அப்ப மித்ராக்கு மட்டும் தான் முகிலை தெரியுமா?? முகிலுக்கு தெரியாதா?? ஒரு வேளை மித்ரா முகிலை லவ் பண்றாளோ?? என்னனு தெரியலயே.. மதியோட ரெட் சர்ட் யாருனு தெரிஞ்சுக்க வெயிட்டிங்.. செமையா கொண்டு போறீஙககதையை😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
வாவ் அருமையான ஆரம்பம் 😍😍😍😍😍😍 சிந்தா - வேலு பேசுனது ரொம்ப பிடிச்சுருந்துச்சு.. முரடனுக்குள்ள தான் காதல் அதிகமா இருக்குங்கறதை வேலு நிரூபிச்சுட்டான்.. தம்பி தங்கைகளுக்கு தாயாகி போன சிந்தாவின் தாய்மை உணர்வு சிலிர்க்க வெக்குது.. அப்படி என்ன நடந்துச்சு.. என்னத்த சிவநேசன் கண்டு பிடிக்க போறான்...
இப்பதான் கதையை படிச்சேன்.. என்ன சொல்றதுன்னு தெரில.. அழகான குடும்பத்தை காட்டிட்டு கடைசில இப்படி பிரிச்சுட்டிங்களே.. அமிர்தா ரஞ்சனை புரிந்து கொள்வாளா?? இந்த நீரு பையன் வேற அனார்மிகாவை வெளிப்படையா சைட் அடிச்சுட்டு இருக்கான்..என்ன ஆகும்னு தெரியலயே..
Hahahahahah vendhan avunga amma kuda pesarathu so cute😍😍😍😍 aprm old couples kuda innum sweet couples pola.. athu ena boss ku vendhan mela oru loveuuu😂😂😂😂😂😂
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.