விடாது அரசியல்! களமாடவா!
வணக்கம் நட்பூக்களே: நான் தீபாஸ் அரசியல் களம் பழகாத சாமானிய மக்களுள் உள்ள ஒருவரின் அரசியல் பார்வை இக்கதை. இக்கதை களத்தின் நாயகன் செவ்விழியன் துடிப்பு மிக்க இளைஞன். அவன் இருக்கும் இடத்தில் அநியாயம் நடந்தால் அவன் புத்திக்கு எட்டிய புரிதல் கொண்டு அதனை தடுக்க முயற்சி...
வணக்கம் அட்மின் நான் தீபாஸ். மேகலா சகோதரி என் கதையை ரிஜிஸ்டர் செய்துவிட்டார்கள்.ஆனால் அப்பொழுது அவர்களிடம் கதையின் தலைப்பை நான் பகிரவில்லை என நினைக்கிறன். இன்று தான் அவர்களிடம் பகிர்ந்தேன். எனவே தான் சிவப்பில் எனக்கான திரி இன்னும் திறக்கவில்லை என நினைக்கிறன். மேலும் இங்கு நான் மெம்பராக...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.