" தோல்வியில் துவண்டு விடாதே"
உனக்காக நான் - காத்திருக்கிறேன்,
என்னையும் தழுவுவாயா என?
உனக்காக தினம் ஏங்குகிறேன்!
நான் காற்றை போன்றவன்
எனவோ உண்மை தான்;
காண முடியாமல் இருக்கலாம்!
உணர உன்னாலும் முடியும்!
என்னை அடைவது முடியாது
என நினைக்கும் நொடியெல்லாம்
அது...
நான் ஆங்கிலத்திற்காக என்
இதயத்தில் இடம் கொடுத்திருக்கலாம்,
ஏன் என் இதயத்தையே
கூட கொடுத்து இருக்கலாம்.
ஆனால் என் தாய்
மொழியான தமிழுக்கு என்
இதய துடிப்பையே தந்துள்ளென்!
ஏனென்றால் இங்கு துடிக்காத
இதயத்திற்கு மதிப்பே இல்லை...
அன்பும் அமைதியும் கொண்டு,
ஆறரிவு மனிதனாய் வாழ்ந்து,
இல்வாழ்வை நாட்டிற்காக துறந்து,
ஈகை பண்பின் மூலம்
உள்ளதை ஊருக்கு கொடுத்து
எண்ண உயர்வால் மேலும்
ஏவுகணை பல விட்டு
ஐ.நாவில் கலந்து உரையாடி
ஒரறிவு உயிரினத்தையும் மதித்து...
தாயின் கருவறையில் இருந்த
பத்து மாதம் பத்தாதென
மீண்டும் பூமி தாயின்
வயிற்றில் வளர்கருவாக
-சென்றாயோ?
பூமித்தாயே நின்னை சுமக்க
ஆசைப்பட்ட காரணத்தாலோ
-என்னவோ
மணலடியில் உள்ள பாறைகளும்
மண்ணாகி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.