Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ப

    இராவண காதலி - Comments

    வாழ்த்துக்கள் டியர். டீசர் அருமையோ அருமை. ஹீரோ, ஹீரோயின் பேர் சொல்லலையே டியர். ஹீரோயின் உருவாக்குன பிம்பதா ராவணே. ஏதோ காரணத்துக்காக ஹீரோயின கொடுமபடுத்துறானா? வெயிட்டிங் பார் எபி டியர்.
  2. ப

    On Hold வென்றிடுவாயோ? வீழ்ந்திடுவாயோ? - Comments

    எக்கோய் ட்ரைலரே சும்மா அள்ளுது. எப்போ எபி போடுவீங்க. பாரி-வான்நிலா, ரித்விதன்-நிரூபமா செம்ம பேரிங். பாரி, ரிது ரெண்டுபேரும் என்ன ரொம்ப கவருராங்க. சூப்பர் டியர். உங்க கதைக்கு வாழ்த்துக்கள் 💝💝💝.
  3. ப

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    அடடே அக்கா இதுதா பியூட்டி பீஸ்ட் வகை கதையா. படிக்க எடுத்ததுல இருந்து உதடு மென்னகை புரிஞ்சத மட்டும் நிறுத்தவே இல்ல. கதை வேற லெவல் அக்கா. உங்க எழுத்து நடை என்ன ரொம்பவே கவர்ந்துச்சு. ஆரம்பத்தில் இருந்து இப்போ படிச்ச வர ரொம்ப சூப்பரா இருந்த்துச்சு. எப்பா வீசி குட்டி ஷருவ பத்தி எல்லாமே நல்லா...
  4. ப

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    வாவ் டியர் வாழ்த்துக்கள். பொன்னுசாமி நிலமைலதா இங்க பல விவசாயியோட நிலமை இருக்கு. பீட்சா, பர்கர்னு திங்குற ஜெனம் என்னத்துக்கு விவசாயம்னுதா கேட்கும். அம்பது, அறுபது வருசமாவிவசாயம் பண்ணி பூமித்தாய் வாசத்தை நுகர்ந்த விவசாயி இன்னிக்கி அடுத்த தலைமுறைக்கு எதுவுமே இல்லாம விட்டுட்டு போயிடுவோமோன்னு ஏங்கி...
  5. ப

    விடியலை நோக்கி - Comments

    விடியலை நோக்கி... யார் யாரோட விடியல நோக்கி போக போறாங்க்கனு தெரிஞ்சுக்க வெயிட்டிங் டியர். பாரி, நாதன் அருமையான தம்பதிகள். கவிவேந்தன், ரகு ரெண்டு பேர் ரோலும் சிரிப்புக்கு பஞ்சம் இல்ல. டேய் வேந்து நம்ம செத்தாலும் நம்ம நட்பும் சேந்து நமக்கு முன்ன சாகணும்னு நினைக்குறியே என்ன ஒரு நல்ல எண்ணம். உனக்கு...
  6. ப

    தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    தித்திப்பாய் ஓர் சாரல். ஒரு அத்தியாயம் தான் படித்தேன். சாரல் உண்மையிலேயே திகட்ட திகட்ட தித்திக்கிறது. நிலவன் எனக்கு மிகவும் பிடித்த பெயர். இந்த கதையில் பிடித்திருக்கும் ரோலும் கூட. அழகன் ஆணழகன் கர்வபேரழகன் மனதில் இசையை மணந்து கொள்ள என்ன எண்ணம் உள்ளதோ? இசை புள்ளிமானின் அறிமுகம் அருமை...
  7. ப

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    ரொம்ப நல்லாருக்கு டியர். செம்ம கதை. இப்பா எவ்ளோ பெரிய குடும்பம். கூட்டு குடும்ப கதையா டியர். படிக்கும் போதே மனசுக்கு நிறைவா இருக்கு. எல்லாருக்கும் பெரிய பெரிய ரோல் குடுத்து எழுதுங்க டியர். இது என்னோட ஹம்பில் ரெக்வஸ்ட். சுடர், உத்தமன் சேட்டை ரொம்ப ரசிக்கும்படியா இருந்துச்சு. ரெண்டும் பாசக்கார...
  8. ப

    தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    தலைப்பு ரொம்ப அழகா இருந்தது டியர். அடித்தட்டு மக்கள்னா அவ்ளோ இளப்பமா? காசு, நகை எல்லாம் வாங்கிட்டு எப்டிலாம் பேசுதுங்க இந்த மாணிக்கம், சாத்தபன், பெரியசாமி மூணு பேரும். அழகேஷன் ரோல் ரொம்ப சூப்பர். நியாயத்துக்கு மட்டும் போராடுற அவர ரொம்ப பிடிச்சுருக்கு. அமுதனுக்கு, தமிழினி தா ஜோடியா. அப்போ...
  9. ப

    இடைவெளியிலில் இடறிடுமோ என் நேசம் - Comments

    வாவ் வாவ் முதல்ல உங்களுக்கு ஒரு பெரிய கிளாப் டியர். கதையோட தலைப்புக்கு நல்லாவே பொருந்தி போற மாதிரி முதல் அத்தியாயம் ரொம்ப அருமை. முதல் தொடக்கத்தில் சிரிப்போடு இருந்த இதழ்கள் கடைசி வரி படிக்கும் நேரம் கனத்து போனது. அயல்நாட்டு வாழ்வு? ம்ஹும்... சொல்லில் வடித்துவிட முடியாத ஒரு அவதிக்குரிய...
  10. ப

    மண்வாசம் -Comments

    மண்வாசம் கதையோட தலைப்பு மாதிரியே கதையும் மண் மனம் மாறாக இருக்கு. கயல்தா ஹீரோயினா. அவ அக்ரி படிச்சு ஒரு சிறந்த லட்சியத்தோட இருக்குறது எல்லாம் சூப்பர். பாண்டியன் கம்பீரமும், குணமும் ரொம்ப அழகா இருக்கு. பாண்டி சீக்கிரம் காதல சொல்லி கயல கவித்தி அவளோட லட்சியத்துக்கு துணை நில்லுப்பா. ரைட்டரே...
  11. ப

    சிந்தா- ஜீவநதியவள் - Comments

    அம்மா ரெண்டாவது எபியும் படிச்சுட்டேன். செம்ம சூப்பர். கதை வேற லெவல்ல போவுது. கிராமத்து மனம் தனி அழகுதான் அம்மா. யார்வந்து திண்ணையில உக்காந்தாலும், சாப்ட ஏதாவது வேணும்னு கேட்டாலும் கூலோ, கஞ்சியோ ஒருபிடி அள்ளி குடுத்து கத பேசுன காலம் திருப்பியே வராது போல. எவ்ளோ பெரிய நினைவுகள் அது...
  12. ப

    சிந்தா- ஜீவநதியவள் - Comments

    வாவ் அம்மா. இன்னிக்குதா பர்ஸ்ட் எபி படிச்சேன். செம்ம சூப்பர். அப்டியே மதுரை சித்திரை திருவிழா காட்சி கண்ணுமுன்ன. ஆயிரம் கதை படிச்சாலும் நம்ம மனம் மாறாத மதுரை மல்லியின் கிராமத்து மனம் தனி அழகுதா. படிக்கும்போதே புல்லரிச்சு போறதா தவிர்க்க முடியாத விஷயம். சிந்தாமணி, சிங்காரவேலு. நல்ல பேர் பொருத்தம்...
Top Bottom