Ippa than akka last epi padichen..nice finishing vc da gethu appadiye maintain panni shardha da love a puriya vaichitinga😍😍😍
Vijayadithan ku correct punishment kedaichiruku avan ponnu kaiyalaye sethutan😏😏
Vc ini shradha kooda happy a irupan🥰
Interesting story akka..🤩🤩😘😘😘
Competition la win...
Semma akka..vc ku oru valiya ella unmaiyum therinjitu..ini vc shradha va purinjipan🤗🤗🤗 shiva iniyavathu konjam nallavana iruka paru😒😒lovely epi akka❤😍😍😘
ரொம்ப அருமையான கதை அக்கா😊..கடைசில சந்தனா மாயவன் சேர்ந்துதிருந்தா ஏதோ ரெண்டு பேருட கதாபாத்திரத்திற்கு முரணா இருந்திருக்கும் .. ஆனால் இத விடவும் சிறந்த முடிவு இல்லை. 👌👌 சந்தனாக்கு இனி மகிழன் இருக்கான்🥰😊 மாயவன் ரொம்பவே வித்தியாசமானவர்.. அந்த வித்தியாசம் சந்தனா வாழ்க்கையை சீர் படுத்திருக்கு...
சந்தனாட பேச்சு எல்லாம் வேற லெவல்👌👌 சிரிப்பு கவிதை துணிவு எல்லாம் சகவாசம் தோஷத்துல வந்தாச்சு😂 ஆனால் இவங்க ரெண்டு பேரும் கவிதைல பேசுறது மற்றவர்களுக்கு ஏதோ இரகசிய மொழில பேசுறது போல இருக்கு🤣🤣🥰 அருமையான பதிவு அக்கா 😍😍😍😍😘
சந்தனாவை என்ன சொல்லுறதுனு தெரியலை அக்கா பாவம் ரொம்ப அடிபட்டுட்டா😪😪😪 வதனியின் சினிமா மோகம் அவளை மட்டும் இல்ல சந்தனாட வாழ்க்கையையும் ரொம்ப பாதித்துள்ளது..
சூப்பர் எபி அக்கா 😍😍
Yekkov enna akka midiyala ennala🤧😤😤 sathiyama yaaru mela thappu nu solla mudiyathu rendu perum etho football game mathiri love a vaichu play pannirukanga🤷♀️🤦♀️🤦♀️ shradha love panni irunthalum vc ya mirati love panna solli iruka koodathu.. vc yum summa time pass ku shradha kooda palagi iruka...
Haha akka ippadithan lovers kadala poduvangala😂😂😂 vc unnaku konjam illa nerayave ego iruku😏😁 acho shiva nee enna pa shradha kita vanthu love failure story ellam sollitu iruka but ava vc kooda kadala potutu iruka🤦♀️🤦♀️ shradha unga appa seinja thu enna comedy ya brand name tattoo poduraru...
நரேன் வினய் ரெண்டு பேருக்கும் பிரச்சினை வர மாதிரி தனா செய்து வச்சிட்டு வந்துருக்கா போல🙄 மாயவன் தனா உரையாடல்கள் எப்பவும் அழகு தான்😍😍😍அருமையான பதிவு அக்கா 😍😍😘😘❤❤
Ada shiva loosu enna panna parthuruka unna nenaichu inga ellarum pavam onnum theriyatha pacha manna irukiye nu nenaicha nalla vela vidhya sonnathu un mandaiku eruniche😖🤦♀️🤦♀️🤦♀️ flashback la intha shradha ella problem um vc ku illuthu vaichitu ippavanthu vc apadi pannuran ippadi pannuran nu...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.