அத்தியாயம் 8
சித்தார்த்திடமிருந்து மெசேஜ் வரவே அவன் ஆபீஸ்க்கு கிளம்பி சென்றான் விஜய். அழைத்துவிட்டோம் எப்படி ஆரம்பிப்பது என சித்தார்த்தும், அழைத்தது அவன் தானே அவனே முதலில் பேசட்டும் என விஜயும் மௌனம் காக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு எதிரெதிர் இருக்கையில் அமர்திருக்கயில்,
"சங்கீத...
அத்தியாயம்-7
விஜய் கூறிய வி.டி.வி பட டைலாக்கில், கண்கள் விரிய அவனை பார்த்தாள் ஸ்ருதி. பின் தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள் அவனை முறைத்தவாறு பேச தொடங்கினாள் "என்னவெச்சி இப்போ காமெடி பண்ணிட்டு இருக்கிங்களா? என்ன நினைச்சிட்டு இருக்கிங்க நீங்க உங்க மனசுல?"
"ஆமா ஸ்ருதி நான் உன்ன தான் நினைச்சிட்டு...
அத்தியாயம்-6
ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்த ஸ்ருதி, சிறிது தொலைவிலேயே சாலை ஓரத்தில் நிற்கும் விஜய்யை கண்டுவிட "ஆத்தி... இன்னைக்கு அந்த பைக்கு என்ன பிரச்னையோ தெரியலயே, எதுவா இருந்தா நமக்கு என்ன, நாம அப்படியே கவனிக்காத மாதிரி போய்டலாம்" என நினைத்தவாறு சாலையில் பார்வை பாதிக்க, அவள் எதிர்பாராதவாறு...
அத்தியாயம்-5
"என்னோட ஐஸ்வர்யாவை கண்டுபிடிச்சிட்டியா மலரு, ஆனா உனக்கு அவ்ளோ மூளை இல்லையே மா அப்பறம் எப்படி..........." என வார்த்தையை இழுத்தான் விஜய் சிரிப்புடன்.
"வேணாம் டா அண்ணா ஏதாச்சும் சொல்லிறப்போறேன், சில்லுனு ஒரு காதல் படத்துல வர கதையை சுட்டு அம்மா கிட்ட உன்காதல் கதை மாதிரி சொல்லிட்டு...
அத்தியாயம்-4
இரண்டு வாரங்கள் கடந்திருந்தது, சித்தார்த்தின் வேலைக்கு துணையாக அவனின் ஆபீஸ்சுக்கு செல்லும் ஸ்ருதி, மாலை ஐந்து மணிக்கு அண்ணனிடம் விடைபெற்று தனது ஸ்கூட்டியில் வீடு திரும்புவது வழக்கம். அன்றும் வழமை போல் வீட்டை நோக்கி பயணித்தவளின் பார்வையில், பைக்கை தள்ளிக்கொண்டு செல்லும் விஜய்...
அத்தியாயம்- 3
ரிங்க்டோனில் வந்த பாடல் கேட்டு இருவருக்கும் வெவ்வேறு விதத்தில் அதிர்ச்சி.
"இவன் ஸ்ருதி போன்க்கு தான் சர்வீஸ் பண்ண வந்தனா? அது தெரியாம கால் பண்ண சொல்லிட்டேனே, ச்ச.... அவன் போன்ன எடுத்துட்டு வந்து பக்கத்துல நின்னப்போவாது நிமிந்து பாத்துருக்கலாம் " என்று புலம்பிய மனதை...
அத்தியாயம்- 2
மண்டபத்திலிருந்து ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு தன் வீட்டை நோக்கி பயணித்தாள் ஸ்ருதி.
வயது-24, உயரத்திற்கேற்ற எடை, அடர்த்தியான கேசம், அதனை கேட்ச் கிளிப்பின் உதவி கொண்டு அடக்கியி ருந்தாள். காதுகளில் அளவான தங்க வளையங்கள், அதனை தொடர்ந்து சற்று இடைவெளிவிட்டு பொருந்தியி ருந்தது மேலும் ஒரு...
வெற்றியடி நான் உனக்கு!!!
அத்தியாயம் - 1
அது ஒரு திருமண மண்டபம், மிகவும் பிரமாண்டம் இல்லை என்றாலும் சற்று விசாலமாகவும், நேர்த்தியாகவும் கட்டப்பட்டிருந்தது. வாழை மரங்களாலும், பூக்களினால் செய்யப்பட்ட தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதில் அலட்டலில்லா அழகுடன் காட்சியளித்துக் கொண்டிருக்க "அர்ஜுன்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.