Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ப

    அசமஞ்சன் - Comments

    எக்கோய் வேற லெவல். கண்ணகட்டி காட்டுல விட்ட மாதிரி இந்த கதையில என்ன என்னமோ நடக்குது. மனோகர் கிட்ட நல்லா பேசிட்டு வெளிய வந்த அடுத்த செக்கண்ட் அன்னியானா மாறுன ஆத்வி ரொம்ப புரியாத புதிர். அந்த ஆசிரமம் அவளுக்கு ரொம்ப பிடிச்ச ஒண்ணுனா திருப்பி அங்க போக அவ ஏ தயங்குறா. சுலோ கடத்தல்ல சமந்தமே இல்லாத...
  2. ப

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    எக்கோய் மாஸ் காட்டிடிங்க. ரீடர்ஸ் ஒன்னு யோசிச்சா நீங்க வேற லெவல்ல குடுக்குறீங்க. உங்க எழுத்து எல்லா கதைலயும் இப்படி இருக்குமா இல்ல இதுலதா இப்டி எழுதுறீங்களா. அவ்ளோ சூப்பரா இருக்கு. டேய் வீசி உனக்கு என்னதான்டா பிரச்சினை. பொறந்தநாள்னு கூட பாக்காம ஏண்டா அந்த புள்ளைய இப்டி டார்ச்சர் பண்ற. எம்மாடி...
  3. ப

    அசமஞ்சன் - Comments

    அக்கா சூப்பர் க்கா. 4 எபிதா படிச்சேன். சொல்ல வார்த்தையே இல்ல அவ்ளோ மார்வ்லெசா இருக்கு. ரொம்ப சஸ்பென்ஸ், ரொம்ப திரில்லிங்க், ரொம்ப எக்ஸ்சைட்டிங்ன்னு கத சரியான பாதையில சூப்பரா போகுது. நா ரொம்ப லைக் பண்றேன். இந்த கடத்தலுக்கு மெயின் ரீசன் என்ன? வரிசையா ஒவ்வொரு பொண்ணுங்களா கடத்தபடுறதுகான நோக்கம்...
  4. ப

    Book Received Most Active Reader Of the week - May 3rd Week

    வாவ் எதிர்பார்க்காத பரிசு மேம். ஐ யம் சோ ஹாப்பி. மிக்க நன்றி மேம். கண்டிப்பா எல்லா எழுத்தாளர்களையும் என்னால முடிஞ்ச அளவு மோட்டிவேட் பண்றேன் ❤️❤️❤️.
  5. ப

    பாலைவன பைங்கிளியே - Comments

    முதலில் மணமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா டியர். கதை ரொம்ப நல்லாருக்கு. குந்தவி, பொண்ணுனா தைரியம் வேணும். எந்த வயசா இருந்தாலும் கூட இருக்குற பாவிங்க யாரையும் எதிர்த்து நிக்குற தைரியம் வேணும். நிமிர்ந்த நெஞ்சும், நேர்கொண்ட பார்வையும் அப்டின்னு படிச்சது இல்லையா தங்கமே. உனக்கு எதிரான சதிராளிக்குதா...
  6. ப

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    வாவ் அக்கா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘. இந்தக்கதை எழுதுற உங்க வலது கைய பிடிச்சு ஒரு முத்தம் குடுக்கனும்னு ஆசையா இருக்கு. கத அம்பிிட்டு சூப்பர். டேய் வீசி உனக்கு என்ன தான்டா பிரச்சினை பாவம் அந்த பிிள்ளைய இந்தபாடுபடுத்துற. வெயிட்டிங் நெக்ஸ்ட் எபிக்கா. எழுத்துநடை மனதை கவர்கிறது.
  7. ப

    மனமறிய மணந்த மாயவளே! - Comments

    வாழ்த்துகள் இதழிகா டியர். கதை மார்வ்லெஸ். எழுத்துநடை, காமெடி ஸீன், அன்பு, நேசம், பிரிவுனு கதை ரொம்ப அழகு. ஒரு சாதாரண விஷயம்தா நம்மளையும், நம்மள சுத்தி இருக்குறவங்களையும் தனிமரமா நிறுத்தி அநாதை ஆக்கிடும். காலம் கடந்து பொண்டாட்டிய நினைக்க தெரிஞ்ச குணசேகரனுக்கு அப்போ அது புரியாம போனது எதனாலேயோ...
  8. ப

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    வாவ் அக்கா சூப்பர். பனி பொன்னுசாமிக்கு சொந்தமா. இன்ரெஸ்டிங். மூத்த தாரத்து பொண்ணா இருந்தா இப்படிதான் பட்டும் படாம நடத்தனுமா அந்த சித்தி ரோல் செம்ம கடுப்பு. அவ தலைல கல்ல போட்டு மண்டைய உடைக்க. டேய் சிவா பனிய பாத்த ஒடனே உனக்கு பெரிய சமூக சேவகன்னு நினைப்பா? என்னமா ஸீன் கிரியேட் பண்ற. பனி அந்த போர்...
  9. ப

    காதலும் கனலாய் சுடுவதேனோ - Comments

    வாவ் அக்கா சூப்பர். யஸ் ஹீரோவா. பாவம் புள்ளைக்கு அப்பா மேல எவ்ளோ பாசம். அநியாயம முதல் எப்பில புள்ளைய சோகபடுத்திடீங்களே அக்கா. அஞ்சலி ரோல் நைஸ். ஏம்மா என்னதா பிரச்சினைனாலும் இப்டியா ஒடனே செத்து போவேணு முடிவெடுப்ப. யஸ் அவ கன்னத்தில நீ ரெண்டு அப்பு போட்டுருக்கணும். கல்லூரி லைப் ரொம்ப அழகு. நாகூட...
  10. ப

    கடைசி ரயில் பெட்டி - Comments

    வாவ் வாழ்த்துக்கள் அக்கா டியர். முதல் எபி சூப்பர். மீனாட்சிதா நாயகியா. சங்கரன்கோவில் பயணம் ஊர், ரயில்பெட்டில போகும்போது தெரிர அந்த மலைமகளின் அழகில் நான் வியந்து பார்த்ததுண்டு. நானும் விருதுநகர் தான் அக்கா டியர். கடையநல்லூர் போகும்போது அடிச்சு, பிடிச்சு அந்த ரயில்பெட்டில பயணம் பண்ணதுல நானும்...
  11. ப

    இடைவெளியிலில் இடறிடுமோ என் நேசம் - Comments

    வாவ் டியர் சூப்பர். லிங்க் எதுக்காக ஷேர் பண்ணல. நானா தேடிவந்து படிச்சேன். எழில்நிறைமதி. அழகான பேரு. எதுக்காக அந்தம்மா அந்தபுள்ளைய இந்த வாங்கு வாங்குறாங்க. அவ அப்டி என்ன செஞ்சா. சைய் நிறை ரொம்ப பாவம். இந்த டெரர் பீஸ் அம்மா பேர சொல்லவே இல்லையே. எபிக்கு எபி யார் பேராவது சொல்ல கூடாதுனு சஸ்பென்ஸ்...
  12. ப

    விக்கிரமாதித்தனும் வான்பரியும் - Comments

    ஹாய் டியர் முதல்ல என்ன மன்னிச்சு. நைட்டே படிச்சுட்டு கமெண்ட் பண்ண எடுத்தேன் ஆனா போன் ரொம்ப ஹேங் ஆயிடுச்சு வெரி சாரி. முதலில் யாளி பற்றி கதை எழுதுவதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எனக்கு யாளி ரொம்ப பிடிக்கும். எந்த கோவில் போனாலும் யாளிய தொட்டு தொட்டு ரசிப்பேன். ராஜயாளி, கஜயாளி, சிம்மயாளி...
  13. ப

    ஹாசினி சந்திரா - Comments

    அம்மா நா வந்துட்டேன். வாவ் அம்மா செம்ம செம்ம செம்ம. ட்ரைலர் படிக்கும்போதே எப்போடா ஸ்டோரி படிப்போம்னுதா நினைச்சே. என்னோட ஆர்வத்த புல்பில் பண்ற மாதிரிதான் இந்த கத இருக்கு. ஹாசு குட்டி உன்னை முதல் ஸீன் வர்ணிக்கும் போதே நா மயங்கிட்டேன் அவ்ளோ அழகு செல்லம் நீ. இருபத்தி ஓர் வயசு நிரம்பாத பிள்ளைக்கு...
  14. ப

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    சூப்பர் டியர். அப்பா இந்த குறளுக்கு என்னமா கோவம் வருது. குறளு நீயா போயி இடிச்சுட்டு பாவினி குட்டிய எப்டிலாம் பேசுற? திஸ் இஸ் டூ மச். உங்க கத கேரக்டர் நேம்ஸ் எல்லாம் ரொம்ப அழகு. வளர்பிறை, தூயவன் தமிழுக்கு ரொம்ப அழகு. இவ்ளோ பாசம் வச்சுருக்குறவங்க எதுக்காக பாவினிய குறள் கிட்ட தாரவாத்து குடுக்க...
  15. ப

    என் பிரதிபிம்பம் நீயடி - Comments

    என்ன டியர் இப்படி பண்ணிட்டிங்க. முதல் ஸீன் படிச்ச அப்போ இருந்த புன்னகை கடைசில அப்டியே உரஞ்சு போச்சு. எதுக்காக ஆதி, ஈஸ்வரி சாகுற மாதிரி எழுநீங்க கஷ்டமா இருக்கு. அமிர்தா, நீரூ நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. யாரிந்த அர்ஜுன். அமீர் லைப்ப அவே சேவ் பண்ணுவானா? அம்மா, அப்பா சாவு கண்டிப்பா விபத்தா...
  16. ப

    நிந்தன் காதலின் ஸ்பரிசம் - Comments

    வாவ் சூப்பர் டியர். ஹர்ஷா இன்ரோடக்சன் ஸீன் செம்ம. நிலானி பேர் ரொம்ப வித்தியாசமா அழகா இருக்கு. காதல்ல ரெண்டு பேர் இருந்தாலும் எதுக்காக விலகி நிக்குறாங்க? என்னவா இருக்கும். ஒரு பிரிவுக்கு அப்புறம் சந்திக்குற ரெண்டு பேரோட மனநிலையும் என்னவா இருக்கும். இயற்கை காட்சிகள படிக்கும்போதே கண்ணுமுன்ன...
  17. ப

    இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments

    செம்ம ஸ்டார்ட்டிங் டியர் வாழ்த்துக்கள். எல்லா பேரும் யா, யால முடிறது ரொம்ப நல்லாருக்கு. இவ்ளோ தைரியமா இருந்த காவியா லைஃப்ல அப்டி என்னதான் நடந்துச்சு. அந்த இருட்டேட்டிங்க் இடியட்டுக்கு பொண்ணுங்கனா அவ்ளோ இளப்பமா? காவ்யா அவன செருப்பால அடிச்சது பத்தாது. இன்னும் செமத்தியா ஏதாவது பண்ணிருக்கனும்...
  18. ப

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    ரொம்ப சூப்பரா இருந்திச்சு டியர். ஹீரோ, ஹீரோயின் பேர் ரொம்ப ரொம்ப அழகு. இருந்தாலும் குறள் உனக்கு இப்டியா கோவம் வரும். சின்ன தப்பு செஞ்ச அந்த பையனே அடிச்சே அனுப்பிட்ட. நீ பொண்ணுங்கள வெறுக்குற அளவு உன்னோட வாழ்க்கைல அப்டி என்ன நடந்துச்சு. பாவினி அறிமுகம் சூப்பர் டியர். ஹீரோ மனசுக்குள்ள ஹீரோயின்...
  19. ப

    இராவண காதலி - Comments

    ட்ரைலர் படிச்ச ஒடனே வேற மாதிரி எக்ஸ்பெக்ட் பண்ணே ஆனா இது அதுக்கும் வேற மாதிரி மாஸ் காட்டிங்க டியர். ஒவ்வொரு ரோலும் ஒருவித பிடித்தம். அடிச்சு, மிதிச்சானுங்க ஓக்கே. ஆனா இப்பவும் யார் பேரும் சொல்லலையே டியர். எல்லாத்துக்கும் விடைத்தேடி காத்திருக்கிறேன். சீக்கிரம் அடுத்த எபி போடுங்க. பைனல் பேரா...
  20. ப

    On Hold வென்றிடுவாயோ? வீழ்ந்திடுவாயோ? - Comments

    வாவ் வாவ் ட்ரைலர் படிச்ச அப்போ சொன்னதுதான். அருமை அருமை அருமை அருமையை தவிர என் நா உதிர்க்க வார்த்தையே இல்லை. அந்த பெட்டில அப்டி என்னதான் இருந்துச்சு டியர். கடம்பையன் பேர் ரொம்ப புதுசு. எங்கேயும் கேள்விப்படாத ஒன்னு. அந்த பெட்டி ரகசியம் தாங்கல. லயன் ஐ லவ் தட் கேரக்டர். ரொம்ப புடிச்சுருந்துச்சு...
Top Bottom