ஒரு கிரைம் நாவலுக்கு ஏத்த முழு அமைப்போட கதைய ஆரம்பிச்சுருக்கிங்க சூப்பர்.
அன்பான அழகான குடும்ப தலைவி, தன்னோட கூட்டுக்குள்ள வாழ்ந்த அஞ்சலி எதுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டா? முதல் எப்பிலயே அவளோட மரணம் கொஞ்சம் கஷ்டம் தருது.
தங்கதுரைய எதுக்காக அந்த ஆள் கொலை பண்ணனும். அந்த ஆள் பொண்ணா? பையனா?
ஷிவா...
சராசரி குடும்ப கதை. வாழ்த்துக்கள் அக்கா. சரவணன் மாதிரிதா நாட்டுல முக்காவாசி தெண்டங்க இருக்கு. சம்பாரிக்க ஏலாது. பொண்டாட்டி புள்ளைய பாத்துக்க ஏலாது ஆனா குடிக்க மட்டும் ரொம்ப நல்லா இருக்கும். இதுகளுக்கெல்லாம் சோத்துல கொஞ்ச விஷத்த குடுத்து கொல்லனும். இதுக இருந்து என்னத்துக்கு.
மஹி மாதிரி பல...
லவ்லி டீசர். சூப்பரா இருக்கு. அதென்ன மெல்லு துப்புன்னு பேர் இருக்கும் போது நம்ம நந்திவர்மனுக்கு நீட்ட பேர் இருக்க கூடாது.டேய் மெல்லு ஹீரோ பேர கலாய்ச்சதுக்காக இந்த கத முழுக்க காமெடி ஸீன் பலியாடு நீதா 🤣🤣🤣.
மேகா உன்னோட கனவுல வர்றது யார் செல்லம். ஒரு வருசமா உன்னை தூங்கவிடலியா அவே. நேர்ல சிக்கவும்...
ஹாய் செல்லக்குட்டி. உங்க கதைய இன்னிக்குதா எடுத்து படிச்சேன். மெருசலாகிட்டேன் ப்பா. வாவ் என்ன ஒரு எழுத்து நடை, என்ன ஒரு கதைகரு. என்ன ஒரு ஆழமான காதல். ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன் டியர்.
பர்ஸ்ட்ல இருந்து இப்போ படிச்ச 8th எப்பி வர கதை வேற லெவல். செம்ம மாஸூ 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘.
முகி குட்டி உன்னோட...
பர்ஸ்ட் என்னோட வாழ்த்துக்கள் டா. கதை ரொம்ப நல்லாருக்கு. என்ன மாதிரியான கதைன்னு கண்டே பிடிக்க முடியல. அவ்ளோ செம்மையா எழுதிருகிங்க.
நவநீதன் அந்த பொண்ண அவ்ளோ உன்னிப்பா தேடி போக கண்டிப்பா ஏதாவது ஒன்னு இருக்கும் இல்லையா. அது என்னன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்.
நிஷகாந்தி இப்போதா புதுசா கேள்விபடுறேன்...
வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️.
புரியாத புதிர் மாதிரி போகுது கதை. நிறையா கேரக்டர்ஸ் உள்ள வந்தாலும் எல்லாரும் முட்டி நிக்குறது அந்த மேப்போட ஒரு புள்ளிலதா.
கேத்ரீன் யாரு? நிஜமாவே இதுதான் அவ பேரா? எல்லாமே மறந்து போன பொண்ணுக்கு அந்த பாட்டு எப்டி நியாபகம் இருக்கு? பிரேம்க்கு அவமேல ஆழமா சந்தேகம் எதுவும்...
சக்தி டியர். டீசரே அள்ளுதே.
அக்கணம் பேர் ரொம்ப ரொம்ப புதுசு. இப்போதா கேள்வி படுறேன். இந்த நரேன் என்ன லூஸா சொன்னதையே சொல்லி கடுப்படிக்குறான்.
ஏப்பா மனோ நிஜமா நீ கடவுளா என்ன? கடவுள்னா தூபம் கீபம் போட்டு உன்ற மனைவிய தூக்கிட்டு போக வேண்டாமா.
நரேஷ் தா உனக்கு ஜால்ராவா என்ன. நல்லா காமெடி பண்றான்...
வாழ்த்துக்கள் டியர். ஒன் ud இருந்தாலும் அடுத்து என்ன நடக்க போகுதுன்னு ஆர்வத்தை கிளப்பி விட்டுருச்சு. செம்ம.
பர்ஸ்ட் பேரா. இப்பா அந்த மைவிழி பெண் யாரு? 100 குடுவையில கண்ண மட்டும் தோண்டி எடுக்கிற அவே சைக்கோ கில்லரா என்ன? இப்போலாம் ஆசிட் இல்ல போல அதா கண்ண தோண்டி எடுக்குறாய்ங்க. இவனால மைவிழி...
வாவ் வாழ்த்துக்கள் அக்கா. ஆறு எப்பியும் ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப நல்ல கதை, ரொம்ப சுவாரஸ்யமான பாதை நோக்கி பயணம் பண்ணுது.
ஆரம்பம் எனக்கு பொன்னம்மா கேரக்டர். ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் எந்த தாயாவது பெத்த பொண்ண அடுத்தவங்க கிட்ட தூக்கி குடுபாளா? பொன்னுசாமி அவ்ளோ சொல்லியும் தூக்கி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.