Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    மார்கழித் திங்கள்! - Comments

    தொடர்ந்து முடிவு வரை வாசித்து மறக்காமல் ஒவ்வொரு பாகத்திற்கும் விமர்சனம் அளித்து எனை ஊக்குவித்ததற்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் சகோ..!🙏🙏🙏
  2. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் தங்கள்.! அத்யாயம் - 27 பவித்ரா கூறிவிட்டு செல்ல அவளை பார்த்தபடியே அப்படியே அமர்ந்திருந்தாள் சுந்தரவல்லி.. மனமெல்லாம் பாரம் கூடி இருந்தது.. அவள் கூறியது , உண்மையில்லாப் பொய்யென ஒதுக்கவும் இயலவில்லை.. பொய்யில்லா உண்மையென்று ஏற்கவும் இயலவில்லை.. தன் குடும்பத்தில் நடந்த விஷயங்கள் பல...
  3. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் - 26 சுகுமாரி கேட்ட கேள்விக்கு பதிலறியாமல் அந்த இடமே அமைதியில் ஆழ்ந்தது..! " ஹ்ம்ம்ம்.. சொல்லப்டாது... வாயால சொல்ல முடியாத அளவு கஷ்டப்பட்ருக்கேன்.. குழந்தையோட பொறந்தாத்துக்கு வந்தேன்.. இருந்த நிலம்புலம்லாம் வித்து கஷ்ட ஜீவனத்துல இருந்த அப்பாக்கு சுமையா நானும்...
  4. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் - 25 வீட்டில் நுழைந்த கையாய் சுகுமாரியை வேலை வாங்க ஆரம்பித்தாள் பர்வதம்.. " உங்காத்ல ஒக்காந்துண்டு இருக்கறா மாதிரி இங்க இருக்கப்படாது புரியறதா.. போய் சாதாரண உடைய உடித்திண்டு இத பீரோல வெச்சுட்டு வா.. கசங்கிடப் போறது.. நகையெல்லாம் நாள்கிழமைக்கு போட்டுக்கலாம்.. இந்த...
  5. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் - 24 ஒன்றும் விளங்காமல் அனைவரும் திகைத்து நிற்க சுகுமாரி சத்தமாகக் கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்..! அத்தனை சந்தோஷமும் ஒரு கணத்தில் புயலாய் மாற , விக்கித்துப் போய் நின்றாள் பவி.. என்ன நடக்கிறது எனப் புரியாமல் அதிர்ச்சியில் விழித்துக் கொண்டிருந்தனர்...
  6. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் - 23 எதுவுமே பிடிக்காமல் மனம் வெதும்ப காலேஜில் பெயருக்கு அமர்ந்திருந்தாள் பவித்ரா.. உள்ளமெல்லாம் கசந்துபோய் இருந்தது.. இனி என்ன நடக்கும் என்பது அறியாமல் கண்ணை கட்டிவிட்டது போல் எதிர்காலம் கருமை மூடி இருந்தது.. படிக்கப் பிடிக்கவில்லை.. அருகில் இருந்த தோழிகளுக்கு...
  7. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் - 22 அறையில் தவிப்புடன் அமர்ந்திருந்தாள் பவித்ரா.. இன்னும் மூன்று நாட்களில் பெண்பார்க்க வருவதாய் அப்பா சொன்னது அவளை இனம் புரியாத கலக்கத்தில் ஆழ்த்தியது.. தனக்கிருக்கும் ஒரே துணை பாட்டி மட்டும் தான்.. அவளும் அமைதி காப்பது பவிக்கு அச்சத்தை ஊட்டியது.. எழுந்து...
  8. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் - 21 ஜனனி சொன்னதைக் கேட்டு கோபமானாள் அகிலா..! " ஹூம்.. ஏதோ தெரிஞ்ச குடும்பமாச்சே.. பையனும் பாக்க நன்னா இருக்கான்.. உனக்கும் புடுச்சிருக்குன்னு சொன்னதாலதான் இந்த ப்ரபோசலுக்கே ஒத்துண்டேன்.. நம்ம அந்தஸ்துக்கு அவ ஈடா.. பழகின தோஷத்துக்கு ரொம்ப விருப்பப்பட்டு...
  9. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் - 20 புன் சிரிப்புடன் வீட்டில் நுழைய வாசலிலே நின்றிருந்த அம்மாவின் கோபமான குரல் பவியை திடுக்கிடச் செய்தது..! " ஏன்டி.. எவ்ளோ நேரமா உனக்கு கால் பண்றது.. எங்கடி போய்ட்டு வர.. " பங்கஜம் சத்தமாகக் கேட்க பவிக்கு திக்கென்று இருந்தது.. விழித்தாள்.. " நீ போனை...
Top Bottom