Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    பீட்ரூட் அல்வா

    தேவையான பொருட்கள்: துருவிய பீட்ரூட் - 2 கப் கொதிக்க வைத்த பால் - 1 கப் சர்க்கரை - 1/2 கப் நெய் - 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் பாதாம், முந்திரி - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 3-5 நிமிடம்...
  2. R

    கேரட் மில்க் ஷேக்

    தேவையான பொருட்கள்: துண்டுகளாக்கப்பட்ட கேரட் - 3/4 கப் பாதாம் – 16 பால் - 2 கப் ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் பாதாமை நீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும். பின்னர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில்...
  3. R

    பேபி கார்ன் மசாலா

    தேவையான பொருட்கள்: பேபி கார்ன் - 1 பாக்கெட் பிரஷ் க்ரீம் - 1 1/2 டேபிள் ஸ்பூன் பால் - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது...
  4. R

    பாலக்கீரை பரோட்டா

    பொருட்கள்: 200 கிராம் கீரை 2 தேக்கரண்டி நெய் 3 கப் மாவு 2 தேக்கரண்டி ஓமம் விதை தேவையான அளவு உப்பு 1 கப் பால் ஒரு பெளலில் கோதுமை மாவு, உப்பு ஓமம், நெய் மற்றும் அரைத்த கீரையையும் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து மென்மையான பதத்திற்கு பிசைந்து...
Top Bottom