Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. V

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    இவன் என்ன லூசா... இவனோட குணங்களையும் இவன் நடந்துக்கிட்ட முறையையும் சொன்னா இவனை அவமான படுத்துனதா அர்த்தமாக்கும்... சரியான முட்டாப்பயலா இருக்கானே... ஓஹ் நாவேந்த கவின் இவ மீட்டிங் பாத்திட்டு தான் அவளுக்கு மூக்கணாங்கயிறு கட்ட கட்டம் கட்டுவானோ
  2. V

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    நாலாவது எப்பில ஒரு இடத்தில பாவினி தம்பி நவில்கு பதிலா நகுல் னு இருக்கு செக் பண்ணிக்கோங்க...
  3. V

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    நாவேந்தி தூயவன் பாவினி னு எல்லாருக்குமே பேர் செக்சன் அருமை...
  4. V

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    ம்க்கும்... பழி வாங்குவடா வாங்குவ.... எப்டிதான் பொண்ணுங்களை கொடுமைப் படுத்த மனசு வருதோ... இந்த கொலைகாரப் பாவி கையால தான் நீ தாலி வாங்கனும்னு ஆத்தர்ஜி முடிவு பண்ணிட்டாங்க... ஸோ ஸேடு....
  5. V

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    அடேங்கப்பா... ஒரு ஆன்டி ஹீரோக்கு இவ்ளோ வர்ணனையானு கடுப்புல இருந்தேன். ஆனா ஹீரோயினிக்கு பூ அபிஷேகம் செஞ்சு தப்பிச்சிட்டீங்க.. அதான் சொல்லியாச்சே குரங்கு கைல சிக்குன பூ மாலை னு.... அப்புறம் இந்த கடுவன் பூனை இப்டி மாறுனதுக்கு காரணம் என்னவோ
  6. V

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அச்சோ... விஜி னு சொல்லுங்க.. சாந்தினா பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட பேசுற மாதிரி இருக்கு
  7. V

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    ஓஹ் மை காட்.. அப்ப இதெல்லாம் நரேன் வீட்ல தான் நடக்குதா... பத்து நிமிஷத்தில அவனோட வீட்ல இருப்பான் னு சொல்றா... சூப்பர் சூப்பர் செமையா போகுது.. குட் மூவிங்......
  8. V

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    வனஜா @ வதனிகா அனுபவிக்க வேண்டியதுதான். அவளை ஒன்பது வருஷமா வேலைக்காரியா வச்சு சந்தணா நடத்துனதில தப்பே இல்ல.. பயங்கரமா ஏமாத்தப்பட்டிருக்கா.. அதனோட வலிகளை அவ திமிரா மாத்திக்கிட்டா... சந்தணா மாயவன் கூட சேந்து என்ன பிளான் போட்ருக்கானு தெரிலையே.. இரண்டு பேரும் ஜெயிக்கனும். நரேன் வினய் இருக்குடா...
  9. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    பிறந்தநாள் வாழ்த்துகள் வத்சலாமா💐💐💐💐💐💐💐 சூப்பர் சூப்பர்... ஆரம்பத்திலயே மாஸ் ஆக்கிட்டானே கௌதம்.... ஆஹா.... முகிலன் வருண் மாதிரி இதிலயும் இரண்டுபேரா..... ஆனா இந்த நந்தன் வில்லனா இல்ல கேர்க்டர்ஆர்டிஸ்டானு தெரிலையே....
Top Bottom