Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Jade Javid

    Zaki's சிறுகதைகள்❤

    ஒரு மங்கையின் கனவு🔥 கதிரவன் தன் செங்கதிர்கள் கொண்டு பூமியை தட்டி எழுப்பி அரவணைக்க தன் தாயின் தட்டலில் சிணுங்கலுடன் எழுந்தது பூமி மட்டுமல்ல அவளுள் இருக்கும் ஒவ்வொரு அனுக்களும் அதாவது மனிதர்கள்.. அக் காலை வேளையில் வேலைக்கு செல்வதெற்கென இளைஞர்களும் பெரியவர்களும்...
  2. Jade Javid

    Zaki's சிறுகதைகள்❤

    உணர்ந்து கொள் நட்பே 'சஞ்சய் வெட்ஸ் ஹரினி'என்ற அந்த பெயர்பலகை பூக்களாலும் மின்விளக்குகளாலும் மின்ன அதை கண்கலங்க பார்த்துக்கொண்டிருந்தான் ரகு ஹரினியின் அண்ணன்.. திடீரென தன் தோளில் தொடுகையை உணர்ந்த ரகு திரும்பி பார்க்க எதிரில் தன் நண்பர்கள் சரண், மனோ இருவரையும் கண்டவன் தாவி அணைத்து...
  3. Jade Javid

    Zaki's சிறுகதைகள்❤

    தூர எறிந்து விடு மனமே 'இன்று மதியம் இளம்பெண் முகத்தில் ஆசிட் வீச்சு' என தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாக, அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்னால் வரிசையாக போடப்பட்டுள்ள கதிரையில் அமர்ந்து தன் மாமியாரின் தோளில் சாய்ந்து தன் மகளை நினைத்து கதறிக்கொண்டிருந்தாள் லலிதா ரம்யாவின்...
  4. Jade Javid

    Zaki's சிறுகதைகள்❤

    நண்பர்களே இத் திரியில் என் சிறுகதைகள் பதிப்பிக்கப்படும்.. இதற்கும் உங்களது ஆதரவை வழங்கி ஊக்குவிப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளும் உங்கள் வீட்டு பிள்ளை ❤ZAKI❤
Top Bottom