கபிலனின் நிலா - நிகழ்வு: 8
காற்றில் அலைபாய்ந்த கூந்தல். கபிலனின் இருப்பால் பரவசப்பட்ட மனம். தூரத்தில் தெரிந்த பொதிகை மலைத்தொடரையும், அதன் கீழே ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றின்போக்கையும் பார்த்துக்கொண்டிருந்த மேகலையின் கருவிழிகள், மேலும், கீழும், இடதும், வலதுமாய் உருண்டுகொண்டிருந்தன. கபிலன்...