  7. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-20 முருகானந்தம் குடும்பம் சென்ற பின் சுதாகரனும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். பின் அனைவரும் உள்ளே செல்ல மதி அழுது கொண்டிருந்த வியாஹாவைச் சமாதானம் செய்து தூங்க வைத்திருந்தாள். உள்ளே நுழைந்தவுடன் "ஜீ நாளைக்கே மருதமலைல கல்யாணம்" என்றான். "நாளைக்கே வா" - வாயைப் பிளந்தான் ஜீவா...
  8. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-19 அடுத்த நாள் காலை கௌசி எழ... விக்னேஷ் ஷோபாவில் இல்லாததைக் கவனித்தாள். பிறகு மணியைப் பார்த்தவள் அது ஆறரையைக் காண்பிக்க வேகவேகமாக எழுந்து படுக்கையை ஒதுக்கி காலைக் கடன்களை எல்லாம் விக்னேஷ் வருவதற்குள் முடித்தாள். பின் விக்னேஷ் வர அவனிற்குக் காஃபியைக் கொடுத்து விட்டுத் தனக்கும்...
  9. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-18 அடுத்த நாள் காலை வழக்கம் போல விடிந்தது. எப்போதும் போல காலை ஐந்தரை மணிக்கே எழுந்த கௌசி என்ன செய்வது என்று தெரியாமல் மாடிக்கு போய் நின்றாள். அருகருகே வீடுகளும் அவ்வளாக இல்லை.. தள்ளித் தள்ளியே இருந்தது. யாரும் இல்லை என்பதை அறிந்தவள் தன் யோகா பயிற்சியை ஆரம்பித்தாள். சிறிது நேரம்...
  10. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-17 விக்னேஷ் இழுத்துச் சென்று கதவைப் பூட்டும் சத்தம் கேட்டு மதி தினைத்து கதவைத் தட்டச் செல்ல "மதி...." என்று தன் கணவன் ஜீவாவின் குரலில் திரும்பினாள்.. அவனோ வலமும் இடமும் தலையை ஆட்டி "விடு.. அவன் பேசுனா தான் இவ சரிப்பட்டு வருவா" என்று அழுத்தமானக் குரலில் முடிக்க கணவனின் பேச்சை மீறாமல்...
  11. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-16 "முடியாதுப்பா.. முடியவே முடியாது" என்று கத்தினாள் கௌசி கண்ணீருடன். "இல்லம்மா.. நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.. குருவை மறந்து புது வாழ்க்கையை ஆரம்பி" என்று அவர் சொல்ல கௌசிக்கு காது எல்லாம் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போல இருந்தது. "அப்பா... என்னால... வேண்டாம் அப்பா.. விக்னேஷ்...
  12. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-15 கௌசிகாவின் பிறந்தநாள் அடுத்து வந்த சில தினங்களில் தான் விக்னேஷ் நான்சியைச் சந்தித்தது. முதலில் ஹைதராபாத்தில் வேலையில் இருந்தவள் சென்னைக்கு மாற்றல் கிடைக்க இங்கு வந்து ஒரு ப்ளாட் எடுத்துத் தங்கியிருந்தாள். வேலையில் சேர்ந்த அன்று தான் அவள் விக்னேஷைப் பல வருடம் கழித்து சந்தித்தது...
  13. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-14 நீலவேணியின் கோபம் சுத்தமாகப் புரியவில்லை கௌசிகாவிற்கு.. அவர் தன்னை ஆத்திரமாக முறைப்பது அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. ஏற்கனவே பல அதிர்ச்சிகளைக் நான்கு நாட்களில் கண்டவளுக்கு இனி என்ன என்று நெஞ்சம் படபடத்தது. ஆம் அவளின் தலையில் மட்டும் இல்லை.. எல்லோரின் தலையிலும் இடி தான்...
  14. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-13 குரு கேட்ட கேள்வியில் கௌசியின் மனம் அதிர்ந்து நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடி அறையில் இருந்த மெத்தையில் அப்படியே உட்கார்ந்தாள் கௌசிகா. அவன் கேட்ட வார்த்தைகள் அவள் காதில் நங்கூரம் போலக் கேட்டது. திருமணத்திற்கு முன்பு விக்னேஷுடன் பழகியது உண்டு.. அவன் அவள் தோளில் கை போட்டதும் உண்டு...
  15. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-12 "எனக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைத்திருக்கு கௌசி.. அது விஷயமா கனடா போறோம் நானும் என் டீம் மெம்பர்ஸ் மூன்று பேரும்.." என்றான் விக்னேஷ் குஷியாக. "சூப்பர் டா.. கங்கிராட்ஸ்..." என்றாள் கௌசி உண்மையான மகிழ்ச்சியோடு. இந்த மாதிரிப் ப்ராஜெக்ட் அவனின் கனவு என்பது அவள் நன்கு அறிந்த விஷயமே. அதைப்...
  16. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-11 நிச்சயம் முடிந்த ஒரு வாரத்தில் கௌசிகா தன் தந்தையிடம் பேசினாள். "அப்பா உண்மையாகத் தான் சொல்றேன்" என்றாள் கௌசி. "இல்லைமா நான் இதற்கு ஒத்துக்க மாட்டேன்" என்றார் வரதராஜன் பிடிவாதமானக் குரலில். "ஏன் அப்பா.. நிச்சயம் ஆனவுடனே நான் அடுத்தவள் என்ற நினைப்பு வந்துவிட்டதா?" என்று வாடிய...
  17. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-10 வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிய கௌசியின் கண்ணீர் நிற்கவே இல்லை.. வழி முழுதும் அழுதுகொண்டே வந்தவளை ரோட்டில் போகும் வண்டியின் பின் உட்கார்ந்திருக்கும் சிலர் கவனித்துக்கொண்டு தான் சென்றனர். ஆனால் எதை உணரும் நிலையிலும் அவள் இல்லை.. ஏனோ நான்சியின் மேல் கோபம் வரவில்லை.. ஆனால்...
  18. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-9 ஜீவாவும் மதியும் கல்யாணம் முடிந்த கையோடு தேனிலவிற்கு ஏழு நாட்கள் கிளம்ப எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கினர். ஹனிமூனிற்குச் சென்ற ஜீவாவும் மதியும் அவர்கள் வேலையில் மூழ்கினர் (ஹீஹீஹீ). சொல்லப்போனால் வெளியில் சுற்றியதே கம்மி தான்.. மிச்ச நேரம் போக அறையிலேயே காதல் வண்டுகளாய்...
  19. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-8 அனல் பறக்கும் பார்வையோடு தன்னை நோக்கிக் கொண்டிருந்தவனை கௌசிகா நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஜீவாவிற்குத்தன் அருகில் உட்கார்ந்திருந்த விக்னேஷின் உஷ்ண மூச்சை உணர முடிந்தது. உள்ளங்கையை இறுக மூடிக் தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தவனை கவனித்தவன் கௌசிகாவிடம் பேச ஆரம்பித்தான். "ஏன் கௌசி...
  20. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-7 நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருந்த கௌசிகா எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. காலையில் அவள் எழும் போது காலை எட்டு. கவிதாவே எழுந்து குளித்து முடித்து ரெடியாகிக் கொண்டிருந்தாள். டக்கென்று கௌசிகா எழ "கௌசி ஏன் இவ்வளவு பதட்டம்?" என்று வினவ "ஸ்கூல்-க்கு டைம் ஆச்சு கவி.. பாரு...
Top Bottom