அக்கா, மனசு முழுக்க ஒரு சந்தோசம்... சொல்ல வார்த்தையே இல்லை... முன் பின்ன சாப்பிடாத ஒரு ஸ்வீட் மெதுவா மெதுவா சாப்பிட்டு, உள்ள இறங்கும் போது அதனுடைய ருசி கொஞ்சம் கொஞ்சம் உணர்ந்து முழுசா அதோட டேஸ்ட் மனசுலையும் நாக்குலையும் ஓட்டி கிட்டது போல, உங்க கதை மைண்ட் மனசுலையும் பதிந்து விட்டது...
மாண்புறு மங்கையே - முன்னோட்டம்
"மேடம் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த அறைக்குள்ள அடைஞ்சு கிடக்க போறீங்க...?" என்று பின்னே கைகளை கட்டிக் கொண்டு அவளது முகத்தை பார்த்து கேட்டார் சந்திரவதனா. அந்த முகத்தில் என்றும் அவள் காணும் கம்பீரம் இன்றும் குறையாது பிரதிபலிக்க, அவரை ஒரு நொடி இமைக்காது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.