- Messages
- 112
- Reaction score
- 53
- Points
- 28
சங்கர் திட்டமிட்டபடி காணாமல் போனவர்களை தேடுவதற்கு புறப்பட்டு சென்றான்.
முதல் நாளில் எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் வீடு திரும்பினான் அப்போது ரேகா சங்கருக்கு ஆறுதல் கூறினாள்
கவலைப்படாதே மாமா இப்போதுதானே தேடுவதற்கு ஆரம்பிச்சு இருக்கும் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு இடமாக தேட வேண்டும் மாமா . நிதானமாக கவனமாக பார்த்து தேட வேண்டும் எப்படியாவது இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க காணாமல் போனவர்களை கண்டுபிடிசே ஆக வேண்டும் . அப்போதுதான் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கும் ஏனென்றால் இந்த உரும் நம்ம பண்ணையாரும் உன்னை தான் நம்புகிறார்கள் .அதாவது என் புருஷன்தான் நம்புறாங்க அந்த நம்பிக்கையை நீ நிறைவேற்றி விட்டால் இந்த ஊர் மக்களும் பண்ணையாரும் நம்மை பற்றி பெருமையாக பேசுவார்கள் . என் புருஷனை பத்தி பெருமையாக பேசினாள் அது எனக்கும் தானே பெருமை அதனால் நீங்கள் சலிக்காமல் தேடுவதற்கு செல்ல வேண்டும் மாமா என்றாள் ரேகா
இதுவரைக்கும் எத்தனையோ விஷயத்தில் ஜெயிச்சு இருக்கேன் ஆனால் அப்போதெல்லாம் நான் தைரியமாக இருந்தேன் ஆனால் இப்போ இந்த காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு பண்ணையார் கொடுத்தாரோ அன்னையிலிருந்து எனக்கு கொஞ்சம் பயமாகவே இருக்குது புள்ள என்றான் சங்கர்
ஏன் மாமா பயப்படுறீங்க..
ஒருவேளை காணாமல்போனவர்களை என்னாள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பண்ணையார் வீட்டு திருமணமும் மறுபடியும்நின்றுவிடும் ஊர் மக்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கையும் குறைந்துவிடும். இத நினைச்சுப் பார்த்தா தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு புள்ள
பண்ணையார் சொன்னபடி திட்டம்போட்டு தேடப் போனாள் அவங்க இசிய கிடைக்க போறாங்க இதுக்குப் போயி பயந்துகிட்டு இருக்கீங்களே மாமா எல்லோரும் உங்கள தைரியசாலி என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க நீங்க இப்படி பயந்துகிட்டு இருக்கீங்களே மாமா .. என்றாள் ரேகா.
இதுவரைக்கும் நான் எந்த விஷயத்திலும் தோற்றது கிடையாது . அப்படி தோல்வியடந்தாலும் அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை ஆனால் இப்போ நான் எடுத்து இருக்கும் இந்தப் பொறுப்பு ஒருவேளை தோல்வி அடைந்துவிட்டால் . பாதிப்பு இந்த ஊருக்கே அதனால்தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு புள்ள
என்றான் சங்கர்.
என்ன மாமா நான் பக்கத்துல இருக்கும்போது உங்களுக்கு என்ன குறை உங்களுக்கு இனிமேல் வெற்றி தான் கிடைக்கும் மாமாஇன்னும் கொஞ்ச நாள்ல அவங்க கிடைக்கத்தான் போறாங்க நீங்க சந்தோசம்தான் பட போறீங்க பாருங்க மாமா என்றாள் ரேகா.
எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு புள்ள.
சரி சரி வாங்க ..எங்க அம்மா உங்களுக்காக விரால் மீன் குழம்பு கொடுத்து அனுப்பினாங்க சாப்பிடலாம் வாங்க . என்று சிரித்துக்கொண்டே ரேகா சங்கருக்கு சாப்பாடு எடுத்துவைக்க தயாரானாள்.
நான் காணாமல் போனவர்களை தேடப் போனதும் நீ ஊருக்குள்ளே நமது வீட்டுக்கு போய்விடு இங்கே தனியாக இருக்காதே யாரையும் நம்ப முடியவில்லை என்றான் சங்கர்.
ஆமா மாமா ....இந்தப் பண்ணையார் பசங்களும் திடீரென்று அழுவுறாங்க எதுக்குன்னு புரியல பக்கத்து ரூம்ல பண்ணையார் ஓட மனைவி படத்துக்கு பின்னாடி என்னதான் மறைச்சு வச்சு இருக்காங்கன்னு தெரியல ஒரே மர்மமா இருக்கு மாமா எனக்கும் இங்க தனியா இருக்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு மாமா இன்னைக்கு ஊருல ஒரு பெரியவர் என்னை பார்த்து ஒரு வார்த்தை சொன்னாரு மாமா.
யாரு புள்ள.
அதான் உங்க நண்பரோட தாத்தா.
என்ன புள்ள சொன்னாரு.
கனகா குடும்பமும் . ஏற்கனவே இருந்த குடும்பமும். அங்கே சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்திநாங்க அவங்களுக்கு ஆபத்து திடீரென்று ஒரு நாள் வந்து இருக்கும் போல் தெரிகிறது அவங்களுக்கு வந்த ஆபத்து ரொம்ப பெருசா இருக்கும் போல் தெரிகிறது அதனாலதான் அவங்கள பத்தி என்ன விவரம் இதுவரைக்கும் கண்டுபிடிக்கவே முடியவில்லை அதனால நீங்க ரொம்ப கவனமா இருங்கள் என்றும் அந்தத் தாத்தா சொன்னார் மாமா அதைக் கேட்டதிலிருந்து எனக்கும் கொஞ்சம் பயமாக இருக்கு மாமா.
எனக்கு பம்பு செட்டுல தங்கி வேலை செய்யறதுக்கு பயம் இல்ல புள்ள இந்த ஊர்ல நம்மள எதிர்க்கிற தைரியம் யாருக்கு புள்ள இருக்கு நம்ம ஏன் தேவையில்லாம பயப்படணும் புள்ள.
நீங்க இருக்கும் போது எனக்கு ஒன்னும் பயம் இல்ல மாமா . அந்தத் தாத்தா சொன்னதுதான் எனக்கு கொஞ்சம் பயம் வந்தது மத்தபடி எனக்கும் பயம் இல்ல மாமா என்று சொல்லிவிட்டு சங்கருக்கு சாப்பாடு கொடுத்தால் ரேகா.
பண்ணையாருக்கு காணாமல் போனவர்களை சங்கர் தேடுவதற்கு புறப்பட்டு விட்டான் . இன்னும் கொஞ்ச நாள்ல கண்டிப்பா சங்கர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து விடுவான் நம்முடைய பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைத்து பண்ணையாருக்கு சந்தோசமாக இருந்தது . ஒருபுறம் பரந்தாமனை நினைத்து கவலைப்பட்டார். தம்பிகள் மீது உள்ள பாசத்தினால் கையை இப்படி கற்பூரத்தினாள் எரித்துக் கொண்டானே என்று நினைத்து கொஞ்சம் கவலைப்பட்டார் பண்ணையார்.
பரந்தாமனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. கையில் தீக்காயம் அவன் மனம் கவலையில் இருந்ததால் அவனாள் சரியாக தூங்க முடியவில்லை அதனால் காய்ச்சல் வந்துவிட்டது.
அண்ணன் நமக்காக கற்பூரம் தீபம் ஏற்றியதால் கையில் பெரிய தீக்காயம் ஏற்பட்டு விட்டது அதனால் அண்ணனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது இப்படி நமக்காக அண்ணன் எவ்வளவு கஷ்டப் படுகிறார் என்று நினைத்து சந்திரனும் ஆகும் வருத்தமாக இருந்தார்கள் சிறுவயதில் இருவரையும் முதுகில் சுமந்து கொண்டு அண்ணன் விளையாடி காட்டுவார். அன்று முதுகில் சுமந்து நம்மை சந்தோஷ படுத்தினார் இன்று மனதில் சுமந்து கொண்டு நமக்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணன் என்று நினைத்து சந்திரனும் தீனாவும் வருத்தத்தோடு இருந்தார்கள்.
பரந்தாமனின் மனைவி சாந்தி பரந்தாமனின் அருகிலேயே அமர்ந்தபடி வருத்தமாக இருந்தாள் அப்போது பரந்தாமன் கண்விழித்து பார்த்தான்.
என்னங்க காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்கு . வாங்க ஆஸ்பிட்டல் போகலாம்.
ஏண்டி என்ன தொந்தரவு பண்ற உன்னாலதான் எனக்கு காய்ச்சல் அதிகமாயிடுச்சு. என்ன தனியா விட்டாலே போதும் எத்தனை முறை சொல்லுவேன் . வேண்டுதலுக்காக ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போட கூடாதுன்னு . அது தனா சரியான தான் வேண்டுதலும் நிறைவேறும் . நீ புரிஞ்சிக்காம சும்மா ஹாஸ்பிடல் போகலாம்னு தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கேன்.
காய்ச்சல் இப்படியே இரண்டு நாளைக்கு இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்.
சரி சரி அதை விடு. சங்கர் நேத்து காணாமல் போனவர்களை தேட போனனே என்ன ஆச்சு.
நேத்து தானே போனாரு அதுக்குள்ள ஏப்படி கண்டுபிடிப்பார்.
எத்தனை இடத்தில தேடினான்.
தெரியல.... அவரு எப்ப வேணா கண்டுபிடிங்கட்டும் உங்க உடம்ப பார்த்துக்குங்க எனக்கு நீங்க இப்படி படுத்த படுக்கையாய் இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க . உங்க தம்பிகள்உங்களை நினைத்து ரொம்ப வருத்தப் படுகிறார்கள் தோட்டத்துக்கு போயிட்டு வர மாட்டேங்கிறாங்க அண்ணன் என்னைக்கு தோட்டத்துக்கு வருகிறாரோ அன்னைக்குத்தான் மூன்று பேரும் ஒண்ணா போவோம் என்று சொல்லிட்டாங்க. நம்ம வீடு கல்யாண வீடாக தெரியலைங்க நீங்க குணமானால் தான் எல்லோருக்கும் சந்தோசம்.
நீ ஒன்னும் கவலைப்படாதே இது சாதாரண காய்ச்சல்தான் இன்னும் ஓரிரு நாளில் சரியாகிவிடும் நீ போயிட்டு சாப்பிடு.
சாந்தி வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.
பரந்தாமனுக்கு சற்று லேசான நம்பிக்கை ஏற்பட்டது . சங்கர் தினமும் இதேபோல காணாமல் போனவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து மனசுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினான்.
பிறகு திட்டமிட்டபடி சாட்டையடி சாமியாரின் சிஷ்யர்கள் இருவரும் ஒரு ஏமாளி குடிகாரன் வீட்டைதேர்வு செய்தார்கள்.
தம்பி ஏதோ இந்த குடிகாரன் வீடு தான் நமக்கு சரியான இடம் அவன் வீட்டுக்கு பின்னாடி ஒரு அடர்ந்த டிசம்பர் பூச்செடி இருக்கிறது அந்தப் பூச்செடி ரொம்ப அடர்த்தியா இருக்கு அந்த பூச்செடியில் நாம் செல்போனை மறைச்சி வச்சுட்டு வந்துடுறேன் நீ இங்கேயே இரு என்றான் முதல் சிஷ்யன்.
அண்ணே போயும் போய் இந்த குடிகாரன் வீடா தேர்வு பண்ண அவன் கிட்ட பணம் இருக்குமா அப்புறம் நம்ம கஷ்டப்படதெல்லாம் வீணா போய்விடும் அண்ணே.
தம்பி அவன் குடிகாரனாக இருந்தாலும் சம்பாதிப்பது எல்லாம் கொஞ்சம் குடிப்பதற்கு எடுத்துக்கொண்டு மீதி பணத்தை அவன் மனைவியிடம் தான் கொடுப்பான் . அதனாலதான் இந்த வீட்டை நான் தேர்வு செய்தேன் தம்பி.
எப்படியோ அண்ணே .....நம்ம குருவுக்கு தெரியாமல் இந்த விஷயத்தில ஜெயிச்சுட்டுமன்னா அடுத்தடுத்து ஜெயிச்சிகிட்டே இருக்கலாம் . அதுக்கப்புறம் நம்ம ரெண்டு பேரும் தனியாகவே இந்த தொழிலை செய்யலாம் அண்ணே.
நீ நினைக்கிறது நிச்சயம் நடக்கும் டா. தம்பி... நான் போய்ட்டு செல்போனை பூச்செடியில் மறைச்சு வச்சுட்டு வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் சிஷ்யன்.
எப்போதுமே அந்த செல்போன் வைப்ரேஷன் மோடில் இருக்கும் ஏனென்றால் . தப்பித்தவிறி
அந்த நம்பருக்கு யாராவது போன் செய்தாள் . பேய் சிரிக்கும் குரல் கேட்கும் .மற்றவர்களுக்கு இதுபோல சத்தம் செல்போனில் வரும் என்று தெரிந்தால் யாரையும் ஏமாற்ற முடியாது என்று நினைத்து சாட்டையடி சாமியார் . எப்போதுமே அந்த செல்போனை வைப்ரேஷன் மோடில் வைத்திருப்பார் . இதை எங்கேயாவது மறைத்து வைத்துவிட்டு வரும்பொழுது அந்த வைப்ரேஷன் மூடு எடுத்துவிட்டு
நார்மூல் செட்டிங் செய்து வைத்துவிட்டு வருவதுதான் வழக்கம் . ஆனால் தனியாக சம்பாதிக்க போகிறோம் என்ற ஞாபகத்தில் ஆசையில் செல்போனை ஒளித்து வைத்துவிட்டு அதில் நார்மல் மோட் மாற்றாமல் மறந்துவிட்டு வந்துவிட்டான் சிஷ்யன்.
இரவு நேரம் ஆனது......
வழக்கம்போல அந்த குடிகாரன் நன்றாக குடித்துவிட்டு வந்தான்
மது பாட்டிலில் மிச்சமிருந்தது அதை அவனால் குடிக்க முடியவில்லை . என்ன செய்யலாம் என்று யோசித்தான். இந்த பாட்டிலை வீட்டுக்கு எடுத்துச் சென்றாள் நம்ம பொண்டாட்டி உடைத்து விடுவாள் வீணாகப் போய்விடும் . அதனால் இதை எங்கேயாவது மறைச்சு வைத்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டே நடந்து வந்தான். எங்க மறைச்சி வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டே நடந்து வந்தான் . அப்போது அவன் வீடு வந்துவிட்டது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான் போதையில் . அவன் வீட்டுப் பின் பக்கமாக சென்று பார்த்தான் பாட்டிலை எங்கே ஒளித்து வைக்கலாம் என்று .. அப்பொழுது அவன் கண்களுக்கு அந்தப் பூச்செடி தென்பட்டது.
அட சரியான இடம் இந்த பூச்செடி குள்ள மறைச்சி வச்சுட்டு காலையில் எழுந்தவுடன் முதல்ல இருக்கிற சரக்கை குடித்து விடலாம் என்று முடிவு செய்து பூச்செடி புதருக்குள் பாட்டிலை எடுத்து வைத்தான் .
அப்போது அந்த பாட்டிலில் மேல் ஏதோ உரசுவது போல சத்தம் கேட்டது என்னது. கிளம்பலாம் என்று சத்தம் கேட்குது என்று உறுத்துப் பார்த்தான் .
குடிகாரன் அவன் கண்களுக்கு சரியாக தெரியவில்லை மறுபடியும் பாட்டிலை சரியாக வைப்பதற்கு அசைத்தான் .
அப்போது செல்போன் பாட்டிலை உரசியதால் கிளம்பலாம் என்று சத்தம் கேட்டது
என்ன சத்தம் கேட்கிறதே என்று மறுபடியும் பூச்செடியை விலக்கி பார்த்தான் செல்போன் அவன் கண்ணுக்கு தென்பட்டது
இது என்ன செல்போன் மாதிரி இருக்கே இந்த ஊரிலேயே செல்போன் யார்கிட்ட மே கிடையாது . பெரிய பெரிய பணக்காரனிடம் தான் இது இருக்கும் . இது எப்படி நம்ம பூச்செடியில் வந்துச்சு என்று யோசித்தான் சரி பரவாயில்லை ஏதோ காக்கா குருவி எங்கிருந்தோ தூக்கிக்கொண்டு நம் வீட்டு பூச்செடியில் போட்டுவிட்டது போல் தெரியிது எப்படியோ நமக்கு ஒரு போன் கிடைச்சிருச்சு என்று சந்தோஷமா போனை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டான் பாட்டிலை செல்போன் இருந்த இடத்தில் ஒளித்து விட்டான்.
குருவை மிஞ்சின சிஷ்யர்கள் குருவிடமிருந்து தப்பித்தார்களா அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
தொடரும்....