- Messages
- 112
- Reaction score
- 53
- Points
- 28
நமக்குத் தெரியாமலே நமது சிஷ்யர்கள் ஊரை ஏமற்றுவதற்கு துணிந்து விட்டார்களே .
கத்துக்கொடுத்த குருவுக்கே துரோகம் செய்கிறார்களே இவர்களை இனிமேல் உஷாராக கவனிக்க வேண்டும் இல்லையென்றால் இவனுங்களுக்கு நாம சிஷ்யனா போக வேண்டியதுதான் இருக்கும்.
என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டார் சாட்டையடி சாமியார்.
அதேசமயம் சிஷ்யனாக நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தார்.
நினைத்து பார்ப்பதற்கே அவருக்கு ரொம்ப கேவலமாக இருந்தது
சாட்டையடி சாமியாருக்கு பிறகு தனது சிஷ்யர்களை அழைத்தார் சிஷ்யர்களும் பணிவாக வந்து நின்றார்கள்.
இனிமேல் எனக்குத் தெரியாமல் நீங்கள் இருவரும் என் செல்போனை எடுக்கக்கூடாது. அது நான் பார்க்கும் போதெல்லாம் சாமி படத்தின் கீழே தான் இருக்க வேண்டும் . மீறி நீங்கள் எடுத்து விட்டீர்கள் என்றாள் அதன்பிறகு நான் வேற மாதிரியான முடிவு எடுத்து விடுவேன் . என்னை பத்தி உங்களுக்கு தெரியும் இந்த ஊரில் நான் சொல்வதுதான் வாக்குறுதி என்னை நீங்கள் ஏமாற்றலம் என்று நினைத்தீர்கள் ஆனால் அடுத்த முறை தண்டனை ரொம்ப பெருசாக இருக்கும் . இந்த முறை ஏதோ சாட்டையால் உங்களை அடித்து விட்டு விட்டேன் . அடுத்த முறை என்ன பண்ணுவேன் என்று தெரியுமா. கேளுங்கள் .......
இந்த ஊருக்கே சோதனை காலம் வந்துவிட்டது என்று நான் சொல்லி இருந்தேன் . அதற்கு ஏற்றார் போல் இந்த ஊருக்கும் சோதனைகளும் வந்துவிட்டது பம்பு செட்டில் இருந்த கனகா குடும்பமும் காணாமல் போனது பண்ணையாரின் மகன் திருமணமும் நின்றுவிட்டது. பிறகு இப்போதுதான் நிலைமை சரியாகி கொண்டு வருகிறது .
மீண்டும் இந்த ஊருக்கு சோதனை காலம் வரப்போகுது என்று சொல்லி அதற்கு பரிகாரமாக என் சிஷ்யர்களின் நாக்கை அறுத்து அம்மன் கோவிலில் உள்ள நந்தியின் தலையில் வைத்தால் இந்த ஊருக்கு எந்த ஒரு தீங்கும் வராது என்று சொல்லிவிடுவேன் அதன் பிறகு இந்த ஊரே உங்கள் இருவரின் நாக்கை அறுத்து விடுவார்கள். என்ன புரிஞ்சுதா நான் சொன்னது அதனால் இனிமேல் எந்தத் தவறும் செய்யாமல் ஒழுங்கா இங்கே இருங்கள் என்றால் சாட்டையடி சாமியார்.
சிஷ்யர்கள் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டு இனிமேல் நாங்கள் எந்த தவறும் செய்ய மாட்டோம் குருவே என்றார்கள்.
பேச்சுக்கு மட்டும்... குரு...குரு என்று சொன்னால் போதாது.
குருவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் . நல்லதோ கெட்டதோ கற்றுக்கொடுக்கும் குருவுக்கு துரோகம் செய்வது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.
உங்களுக்கு ஒரு சின்ன கதை சொல்கிறேன் கேளுங்கள் .
ஒரு காட்டுல ஒரு குருவும் ஒரு சிஷ்யனும் வாழ்ந்து வந்தாங்க அந்த காட்டுல தண்ணி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் . வெகு துரம் சென்றுதான் தண்ணி கொண்டு வந்து குடிக்க வேண்டும் அப்பொழுது குரு அந்த சிஷ்யனை தண்ணி கொண்டு வரும்படி சொன்னார் . அந்த சிஷ்யனும் ஒரு பானை எடுத்துக்கொண்டு தண்ணிக்கு புறப்படுவான் வெகுதூரம் சென்று தண்ணீரை கொண்டு வருவான் . ஆனால் வரும் வழியில் தண்ணீர் அலம்பி அலம்பி கீழே கொட்டிக் கொண்டே வரும் இப்படி பொறுப்பில்லாமல் அந்த சிஷ்யன் தண்ணீரை எடுத்து வருவான் . வந்தவுடன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான் . குருவே நான் எப்போது உங்களைப்போலவே குருவாக மாறுவேன் என்றான் அந்த சிஷ்யன்
அதற்கு குரு கேட்டார் ......எதற்காக உனக்கு இவ்வளவு சீக்கிரம் நீ குருவாக ஆக வேண்டும் என்றார்
அந்த சிஷ்யன் சொன்னான்....
நான் குருவாக இருந்தால் என் சிஷ்யனிடம் தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும்படி நான் சொல்வேன் அதனால் தான் கேட்கிறேன் குருவே என்றான் அந்த சிஷ்யன் ...
இதைக் கேட்டதும் அந்த குருவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை குருவுக்கு பணிவிடை செய்வதற்கு இப்படி மனக்கஷ்டம் படுகிறான் இவனுக்கு எப்படி புத்திமதி சொல்வது என்று யோசித்தார்.
சரி சிஷ்யா நாளையிலிருந்து. நான் தண்ணி கொண்டு வருகிறேன் நீ இங்கேயே இரு என்றார் குரு .
சிஷ்யனும் அதற்கு பலமாக தலையாட்டினான்
சிஷ்யன் கொண்டு வந்த தண்ணீர் குடிப்பதற்கு தண்ணீர் பத்தவில்லை .
மறுநாள் குருவே தண்ணீர் எடுத்து வருவதற்கு சென்ற .
அந்த சிஷ்யன் சோம்பேறி.... குரு தண்ணி கொண்டு வந்ததும் இருவரும் சமமாக குடிப்பார்கள்
அப்போது கொஞ்சம் தண்ணீர் மிச்சமாகும் அந்த தண்ணீரை கீழே கொட்டினால் அந்த சிஷ்யன்.
அப்போது குரு அவனை அழைத்துச் சொன்னார்....நம்மைப்போலவே இந்த காட்டில். செடி .கொடி.. மரம் எல்லாம் தண்ணிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும். அதனால் இந்த தண்ணீரை நீ சரியான முறையில் பயன்படுத்திக் கொள் .
நீ பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து .நீ எவ்வளவு சீக்கிரம் குருவாக மாறுவே. என்று நான் சொல்கிறேன். நாம் எந்த அளவுக்கு புண்ணியம் செய்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு பலன் கிடைக்கும் என்றார் குரு..
சிஷ்யன் யோசிக்க ஆரம்பித்தான் இந்த கொஞ்சம் தண்ணீரை நம் பயன்படுத்தி சீக்கிரமாகவே குருவாக மாறிவிட வேண்டும் என்று நினைத்தான்.
அவன்னாருகில் . ஒரு சிறிய கொடி ஒன்று வாடி கொண்டு இருந்தது தண்ணீரில்லாமல்.
அந்தக் கொடியைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த சிறிய கொடிக்கு தண்ணீர் ஊற்றி காப்பாற்றினாள் .சிறிய அளவு புண்ணியம்தான் நமக்கு சேரும் அதனால் வேறு ஏதாவது ஒரு பெரிய மரத்தை பார்த்து தண்ணீர் ஊற்றினால் நமக்கு நிறைய புண்ணியம் கிடைக்கும் என்று யோசித்தான் அந்த சிஷ்யன்.
அப்போது அவன் கண்களுக்கு ஒரு பெரிய ஆலமரம் ஒன்று தென்பட்டது இலைகள் இல்லாமல் உதிர்ந்து போய் இருந்தது . இதை பார்த்ததும் அவனுக்கு சந்தோசம் இந்த மரத்திற்கு நாம் தினமும் மிச்சமாகும் சிறிது தண்ணீரை ஊற்றி காப்பாற்றிவிடலாம் . நமக்கும் நிறைய புண்ணியம் கிடைக்கும் . சீக்கிரமாகவே குருவாக மாறி விடலாம் என்று நினைத்து. முடிவு செய்து தினமும் மிச்சமாகும் தண்ணீரை அந்த மரத்துக்கு ஊற்றி வந்தான்.
சில வாரங்கள் கடந்தது..... ஒரு நாள் குரு கவனித்தார் ...சிஷ்யன் அந்தப் பெரிய ஆலமரத்திற்கு சிறிது தண்ணீரை ஊற்றி வருவதை.
உடனே சிஷ்யனை அழைத்தார் ....
சிஷ்யனும் பணிவாக வந்து நின்றான் சொல்லுங்க குருவே நான் சீக்கிரமாக உங்களைப்போலவே குருவாக மாறி விடுவேனா என்றான் அந்த சிஷ்யன்.
நீ குருவாக மாறுவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் சிஷ்யா என்றார் குரு.
இதைக் கேட்டதும் சிஷ்யனுக்கு அதிர்ச்சியாக இருந்தது
நான் சரியாகத்தானே தண்ணீரை பயன்படுத்துகிறேன் குருவே.
எப்படி விளக்கிச் சொல் சிஷ்யா.
இந்த பெரிய ஆலமரம் தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டு இருக்கிறது இவற்றை காப்பாற்றினால் எனக்கு நிறைய புண்ணியம் தானே குருவே.
காப்பாற்றினால் புண்ணியம்தான் சிஷ்யா ......ஆனால் உன்னிடம் இருப்பதோ சிறிதளவு தண்ணீர் அந்த சிறிதளவு தண்ணீரை .நீ ஒரு சிறிய செடிக்கு அல்லது . ஒரு சிறிய கொடிக்கு பயன்படுத்தி இருந்தால் . நீ ஊற்றும் தண்ணீர் அதன் வேர் குடித்து பிழைத்திருக்கும் ..
ஆனால் நீ சிறிய அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு பெரிய மரத்தை காப்பாற்றலாம் என்று நினைத்தது உன் முட்டாள்தனம் . நீ ஊற்றும் தண்ணீர் அந்த ஆலமரத்தின் வேருக்கு போய் சென்று இருக்காது அதனால் நீ தண்ணீரை சரியாக பயன்படுத்தவில்லை ...உன்னுடைய எண்ணம் எல்லாம் முன்னேற வேண்டுமென்று ஆசை இருக்கிறதே தவிர அதற்கான மனப்பக்குவத்தை உன்னால் ஏற்படுத்துவதற்கு நீ முயற்சி செய்யவில்லை ...
எப்போதுமே கடவுள் யாருக்கு என்ன வேலை கொடுக்கிறாரோ அந்த வேலையை சரியான முறையில் இந்த பூமியில் செய்ய வேண்டும் அதை விட்டுவிட்டு வேருஒரு வேளைக்கு ஆசைப்பட்டால் . காலமும் வீணாகிவிடும் உன்னுடைய முயற்சியும் வீணாகிவிடும் . இப்போது புரிந்ததா உனக்கு குருவாக மாற வேண்டுமென்றால் முதலில் எப்படி இருக்க வேண்டும் என்று .புரிந்து கொண்டாயா சிஷ்யா என்று குரு சொன்னார்..
விளையாட்டுத்தனமாக இருந்த அந்த சிஷ்யனுக்கு..குரு சொன்ன வார்த்தைகள் அப்போது தான் அவனுக்கு புரிந்தது .
என்னை மன்னித்துவிடு குருவே நான் முதலில் ஒரு நல்ல சிஷ்யனாக இருப்பதற்கு நான் வழி தேடுகிறேன் என்று குருவிடம் பணிவாக சொன்னான் சிஷ்யன்.
இப்படி ...சாட்டையடி சாமியார் இந்த சிறுகதையை தனது சிஷ்யர்களுக்கு சொல்லி முடித்தார்.
அந்த இரண்டு சிஷ்யர்களுக்கும் இந்தக் கதையில் வரும் சம்பவம் புரிந்தது..
பிறகு இருவரும் சாட்டையடி சாமியாரின் காலில் விழுந்து எங்களை மன்னித்துவிடு குருவே இனி நாங்கள் உங்களுக்கு எதிராக எந்த செயலையும் செய்ய மாட்டோம் என்று மன்னிப்பு கேட்டார்கள்..
சாட்டையடி சாமியாரும் அவர்களை மன்னித்தார் .. நாம் செய்வதோ ஊரை ஏமாற்றும் தொழில் இதில் கோபப்பட்டால் பிழக்க முடியாது என்று மனதில் நினைத்துக்கொண்டு . வேறு வழியில்லாமல் இருவரையும் மன்னித்தார் சாட்டையடி சாமியார்.
வழக்கம்போல சங்கர் காணாமல்போனவர்களை தேடுவதற்கு சென்றான் .. ரேகா சொன்ன யோசனைப்படி.
ரேகாவும்..... கண்டிப்பாக என்று நமது கணவன் காணாமல் போனவர்களை பற்றின தகவலுடன் இன்று வருவார் . . அதனால் அவருக்கு பிடித்த நண்டு குழம்பு வச்சி கொடுக்கலாம் என்று முடிவுசய்து . பச்சை பசுமையாக இருக்கும் நிலத்தில் நண்டை பிடிப்பதற்கு புறப்பட்டாள் ரேகா..
சங்கர் வழக்கத்தைவிட வெகுதூரம் சென்றான் ... காணாமல்போனவர்களை தேடுவதற்கு . அப்போது ஒரு சின்ன பஜார் ஒன்று அவன் கண்ணுக்கு தென்பட்டது அங்கு சில பேர் காய்கறி வியாபாரம் செய்திருந்தார்கள்...
ஐயா உங்களுக்கு தெரிந்த போகமுடியாத ஊரு இங்கே ஏதாவது இருக்கா. என்று சங்கர் ஒரு காய்கறி வியாபாரியிடம் கேட்டான்.
நான் இந்த ஊருக்கு வந்து ஒரு வருஷம்தான் ஆகுது . எனக்கு தெரிஞ்சு போக முடியாத ஊரு எதுவுமே இல்லை . அதோ நிக்கிறாருபரு. ஒரு பெரியவர் தேன் வியாபாரி அவர்தான் இங்கு சின்ன வயசுல இருந்தே தேன் வியாபாரம் செய்யறாரு . அவர்கிட்ட விசாரிச்சா உனக்கு நல்ல பதில் கிடைக்கும் என்றார் அந்த காய்கறி வியாபாரி.
சங்கர் உடனே அந்த தேன் வியாபாரியிடம் அருகில் சென்றான் சென்றவன் சற்று வியப்போடு பார்த்தான் அந்தப் பெரியவரை.
பார்ப்பதற்கு அவன் தந்தை முத்தையா போலவே முக ஜாடை இருந்தது அந்தப் பெரியவருக்கு அதனால் சங்கர் சற்று விழுந்து போனான்.
ஐயா ....இந்தப் பகுதியில யாரும் போக முடியாத ஊரு ஏதாவது இருக்கா என்றான் சங்கர்.
யாரும் போக முடியாத ஊருக்கு ஏம்பா வழி கேட்கிற என்றார் அந்த பெரியவர்.
என் தங்கச்சி கோபித்துக்கொண்டு அவள் கணவனுடன் எங்கேயோ சென்று விட்டாள். எல்லா இடமும் தேடிப் பார்த்துவிட்டேன் கிடைக்கவில்லை ஒருவேளை அவள் திட்டமிட்டு . யாரும் போகாத ஊருக்கு போய் இருப்பாளா என்ற சந்தேகத்தில்தான் நான் கேட்கிறேன் ஐயா..
நல்ல முடிவுதான்..காணாமல் போன தங்கச்சி குடும்பத்தை கண்டுபிடிப்பதற்காக நீ எடுத்திருக்கும் இந்த முயற்சி நிச்சயம் ஜெயிக்கும்..
எனக்குத் தெரிந்து ....யாரும் போக முடியாத ஊரு என்னுடைய
ஊருதான் .இதோ இந்தக் காட்டு வழியாகத்தான் பத்து மைல் தூரம் நடந்தே செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து மலைப்பாதை வழியாக ஊருக்கு செல்ல வேண்டும் காலையில் புறப்பட்டாள் . இரண்டு நாட்கள் ஆகும் ஊரை சென்றடைய இப்படிப்பட்ட கடினமான ஊரு எங்க ஊர்.
நீ என்னிடம் வந்து விசாரித்தது நல்லதுதான். இல்லையென்றால் நீ இப்படிப்பட்ட கடினமான ஊருக்கு சென்று . அதன் பிறகு உன் தங்கச்சி அங்கு இல்லை என்றால் . மீண்டும் நீ இந்த இடத்திற்கு வருவதற்கு குறைந்தது நாலு நாட்கள் ஆகும். உன்னோட கஷ்டம் வீணாகப் போய் இருக்கும் .
என் ஊரில் எனக்குத் தெரியாமல் யாரும் கிடையாது .அங்கு நாங்கள் 50 குடும்பம்தான் இருக்கிறோம் எல்லாரையும் எனக்குத் தெரியும் அதனால் உன் தங்கச்சியின் பெயர் என்ன சொல்லு என்றார் அந்தப் பெரியவர்.
என் தங்கச்சியின் பெயர் கனகா என்றான் சங்கர்..
அந்தப் பெரியவர் சிரித்துக்கொண்டே ... உன் தங்கச்சி கணவன் உண்மைதானே.
சங்கருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது...... ஐயா உண்மைதான் என் தங்கச்சி உங்கள் ஊரில் தான் இருக்கிறாளா என்று அந்தப் பெரியவரை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே உணர்ச்சிப்பூர்வமாக கேட்டான் சங்கர..
சங்கரின் படபடப்பையும் துடிப்பையும் பார்த்த பெரியவருக்கு அவனுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டார்..
ஐயா இப்பவே புறப்படலாம் வாங்க என்றான் சங்கர்..
அவசரப்படாதே தம்பி நான் இன்று தான் இங்கு வந்து சேர்ந்தேன் என்னுடைய தேன் வியாபாரம் இன்னும் இரண்டு நாள் வியாபாரம் செய்தால்தான் . தேன்காலியாகும் அதுவரைக்கும் நான் இந்த இடத்தில்தான் தங்குவேன் . நீ இன்று உன் வீட்டுக்கு போய் விடு இரண்டு நாள் கழித்து வா உன் வீட்டில் சொல்லிவிடு ....நான் வருவதற்கு ஒரு வாரம் காலம் ஆகும் என்று.. அதன்பிறகு நம் இருவரும் சேர்ந்து என் ஊருக்கு போகலாம் என்றார் பெரியவர்.
சங்கருக்கும் புரிந்தது..... இன்று நம் வீடு திரும்பவில்லை என்றால் நம் குடும்பம் ஊர் மக்களும் நம் வரவில்லை என்று நினைத்து கவலைப் படுவார்கள் ...அதனால் பெரியவர் சொன்னது போல இன்று வீட்டுக்கு சென்றுவிட்டு இரண்டு நாள் கழித்து பெரியவருடன் அந்த ஊருக்கு சென்று கனகாவை அழைத்து வந்துவிடலாம் என்று எண்ணினான் சங்கர்.
ஐயா நீங்கள் சொன்னதுதான் சரி நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் ஐயா என்றான் சங்கர் சந்தோசமாக..
என்னப்பா.... உங்க தங்கச்சி பத்தி மட்டும் விசாரிச்சே.. உங்க ஊரிலிருந்து இன்னொரு குடும்பமும் வந்து எங்க ஊர்ல தங்கி இருக்காங்களே அவங்கள பத்தி நீ கேட்கவே இல்லையே என்றார் அந்த பெரியவர்...
சங்கருக்கு மீண்டும் சந்தோஷம் பொங்கியது .....அப்படி என்றால் இரண்டு குடும்பமே ஒன்றாகத்தான் இருக்கிறார்களா என்று நினைத்து சந்தோஷப்பட்டான் சங்கர்.
ஆமாம் அய்யா... அவங்களும் எங்க ஊரு தான் இப்படி இரண்டு குடும்பமே கிடைத்து விடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை ஐயா . உங்களை பார்த்தது தெய்வத்தை பார்த்தது போல உணருகிறேன் ஐயா என்று உணர்ச்சிப்புர்வமாக சொன்னான் சங்கர்.
சரி தம்பி... நீ பத்திரமா ஊருக்கு போயிட்டு இரண்டு நாள் கழித்து வா நம்ம ஊருக்கு போகலாம் என்று சொல்லிவிட்டு ..கொஞ்சம் தேனை எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சங்கரிடம் கொடுத்தார். இந்த இனிப்பான செய்தியை சொல்லிவிட்டு இந்த இனிப்பான தேனையும் உன் குடும்பத்தாருக்கு கொடு என்றார் அந்த பெரியவர்.
சங்கர் தேனை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தான் அந்த பெரியவருக்கு.
பணம் எல்லாம் எனக்கு வேண்டாம் தம்பி.. நீ உன் தங்கச்சியை உன் ஊருக்கு அழைத்துக் கொண்டு செல்லும் போது . என்னையும் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். நான் உன் வீட்டில் ஒரு வாரம் ஓய்வு எடுக்க போகிறேன் என்று சிரித்துக்கொண்டே சந்தோசமாக சொன்னார் அந்த பெரியவர்.
தாராளமா வாங்க அய்யா ....நீங்கள் என் அப்பாவை பார்த்தாள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் ஏனென்றால் என் அப்பாவைப் போலவே நீங்கள் இருக்கிறீர்கள் என்றான் சங்கர.
பிறகு சங்கர் சந்தோஷமாக வீடு திரும்பினால் . அப்பொழுது ரேகாவுக்கு 5 மூழம் பூ வாங்கிக் கொண்டான் சந்தோசத்தில்.
ரேகா நண்டுபிடித்து.. நல்ல காரமாக நண்டு குழம்பு வைத்துவிட்டு பம்புசெட்டின் தொட்டியில் குளித்துக்கொண்டு இருந்தாள்.
சங்கரை நினைத்துக்கொண்டே வெட்கத்தோடு .. அவள் பளபளப்பான மேனிக்கு மஞ்சள் பூசிக் கொண்டு இருந்தாள்.
அப்போது சற்று தூரத்தில் பண்ணையாரின் மகன்கள் களத்துமேட்டில் வழக்கம்போல பைக்கை நிறுத்திவிட்டு பசுமையான வயல் பகுதியில் வெள்ளை நிற கொக்குகள் போல மூவரும் நடந்து வருவதை ரேகா கவனித்தாள்.
ஐயோ ....பண்ணையார் மகன்கள் வருகிறார்களே சீக்கிரம் குளித்துவிட்டு ரூமுக்குள்ள சென்று துணியை மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணி... ரேகா அவசரமாக குளித்துவிட்டு கட்டியிருந்த பாவாடையை கீழே கழட்டி விட்டுவிட்டு வேறொரு பாவாடையை மாற்றிக்கொண்டு பம்பு செட்டின் உள்ளே சென்று கதவை சாத்தி . உள்ளே தாப்பாள் போட்டு கொண்டாள்.
பரந்தாமன் .சந்திரன் .தினா மூவரும் மௌனமாக நடந்து வந்து வழக்கம்போல ...பம்புசெட்டில் அருகில் இருக்கும் பலா மரம் தென்னை மரம் நிழலில் நின்றார்கள் . பரந்தாமன் மட்டும் கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்தான்.
பம்புசெட்டு கதவு சாதி இருந்தால் ரேகா ஊருக்குள்ளே சென்றுவிட்டால் . என்று மூவரும் மனதில் நினைத்துக் கொண்டார்கள்.
அண்ணே... நம்ம தப்பிக்கிறது க்கு எந்த வழியும் இல்லையா அண்ணே என்று மெதுவாக தினா பேச்சு கொடுத்தான் பரந்தாமனிடம்.
இல்லை தம்பி ....இநீ நம்ம தப்பிக்கவே முடியாது என்று தரையைப் பார்த்துக் கொண்டே சொன்னன் பரந்தாமன..
பம்புசெட்டின் உள்ளே புடவை மாற்றிக் கொண்டுருக்கும் ரேகாவுக்கு பண்ணையாரின் மகன்கள் பேச்சு காதில் விழுந்தது.
என்னது.... நம்ம தப்பிக்கவே முடியாத அண்ணா என்று பேசுகிறார்களே .என்று உற்று கவனிக்க ஆரம்பித்தாள் ரேகா பம்புசெட்டின் உள்ளே.
இரண்டு குடும்பத்தை கெடுத்து விட்டோம் இனி எப்படி தப்பிப்பது நமக்கு முதல் எதிரி நம் அப்பா இரண்டாவது எதிரி இந்த சங்கர் இவங்க ரெண்டு பேரும் இல்லேன்னா நம்ம நிம்மதியா இருக்கலாம் என்றான் பரந்தாமன்.
பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் ரேகாவுக்கு இடி விழுந்தது போல் இருந்தது... புடவை கட்டிக்கொண்டு இருந்தவள் . அப்படியே சிலை போல நின்று விட்டாள்.
உப்பு தின்னவன் .தண்ணி குடிப்பான் ....தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்
இந்த கருத்து..பரந்தாமன்
சந்திரன் .தினா. மூவருக்கும் பொருந்துமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்....
தொடரும்..,...