Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 25 “என்னடி சொல்ற. எப்டி நமக்கு குழந்த?!” கபிலன் மீண்டும் கேட்டான். “நம்ம லவ் எபிசோட்ல இதுவரைக்கும் நானும் சரி, நீயும் சரி, நாம மிட்பண்ணாம ஒரு வருஷம் இருந்தததான அதிகமா எல்லார்ட்டயும் சொல்லிருப்போம். அதுக்கப்புறம் நாம பைக்ல ஊருக்கு வெளிய சுத்துனத சொல்லிருக்கமாட்டோம்...
  2. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 24 (இக்கதையின் ஆரம்ப அத்தியாயம் தொடர்கிறது) 2020 மே,. மாலை 4 மணி. சிகப்பு நிற மகிந்திரா TUV300 சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. சாலையில் கவனமாக இருந்தார் டிரைவர். அளவெடுத்து தைத்ததுபோன்ற ரெடிமேட் முழுக்கைச் சட்டையும், ஃபாஸ்டிராக் வாட்சும்...
  3. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 23 முதல் இரவில் அறைக்குள் நுழைந்த கபிலன் அங்கு அவன் புது மனைவி சங்கவை கலங்கிய கண்களுடன் இருந்ததைக்கண்டு சின்ன அதிர்ச்சியில் அவளை நெருங்கினான். செந்நிற பட்டுப்புடவை முந்தானைப் பகுதி பாதிக்குமேல் நனைந்திருந்தது அவளின் கண்ணீரால். அருகில் மேசையில் வைத்திருந்த...
  4. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 22 வாசலில் நின்றிருந்த அப்பாவின் கையிலிருந்த புகைப்படம் கபிலன் மனதைக் கலவரப்படுத்தியது. "அது நிலாவோடா ஃபோட்டோவா?? நான் எதுவும் அப்டி வீட்ல வைக்கலயே! எல்லாம் முடிஞ்சுபோன சமயத்துல லவ்மேட்டர் தெரிஞ்சிருச்சோ.." கபிலன் மனதில் பல கேள்விகள்.. தயக்கத்துடன் வீட்டு...
  5. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 21 “நிலா பேசுவானுதான சொன்னான். மேகா எப்டி இப்போ.. இவ்ளோ நாள் கழிச்சு?!.. கபிலன் சில மணித்துளிகள் மவுனமாய்ச் சிந்தித்தான். “ஹலோ.. ஹலோ… என்ன நான் யார்னு மறந்துட்டீங்களா”? "அதில்ல மேகா.. எப்டி இருக்க..? என்ன.. திடீர்னு..? மாறன் இருக்கானா?". கபிலன் சற்று...
  6. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 20 திடீரென வீட்டில் மாப்பிள்ளை பார்க்க திட்டமிட்டதால் ஏற்பட்ட மனக்குழப்பத்தில் தன் குமுறலை கபிலன் மீதான குறையாக மாற்றிக் கொண்டிருந்தாள், நிலா. நீடித்த வாக்குவாதத்தில் கபிலன் தான் கனவு கண்ட நிலா சிறிது சிறிதாய் கரைந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். நீண்ட...
  7. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 19 “என்ன நந்து.. என்ன ஆச்சு.. ஏண்டி அழற?”, தன் முன் கண்ணீருடன் வந்துநின்ற நந்தினியைப் பார்த்து குழப்பமும் சிறிது பதற்றமும் சேரக்கேட்டான், கபிலன். “.. .. ..” நந்தினிக்குப் பேச்சே வரவில்லை. பேசமுயன்றாள், முடியவில்லை. விசும்பிக்கொண்டே இருந்தாள். “நந்து...
  8. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 18 பார்த்திபன் வற்புறுத்தியதால்தான், தான் கபிலனிடம் சொல்லாமல்போனதாக நிலா சொன்னதைக்கேட்டு, பார்த்திபன்மேலிருந்த பிடிப்பு கபிலனுக்கு விலகிக்கொண்டேபோனது. ஆனால் அவன் பார்த்திபனுடன்கொண்ட பால்ய நட்பினால், அவனிடம் கோபம்கொள்ளாமலும், வெறுப்பு அடையாமலும், எந்த சூழலிலும்...
  9. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 17 புத்தாண்டிற்கு மறுநாள். வெண்ணிலாவின் தோழியின் வீட்டில் நிலாவைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தான் கபிலன். அந்த காலனியில் காலை வெளிச்சத்தில் தன்னை யாரும் பார்க்கிறார்களா என அவ்வப்போது போவோர் வருவோரைக் கவனமாய்க் கண்காணித்துகொண்டே சென்றான். நிலாவின் தோழியின்...
  10. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 16 மேகா வீட்டில் தீபாவளி மதிய உணவை மேகாவின் அம்மா பரிமாற நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிடும் நேரம் முழுதும் நிலா எப்போதும் இல்லாதவழக்கமாய் அளவுக்கு அதிகமாகவே கபிலனைப் பார்ப்பதும், அவன் அவளைப் பார்க்கும்போது பார்வையை மாற்றுவதுமாய் இருந்தாள்...
  11. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 15 மேகலையின் வீட்டுச் சமையலறையில் இருந்து ஹாலுக்குள் வந்து அமர்ந்த நிலா, அங்கே இருந்த குமுதம் பத்திரிக்கையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். கபிலன், மாறனிடம் கண்ணைக்காட்டி, நிலாவிடம் பேச்சுக்கொடுக்கச் சொன்னான். "என்ன வெண்ணிலா எப்டி இருக்க", மாறன் சம்பிரதாயமாய் பேச்சை...
  12. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 14 “நீ பார்த்திபன தேடிப்போனதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் சின்ன வயசுல இருந்து இதுவரைக்கும் உன்ட சொல்லாம, கேக்காம எதாவது செஞ்சிருக்கேனா? நான் நிலாவ லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து அவட்ட லவ்வ ப்ரோபோஸ் பண்ணப்போகும்போதும்கூட உன்ட சொல்லிட்டுதான செஞ்சேன். ஆனா நீ...
  13. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 13 இரவு உணவுக்குப்பின் கபிலன் தன்னுடன் பேசியபடி அன்று தங்கிய மாப்ளயுடன் வீட்டின் மொட்டைமாடிக்குச் சென்றான். தான் கைலிக்குள் ஒளித்துக்கொண்டுவந்த துணிப்பையை எடுத்தான். உள்ளே இரண்டு பீர் பாட்டில்கள். பாட்டிலின் வெளியே தெரிந்த நீர்த்துளிகளில் பீரின் குளிர்த்தன்மையை...
  14. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 12 "கபிலன் இல்லையென்று ஏன் கவலை, நான் இருக்கிறேன்" என்று பார்த்திபன் சொன்னதில் புன்னகைத்த நந்தினியைப் பார்த்து சிறிது கலவரப்பட்டது பார்த்திபன் மனம். நந்தினி ஓரு காஃபி ஷாப்பில் காரை நிறுத்தினாள். "வா பார்த்திபா. உக்காந்து பேசலாம்" இருவரும் காரிலிருந்து...
  15. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 11 இரண்டு நாள் குழித்துறையில் கழித்த பிறகு நாகர்கோவில் வீடு திரும்பினர். கபிலன், மேகலை, நந்தினி மூவரும் பேருந்தில் ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு சிந்தனை. கபிலன் சற்று ஆழ்ந்த சிந்தனையிலிருந்தபடியே கண்ணயர்ந்தான். அவன் மனம் மட்டும்...
  16. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 10 "என்னடா.. டயலாக்லாம் பலமா அடிச்சுட்டு மேகாட்ட அடுத்தநாளே சாஞ்சிட்ட". கீழ் அறையில் இருந்து வெளியே வந்து மேகலையிடம் பேசலாம் என்று சென்றுகொண்டிருந்த கபிலனிடம் நக்கலாகக் கேட்டாள், நந்தினி. "இவ ஒருத்தி... என்ன ஏதுன்னு புரியாமா எதாவது ஏத்திவிட்டுக்கிட்டு. போய்...
  17. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 9 மறுநாள் காலை நந்தினியின் அப்பா 50வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். வீட்டின் வெளிச்சுவரின் பிரதான வாயிலின் அகன்ற கதவில் இரண்டு பக்கமும் வாழைமரங்கள் வாழைக்குலை, பூவுடன் நின்றது. அந்த வாயிலிலிருந்து வீட்டின் முகப்பு வரை தென்னங்கீற்றுத் தோரணம் தொங்கியது. வீட்டின் ஒரு பகுதி...
  18. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 8 காற்றில் அலைபாய்ந்த கூந்தல். கபிலனின் இருப்பால் பரவசப்பட்ட மனம். தூரத்தில் தெரிந்த பொதிகை மலைத்தொடரையும், அதன் கீழே ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றின்போக்கையும் பார்த்துக்கொண்டிருந்த மேகலையின் கருவிழிகள், மேலும், கீழும், இடதும், வலதுமாய் உருண்டுகொண்டிருந்தன. கபிலன்...
  19. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 7 கல்லூரி டீக்கடை கபிலன், அமுதன், மாறன் மற்றும் பார்த்திபன் கல்லூரியின் எதிர்ப்புறமிருந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்துபேசிக்கொண்டிருந்தனர். பர்னரில் ஆவி பறக்க டீ கொதித்தது. டீயும் முறுக்கும், சிகெரெட்டும் சப்ளை செய்வதில் கடைக்காரரும், அவருக்கு உதவியாக ஒரு வாலிபனும்...
  20. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 6 மாறன்-மேகலை வீடு அன்று கல்லூரி விடுமுறை நாள். கபிலனும், மாறனும், அமுதன் வீட்டிற்குச் சென்றதை உறுதிசெய்த, நந்தினி மாறன் வீட்டிற்கு மேகலையைக் காணச்சென்றுகொண்டிருந்தாள். அந்த தெருவோரம் செவலைப் பசு ஒன்று அவசர அவசரமாய்ப் புல் மேய்ந்துகொண்டிருந்தது. அதன் அருகில் பிறந்து...
Top Bottom