அதனை கண்ட தேவ், வேகமாக சென்று... தலை முழ்கும் நிலையில் இருந்த, அப்பெண்ணை பிடித்து இழுத்து, கரைக்கு கொண்டு வந்தான். மயக்கத்திலிருந்த, பெண்ணின் கன்னத்தை.. தட்டி எழுப்ப, அவளிடம் அசைவில்லை. பின்னர், நட்சத்ராவின் கை பிடித்து, அவளது, வயிற்றில் அழுத்தம் கொடுத்தான். வயிற்றுக்குள் சென்ற கடல் நீர் சிறிது...