ஆசை - 5
சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்தவனின் அருகே நதியின் ரிப்போர்ட் வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த அவளின் பெயரை வருடியவன் மெல்ல பிரித்தான். உள்ளே அவளின் வயிற்றில் இருந்த சிசுவின் அழகான சிறிய புகைப்படங்கள் இருந்தது. அதனையே உற்று பார்த்தவனின் கண்கள் மெல்லக் கலங்கியது. தனது கைபேசியை...
ஆசை 4 :
மதியுடன் பள்ளியிலிருந்து வீடு வந்து சேர்ந்தாள் தமிழ். அப்பொழுதுதான் அன்றைய இரவு உணவிற்கான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருந்தார் சாந்தி. வீட்டிற்கு வந்தவர்கள் உடை மாற்றிக்கொண்டு சாந்தியிடம் வந்தார்கள். அம்மா நாங்க விளையாட போகவா என்று அனுமதி கேட்டார்கள். அடுப்படியில் புகையில் வேலை செய்து...
ஆசை - 3
(கதைகளம் அமெரிக்காவாக இருப்பினும் , அனைவருக்கும் புரிவதற்காக பெரும்பான்மையான
உரையாடல்கள் தமிழில் இருக்கும், சிறிது ஆங்கிலம் கலந்து)
ஒலிம்பியா, வாஷிங்டன், அமெரிக்கா
நதி உள்ளே நுழைந்ததும், அங்கு மருத்துவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனை பார்த்து குட்மோர்னிங் டாக்டர் எட்வர்ட் என்று...
ஆசை 2:
சேலம், தமிழ்நாடு, இந்தியா, 1999
தமிழு பள்ளிக்கூடத்துக்கு நேரமாகுது இன்னும் என்ன செய்ற சீக்கிரம் வா என்று கத்திக்கொண்டிருந்தார் சாந்தி. இதோ வரேன் மா என்று ஓடி வந்தாள் ஒன்பது வயது தமிழ். சாந்தியிடமிருந்து சிறு டப்பாவையும் ஒரு தட்டையும் வாங்கியவள் தனது பையில் வைத்துவிட்டு தனது அம்மாவை...
ஆசை - 1
ஒலிம்பியா , வாஷிங்டன் , அமெரிக்கா
மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
என்ற பாரதியாரின் பாடல் வரிகள் ஒலித்துக்கொண்டிருந்தது..
பாடலுடன் சேர்ந்து தானும் பாடல்வரிகளை உருப்போட்டபடி...
இந்த தளத்தில் எனது முதல் கதை..
"வரைமீறும் இவளின் ஆசை" இதுவே தலைப்பு..
இந்த சமுதாயத்தில் தனக்கான அடையாளத்தை தேடும் ஒரு பெண்ணின் கதை, நிறைய அழுத்தம் இருக்கும். அதனோடு கூடிய காதலும் தடம் பதிக்கும் ..
எனது நதி பொங்கினாலும், தனது தன்னியல்பால் உங்களை மகிழ்விப்பாள் என்று நம்புகிறேன்...
"இவன் என் ராவணன்"
பவி எங்கடி இருக்க நேத்துல இருந்து உனக்கு அழைப்பு கொடுக்கறேன். நீ எடுக்கவே இல்ல. உன் கைபேசிய எங்க வச்சிருந்த என்று அந்த பக்கம் புலம்பிக்கொண்டு இருந்தாள் சூர்யா. இரு இரு மா என்னை பேசவிடு. நான் இப்போ இலங்கைல இருக்கேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஒருமுறை தனியா சுத்தி பார்க்கணும் போல...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.