அத்தியாயம் – 3 :
அஸ்லான் லெனியைச் சோதனைக்கு உட்படுத்தி, அவன் உடல் பலத்தையும், மனப் பலத்தையும் உணர்ந்து, மைலோ பாப்பி இருவரையும் அவனிடமிருந்துப் பிரித்து ஒரு இரவு, ஒரு பகல் கடந்திருந்தது.
அதுவரை அஸ்லான் இரண்டு குட்டிகளையும் லெனியின் அருகில் விடவேயில்லை. லெனியும் அவரிடம் சண்டைக்கு நிற்கவில்லை...
2.2:
“எதுக்குக் கூப்ட்ட தளிர்” என்று லெனின் நிரஞ்சன் கேட்க, “அண்ணா. அது...” என்றுத் தயங்கினாள் தளிர்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “எனக்கு நேரம் அதிகம் இல்ல” என்றுச் சொல்ல, “அது வந்து. இன்னைக்கு எனக்கு முதல் நாள் காலேஜ். நீயும் டெய்லி காலைல காலேஜுக்குத் தான போற. நானும் உன் கூடவே வரவா!” என்றாள்...
அத்தியாயம் – 2.1:
அம்ராவின் உறுமல் சத்தத்தை வைத்தே, ‘அஸ்லானின் கோபத்திற்கு ஆளாகாதே!’ என்று தாய் உச்சரிப்பதை உணர்ந்துக்கொண்டான் லெனி.
அதற்கு மேல் அங்கு நிற்காமல், தங்களுக்குள் சீறிக்கொண்டும், பிஞ்சு நகங்களால் மாற்றி மாற்றிக் கீறிக்கொண்டும் விளையாடிக்கொண்டிருந்த மைலோ மற்றும் பாப்பியிடம்...
adei... leni week nu yaaru sonnadhu... strong lion daa he!
Thank u so much for supporting simrannnn!
writer story ulla pora maadhiri already iruku daa.. mansaatchi poradhu ellam idhaan first nu nenaikaren😝😜
thank u sis.. lion story kamali ezhudhuradhu illa.. lenin niranjan story dhaan kamali ezhudhuradhu. rendu story kum enna connective nu seekaram solren sis
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.