Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கறானா பார்த்திபன்... ஆனா எல்லார் முன்னாடியும் ஏன் அப்படி சொன்னான்... Nice episode akka
  2. M

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    கன்னிகா ஒரு முறை தான் அறியாமல் பேசிய பேச்சுக்கு, எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கா.. பாவம் தான்.. பார்த்தி தானும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கான்.. அவளை புரிஞ்சுப்பானா
  3. M

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    கண்டிப்பா வேதா ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க... பார்த்திக்கு ஆல்ரெடி விஷயம் தெரியும் சோ செண்பகம் பக்கம் நிக்கறான்... பொன்னம்மா பாவம் தான்.. Waiting for next எபி அக்கா
  4. M

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அருமையான பதிவு அக்கா. என்ன சம்பவம் ன்னு தெரிய இன்னும் ரெண்டு நாள் காத்திருக்கணுமே.... 🙄🙄 அடுத்து என்ன நடக்கும்? அந்த வேதா என்ன குளறுபடி முன்ன பண்ணி வெச்சாங்களோ 😕😕😕
  5. M

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    வேதவல்லி கடகடன்னு பொண்ணுக்கு பார்த்திப்பனோட கல்யாணம் முடிஞ்சா போதும்னு பரபரன்னு வேலை பார்க்கிறாங்க... மாறன் மேல அவங்களுக்கு பயம் இருக்குமோ. அவங்களுக்கும் செண்பகத்துக்கும் என்ன பழைய கதை இருக்கும்
  6. M

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அருமையான பதிவு அக்கா. இந்தம்மா வேற வந்துட்டாங்களா.. போச்சு என்ன வில்லங்கத்தை மாறனுக்கு கொடுக்கப் போறாங்களோ... கனிஷ்கா அம்மா பேச்சுக்கு தலையாட்டாம இருக்கணும்
Top Bottom