அத்தியாயம் 1.2:
பெரிய பங்களா போன்ற வீடு அது.
ஓங்கி உயர்ந்த மதில் சுவர்கள். அதற்கு இணையான உயரத்தில் நுழைவாயில் கதவுகள். அந்தக் கதவைத் திறக்கவே இருவர் வேண்டுமோ என்று எண்ணும் படியான நெடிய, பலமான கதவுகள்.
அந்தக் கதவைத் திறந்து உள்ளே சென்றோமானால், நம்மை வரவேற்பது பச்சைப் பசேலெனப் புட்தரைகளும்...
அத்தியாயம் - 1. 1
மதியம் மணி பன்னிரண்டு. நாற்பது டிகிரி உச்சி வெயில்.
மரங்களின் நெருக்கம் அதிகமில்லாத காடு அது. தரையில் புற்கள் செழித்து வளர ஏதுவாக, நெடிய மரங்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகி நின்று, சூரியக் கதிர்கள் தரையில் விழ வழிவகைச் செய்தன.
செழித்து வளர்ந்த புற்களை உண்டு கொழுகொழுவென வளர்ந்த...
அத்தியாயம் ௦: (Prelude)
இன்றைய தினம் எப்பொழுது முடியும் என்று நிமிடத்திற்கு ஒரு முறை கைகடிகாரத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் கமலி.
பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று அவள் அவள் வாழ்வின் ஒவ்வொரு படிநிலைகளையும் கடந்து வரும் போதும் அவள் வாழ்வில் ஏதேனும் மாறிக்கொண்டு தான் இருந்தது. ஆனால், ஒன்று...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.