Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-6 தன் பிறந்த நாளிற்கு அடுத்த நாள் காலை எழுந்தவள் வழக்கம் போலத் தன் அப்பாவிற்கு உதவி செய்கிறேன் என்று தன் தந்தையை முடிந்த அளவு டிஸ்டர்ப் செய்தவள் குளிக்கிறேன் என்று சென்றுவிட்டாள். கௌசி படிப்பை முடிக்க வரதராஜனும் ரியர்ட் ஆகிவிட்டார். குளித்து முடித்து ரெடி ஆகி ஜீன்ஸிலும் கேசுவல்...
  2. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-5 வீட்டிற்குள் வைப்பரேட்டர் மோடிலேயே ஆடிக்கொண்டு நுழைந்த கௌசி "அப்பா மாத்திரை போட்டிங்களா இன்னிக்கு சுகர்-க்கு" என்று தன் தந்தையை நோக்கிக் கேட்டாள். அவர் திருதிருவென்று விழிப்பதிலேயே அவர் மாத்திரை போடவில்லை என்று புரிந்து கொண்டவள் "மிஸ்டர்.வரதராஜன் உங்களுக்கு என்ன சின்னக்...
  3. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-4 மூன்று வருடங்களாக தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்ததை மூவரிடமும் சொன்னதை நினைத்துக் கூட கௌசிகா கவலைப்படவில்லை. ஆனால் இனி அனைவரின் பரிதாபப் பார்வையை சகிக்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வர வேக வேகமாக நடந்து வந்து வீட்டை அடைந்தாள். கோபத்திலும் ஆதங்கத்திலும்...
  4. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-3 பிரபு வந்த அடுத்த தினம் வழக்கம் போல கௌசி வேலைக்குப் புறப்பட்டாள். கவிதாதான் என்ன ஆகப்போதோ என்றபடி சிந்தித்துக் கொண்டபடி வந்தாள். பள்ளிக்குச் செல்லும் வழியில் ஓரக்கண்ணால் கௌசியைக் கவனித்தாள் கவிதா.. கௌசி எப்போதும் போல நடந்து வருவதைப் பார்த்தவள் "இவளால் மட்டும் எப்படித்தான் இப்படி...
  5. W

    மறையாதே என் கனவே

    அத்தியாயம்-2 அதே நாள் காலை கோயம்பத்தூரில்.. (அதாவது கௌசியின் இதயம் காரணமில்லாமல் துடித்துக் கொண்டு இருந்த தினம்). அன்று காலை ஜாக்கிங் முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிய விக்னேஷ் என்று அழைக்கப்படும் விக்னேஷ்வரன் வீட்டின் முன் கிடந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்...
  6. W

    மறையாதே என் கனவே

    மறையாதே என் கனவே அத்தியாயம்-1 விடியல்... ஆரஞ்சுப் பந்தாய் சுரியன் தன் செந்நிறக் கதிர்களோடு கிழக்குத் திசையில் இருந்துக் காலை ஐந்தரை மணிக்குத் தன்னை உலகிற்கு உதிர்த்துக் கொண்டு இருந்தது. இரவுப் போர்வை தன் கம்பளத்தைச் சுருட்டிக் கொண்டு இருக்க, இனிய பறவைகளின் கூக் குரல்கள் ஆங்காங்கே ஒலித்து...
  7. W

    மறையாதே என் கனவே

    ஹாய் சகாப்தம் ரீடர்ஸ் அன் ப்ரண்ட்ஸ்😍.. இதோ என் வந்துட்டேன் அடுத்த நாவலோடு😆.. பர்ஸ்ட் நாவலிற்கு வந்த ரெஸ்பான்ஸ்ல அய்யோ நெக்ஸ்ட் இன்னும் நல்லா குடுக்கனும்-ன்னு மைன்ட் செட் ஆயிருச்சு.. ஸோ நிறையாவே டைம் எடுத்துக்கிட்டேன்.. "மறையாதே என் கனவே" உங்கள உள்ளே கூட்டிட்டுப் போகும்ன்னு நம்பறேன்💯.. லெட்ஸ்...
  8. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-20 கார்த்திக்கிற்குப் பொதுவாக இந்த மாதிரி மிரட்டல்கள் தொழிலில் இருக்கும் என்று தெரிந்தவன் தான். அதுவும் கவர்ன்மெண்ட் ப்ராஜெக்ட்டில் ரொம்பவே அதிகம்... ஏனென்றால் பணம் அதிகம் சுரண்டிவிடலாம். ஆனால் கார்த்திக் கரெக்டான தொகையைப் போட்டு அனுப்பவே.. இந்தப் ப்ராஜெக்ட் அவனுக்கு என்றே அந்த...
  9. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-20 கார்த்திக்கிற்குப் பொதுவாக இந்த மாதிரி மிரட்டல்கள் தொழிலில் இருக்கும் என்று தெரிந்தவன் தான். அதுவும் கவர்ன்மெண்ட் ப்ராஜெக்ட்டில் ரொம்பவே அதிகம்... ஏனென்றால் பணம் அதிகம் சுரண்டிவிடலாம். ஆனால் கார்த்திக் கரெக்டான தொகையைப் போட்டு அனுப்பவே.. இந்தப் ப்ராஜெக்ட் அவனுக்கு என்றே அந்த...
  10. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-19 ஆயிற்று.. மது தன் வீட்டில் இருக்க ஆரம்பித்து முழுதாக ஆறு நாட்கள் ஆயிற்று.. கிட்டத்தட்ட பித்துப் பிடித்தவள் போல வலம் வந்து கொண்டு இருந்தாள். குடும்பத்தினரிடம் மட்டும் எதையும் காட்டாமல் இன்முகத்துடன் இருக்க முயற்சித்தாள். ஆனால் அதிலும் முடியாமல் தனித்து இருக்க... சாப்பிடுவதற்கு...
  11. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-18 வால்பாறை வரும் போது இயற்கையை ரசித்த மதுவிற்கு இப்போது அதை எதையும் கண்டு ரசிக்கும் மனநிலை இல்லை. ஏன் வந்தோம் என்று இருந்தது. தன்னிரக்கத்தில் கண்ணீர் சொரிய கணவன் அறியாமல் முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்தாள். அழுதழுது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் இப்படிக்...
  12. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-17 அடுத்த நாள் தனது ட்யூட்டியை முடித்துக் கொண்டு மது கார்த்திக் அலுவலகம் புறப்பட்டாள். வழக்கமாக அலுவலகம் சென்றால் அவனைப் பார்த்து விட்டுத் தான் போய் அவனது தனி அறையில் உட்காருவாள்.. அல்லது அவன் கொஞ்சம் ப்ரியாக இருந்தால் அவன் ஆபிஸ் அறையில் உள்ள நாற்காலியிலேயே உட்கார்ந்தபடி பேசிச்...
  13. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-16 காலையில் மதுவால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தவள் சிறிது நேரம் கண்களைத் திறந்தபடியே படுத்து இருந்தாள். மனம் முழுதும் நேற்று நடந்ததை நினைத்து மருகியபடியே இருந்தது. தலையைத் திருப்பிக் கார்த்திக்கைப் பார்க்க அவனும் அசதியில் உறங்கிக் கொண்டு இருந்தான்...
  14. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-15 ஒரு நிமிடம் வாயிலிலேயே நின்ற மது எல்லோரையும் வாங்க என்று இன்முகத்துடன் வரவேற்று விட்டுத் தன் மாமியாரின் பக்கத்தில் சென்று நின்று விட்டாள். கார்த்திக்கின் இடது கரம் சிவாவின் வலது கரத்தை தைரியமாக இரு என்பது போலப் பிடித்து இருக்க கார்த்திக்கின் வலது கைப் பெருவிரல் கூட இருந்த மற்ற...
  15. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-14 சில வாரங்களில் கார்த்திக்கிற்கு ஒரு கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் கிடைக்க அந்த வேலை விஷயமாக 10 நாட்களுக்குச் சென்னை கிளம்பிச் செல்ல வேண்டி இருந்தது அவன். "மூர்த்தி அங்கிள்.. அந்தப் ப்ராஜெக்ட் விஷயமா நான் சென்னை கிளம்பறேன்.. எப்படியும் வர்றதுக்கு 10 டேஸ் ஆயிரும்.. அது வரைக்கும் நீங்க அந்த...
  16. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-13 சிறுமுகை வந்தவுடன் மதுவைக் கார்த்திக் எழுப்பி விட்டான். உடம்பை வளைத்து எழுந்தவள் கண்ணை முழித்துத் தலையைச் சொறிய கார்த்திக் அதைக் கண்டு சிரித்தான். "என்ன சிரிப்பு?" என்று அவன் எதற்கு சிரித்தான் எனத் தெரியாமல் உதட்டைச் சுழித்து மதுக் கேட்டாள். "அது ஒன்றுமில்லை மது. இப்ப தலையச்...
  17. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-12 அன்று காலை விரைவாகவே எழுந்து விட்டக் கார்த்திக், போனை எடுத்துக் கொண்டு பால்கனிப் பக்கம் சென்று, தான் போன் செய்ய வேண்டிய நபருக்கு ஒரு போன்காலைப் போட்டான். குளித்து முடித்து வந்த மது 'இந்த காலை நேரத்தில் யாருடன் பேசுகிறார்' என்று யோசித்தபடியே பால்கனி கதவைத் திறந்தார். அவள் பால்கனி...
  18. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-12 அன்று காலை விரைவாகவே எழுந்து விட்டக் கார்த்திக், போனை எடுத்துக் கொண்டு பால்கனிப் பக்கம் சென்று, தான் போன் செய்ய வேண்டிய நபருக்கு ஒரு போன்காலைப் போட்டான். குளித்து முடித்து வந்த மது 'இந்த காலை நேரத்தில் யாருடன் பேசுகிறார்' என்று யோசித்தபடியே பால்கனி கதவைத் திறந்தார். அவள் பால்கனி...
  19. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-11 ஒவ்வொரு படிகளாக எண்ணியெண்ணி ஏறியவள் கடைசியாக தங்கள் அறை வந்துவிட அப்படியே நின்றாள்.. கோபமாக இருப்பானோ என்றும் யோசித்தவள்.. சரி எப்படியும் உள்ளே போய் தானே ஆகனும் என்று எண்ணிக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுவிட்டுத் திரும்ப அவன் இல்லாததைக் கண்டவள்...
  20. W

    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

    அத்தியாயம்-11 ஒவ்வொரு படிகளாக எண்ணியெண்ணி ஏறியவள் கடைசியாக தங்கள் அறை வந்துவிட அப்படியே நின்றாள்.. கோபமாக இருப்பானோ என்றும் யோசித்தவள்.. சரி எப்படியும் உள்ளே போய் தானே ஆகனும் என்று எண்ணிக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுவிட்டுத் திரும்ப அவன் இல்லாததைக் கண்டவள்...
Top Bottom