Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. D

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    எதிர்மறை கதாநாயகி (Anti heroine) கதை என்பது என்னுடைய புரிதல் தான் சகோ யாரும் சொல்லல... ஆமா ஒரு ஆறு பேர தவிர எல்லாரும் எதிர்மறை கதை மாந்தர்கள் தான்... இந்த கதைக்கு ஒரு கமா போட எனது வாழ்த்துக்கள்👍👍👍... நன்றி சகோ🙏🙏🙏...
  2. D

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    ஆனா ஒரு கதாபாத்திரத்தை வெறுத்து பிறகு பிடிக்கிறது தானே antihero கதை... Bad to good... அப்ப okay விடுங்க சாவிய நினைச்சா பாவமாவும் இருந்துச்சு கோவமாவும் இருந்துச்சு... Cheer up 🎉🎉🎉🎉
  3. D

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அப்போ epilogue இருக்கா சகோ😜😜😜... ஏத்துக்க கண்டிப்பா முடியும் சகோ... அந்த வயசுல என்ன பண்ணனும் சாவிக்கு(immature) தெரியலை அது புரிஞ்சிக்க முடியுது சகோ ஆனா அவங்க சினிமா மேலே கொண்ட ஆசையும் தானே ஓர் காரணி அவங்க நிலைக்கு 6 தடவை குழந்தையை கொன்னதெல்லாம் சத்தியமா ஜீரணிக்க முடியல சகோ அதோட வெளிப்பாடு...
  4. D

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    யாரும் எதிர்பார்க்காத முடிவு அதிலையும் ஒரு தனித்துவம்... சிறப்பு அபாரமான👏👏💐 கதை கரு... கதை பெயரும் சிறப்பு💐💐💐... எல்லாரும் எதிர்மறையான கதாநாயகன் பின்னே ஓடும்போது இந்த கதை தனித்து நிற்குது... மாயவன் மாதிரி ஒரு மனிதனை காண்பது அபூர்வம் அவளோ matured thoughts பெயருக்கு ஏற்ற மாதிரி எல்லா இடங்களிலும்...
Top Bottom