Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - All Episodes links

    Omg ❤❤❤ What Story Very nice Nice Ending sis keep Rocking always எண்ணங்களே வண்ணங்களாய் ❤ எங்கள் எண்ணங்களில். ❤ பதிந்து விட்டது ❤ ❤❤
  2. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    Aaaaaathadi 😍😍😍😍👌👌👌👌👌 wonderfull 👌👌 ❤❤❤❤❤ keep rocking sis yaru pa antha rokith twistu 😄
  3. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    செம்மயா இருக்கு sis அநேகமா அங்க போய்த்தான் லவ் set ஆகும் போல இருந்தாலும் சவிதா பாவம் சாரு போய்ட்டானா? Bt superb episode sis keep rocking 👌👌👌👌👌👌
  4. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    omg omg omg omg ❤❤❤❤❤❤❤❤ What a Story 👌👌👌👌 Chance he illa speech less ❤❤❤❤ Awesome Amazing Ulitmete ippdi oru twist naan expected pannave illa adichu thoogitinga ❤❤❤❤❤ No words to say sis keep rocking 👌👌👌👌❤❤❤❤
  5. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    Wow wow அருமையோ அருமை sis chance ஹே இல்லை ❤❤❤❤ loved it ❤ அதுவும் diary எழுதினது ❤❤❤ சாரு வேற லெவல் மா ❤
  6. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    Omg தங்கச்சியத்தான் இவ்வளவு நாள் மறைச்சு வைச்சீங்க 😲😲😲 what a ட்விஸ்ட்👌👌👌👌👌 unexpected very nice 👌 keep rocking sis ❤
  7. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    Wow 👌Wow👌 Wow 👌What a twist Superb அடேய் கல் நெஞ்சக்காரன் சந்துரு கொஞ்சம் பேசினால் என்னவாம்? Bt ஸ்டோரி செம்மையா போகுது sis 👌
  8. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    நிச்சியதார்தம் கலை கட்டின மாறி ஸ்டோரி also கலை கட்டுது sis 👌👌👌👌 surprise பண்ண சாருவ கூப்பிடுவாரு எப்போ சேர்ந்து வாழ கூப்பிடுவாரோ? Nice going sis 👌
  9. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    ஆமாம் காற்றே வந்து சாருவிடம் சொல்லிருக்கும் போல சந்துரு உன்னிடம் தான் பேசி கொண்டிருக்கின்றான் சாரு என்று? 👌❤ ஆஹா அருமை I Love It ❤ இந்த சீன்ஸ் superb👌 எல்லாருக்கும் நல்லது நினைக்கும் சாரு வாழ்க்கை எப்போது சரி ஆகும் 😍 சந்துரு என்ன பா உன் பிரச்சனை சொல்லு சீக்கிரம் 😲
  10. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    Omg omg omg 😲😲😲 🥺🥺🥺 சாரு கண் கலங்கியதும் எனக்கு கலங்கியது கண் எதிர் பார்த்த நாளும் இதுதான் sis உடனே அது யாருனு காட்ட மாட்டிங்களே? Next episode காக wating 👌 இந்த episode சூப்பர் 👌
  11. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    நல்ல முன்னேற்றம் சந்துரு birthday gift மட்டும் கொடுக்கலான audience கொதிச்சு இருப்பாங்க 😄 சாரு நீ வேற லெவல் மா 👌 sis good going 👌
  12. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    அதுதானே பார்த்தேன் சந்துரு birthday wish பண்ணுறதே? ஆச்சிரியம் தான் இதில் லவ் U வேறேன்னு யோசிச்சேன் அது கனவா போச்சு 😄 Good going sis 👌
  13. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    கல்யாணம் கலை கதையில் படமாக்கிவிட்டீர்கள் 👌 கண் முன்னே தான் காட்சிகளும் வந்து போகின்றது 😍❤
  14. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    அவங்க friend கே mrg ஆக போகுது சந்துரு எப்போ உண்மையை சொல்வார்? எல்லா பக்கம் ட்விஸ்ட்ம் எப்போ reveal பண்ணுவீங்க sis waiting 👌
  15. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    Main கதைக்குள் நட்பின் காதல் கதையும் அதுவும் அருமை ட்விஸ்ட் ட்விஸ்ட் ஒவ்வொரு அத்தியாயமும் ட்விஸ்டோதுதான் முடிகின்றது எதிர்பார்ப்புகள் ஏராளம் உங்கள் கதைக்கு வருமே லைக்ஸ் தாராளம் 👌👌👌👌👌👌
  16. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    Wow அருமையான அத்தியாயம் மட்டுமில்லை 👌 சமுதாயத்திற்க்கு நல்ல msg ம் சொல்லி இருக்கீங்க sis Simply Superb 👌👌👌👌 Waiting
  17. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    இப்போவாச்சும் பதறி போறானே அது வரைக்கும் சந்தோஷம் இன்னும் சேரவே இல்லை அதுக்குள்ள அமெரிக்கா போய்ட்டு பிரிஞ்சு இருக்கணுமா? என்ன மா இப்படி பண்ணுறீங்களே Bt Good going 👌👌👌👌
  18. K

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    என்ன ஒரு ஆனந்தம் சாருவை விழ வைப்பதில் பிரியாணி விருந்து வேற அட என்ன sis திரிஷா இல்லனா நயன்தாரா மாறி சவிதா 🙄 சஞ்சளா?? சாரு என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் சந்துரு சம்மந்தப்பட்ட மூணு பெண்களும் ச வரிசைதானே 😍 Ulitmete 👌 good sis 😍
Top Bottom