Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. A

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    ஒரு நல்ல குடும்பக் கதையைத் தந்திருக்கிறார் ஆசிரியைர். காதாபாத்திரங்களின் சித்தரிப்பும்,கதையைக் கொண்டுபோனவிதமும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது என்பதை மறுக்க முடியாது. கடைசி அத்தியாயத்தில் அவசரம் தெரிகிறது.சந்துருவின் பேரன் வரை கொண்டு போனதைத் தவிர்த்திருக்கலாம்.ஆயினும்,ஆசிரியர் அவர்களின் முதல்...
  2. A

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    எ.வ அ: 32 சாரு அமெரிக்கா விஜயம்- அவளுடைய உருவ மாற்றமும்,அறிவு ஆற்றலும் எதிர்பார்க்காத சுவாரஸ்யம். வாழ்த்துகள்!💐💐💐 அ கமல்
  3. A

    எண்ணங்களே வண்ணங்களாய் - All Episodes links

    நம்முடைய சிரிப்புக்கும் ஆழுகைக்கும் நாம் மட்டும்தான் காரணம்... சாருவின் மூலமாக ஒரு யதார்த்தத்தை சொல்லி இருக்கும் ஆசிரியர்,கதையை தொடர்ந்து வாசிக்க வைக்கிறார். பாராட்டுக்கள். அ கமல்
  4. A

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    கதை தொடக்கம் முதல் விறுவிறுப்பாக செல்கிறது. சாரு-சந்துரு சந்திப்பை அதோ இதோ என்று ஒன்பது அத்தியாயங்கள் வரை சந்திக்கவிடாமல் கதையை நகர்த்தி இருப்பது கதைக்கான முதல் வெற்றி. பாராட்டுக்கள்.வாழ்த்துகள். அ கமல்
Top Bottom