Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவதூதுவன்

Mani Gandan P

New member
Messages
6
Reaction score
0
Points
1
Posted by: @sivathoothuvan
தநா-க்கு தேவை வசதியா? வளமா!
ஆனால் உண்மை என்னவென்றால் அந்த பணமா பாசமா பணத்தின்மேல் பாசம் உண்டானபின் பணம் தான் வேண்டும் நல்ல குணம் வேண்டாம் என்று நாம் எல்லோரும் இங்கே.
 

Mani Gandan P

New member
Messages
6
Reaction score
0
Points
1
தமிழ் உறவுமுறைகளை கொச்சை படுத்தும் ஆபாசம் சார்ந்த அனைத்து பதிவுகளும் அதை பதிவு செய்ய வழியமைக்கும் இணையம் சார்ந்த தளங்களும் நம் தமிழ் நாட்டு மக்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
 

Mani Gandan P

New member
Messages
6
Reaction score
0
Points
1
ஒரு முட்டாள் மனிதனின் கேள்வி?!?

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறின் மூன்றின்பால் பொருட்டு

  1. முதற்பால் அறத்துபால்
  2. இரண்டாம்பால் பொருட்பால்
  3. மூன்றாம்பால் காமத்துபால்


கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

  • உலக வாழ்க்கை இறைவனால் படைக்கப்பட்ட இயற்க்கை அடிப்படையிலா அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்ட செயற்க்கை அடிப்படையிலா.
  • தினமும் காலையில் கிழக்கு திசையில் உதிக்கும் சூரியன் மாலையில் மேற்க்கு திசையில் மறையும் அதேபோல் மாறாத முறையில்
  • தினமும் மாலை இருள் சூழ்ந்ததும் கிழக்கு திசையில் உதிக்கும் சந்திரன் (நிலவு) காலைப்பொழுது விடியும் தருவாாயில் மேற்க்கு திசையில் மறையும் உலகம் தோன்றிய காலம் முதல் மாாறாத மரபு கொண்டிருக்கும் இயற்க்கை எல்லாவற்றையும் இல்லை என்று கூறாமல் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இயற்க்கைக்கு புரம்பாக செயல்படும் மனித இனத்திற்க்கு எல்லாம் இறைவன் தான் என்று உணரப்போவது எக்காலம்.
 
Top Bottom