Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    அருமை.. சிறப்பான நிறைவு...முதல் நாவல் என்று ஊகிக்க இயலா வண்ணம் கதைகளத்தை வடித்து இருந்தீர்கள்.. சூப்பர்..செம
  2. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    முடிய போகும் நிலையிலும் கதையில் சிறு தொய்வும் இல்லை.. சிறப்பான கதை..முடிந்தாலும் மனதில் தங்கும்
  3. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    சிறப்பாக உள்ளது..கதைக்களம் முடிந்தாலும் கதைக்கள மாந்தர்கள் காலந்தோறும் நினைவில் இருப்பார்கள்...
  4. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    சிறப்பாக உள்ளது..சிறிதும் தொய்வின்றி கதைக்களம் நகர்கிறது.. வாழ்த்துக்கள் 😊💐
  5. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    சிறப்பு நான் இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை...மிகச் சிறப்பு
  6. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    காட்சிகளை வர்ணித்த விதம் அருமை... காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாத்திற்கு....
  7. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    காட்சிகள் கண் முன் விரிகின்றன..அழகழகு..ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாத்திற்கு...
  8. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    கதைக்களம் மிக அருமையாக நகர்கிறது...மாமியார் என்றாலே கொடுமைக்காரர்கள் என்ற‌ நிலையை நீங்கள் தகர்த்து விட்டீர்கள்..
  9. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    Superb..these episodes giving positive twist..more interesting... waiting for next episode..story writing also too good..keep going
  10. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    மிகச் சிறப்பு.. நேர்மறையான திருப்பு முனை..
  11. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    திருப்பு முனை முடுச்சுகள் அவிழ நானும் காத்திருக்கிறேன்
  12. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    காட்சிகளை அருமையாக வரிசை படுத்துகிறீர்கள்...திருப்புமுனைகள் அனைத்தும் விறுவிறுப்பாக கதையை எடுத்து செல்கின்றது...
  13. S

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    கதைக்களம் கண்களில் காட்சியாக விரிகிறது..அருமை.. காத்திருக்கிறேன்..அடுத்த அத்தியாயம் காண..
Top Bottom