அத்தியாயம்-4
கடல்.ஓர் தனிஅழகு.அதிகாலை ஓர் புத்துணர்ச்சியான.பகலில் ஆற்றலானா அழகு.அந்திசாயும் மாலை வேளையில் அழகான அழகு.இரவில் அலாதியான அழகு.
நித்யாவிற்கு, இரவில் கடலை பார்ப்பதில் ஒர் அலாதி.அவளை பொறுத்தவரை, வானமும்,கடலும் ஒன்று சேரும் நேரத்தில், நிலா மெதுவாக ஒளியை நீர்பரப்பில் பாய்ச்சி...