மார்ச் மாதம் 31 ஆம் தேதி 2017 பெரியோர்களால் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பள்ளி கூடத்தில் தொடங்கிய அவர்களின் காதல் திருமணம் வரை தொட இருப்பதால் வருணும், நித்தியாவும் சந்தோஷ கடலில் நீந்தினார்கள். தாங்கள் காதலிக்கும் நேரத்தில் சென்ற இடத்திற்கு எல்லாம் சென்று தங்களது நினைவுகளை மீட்டுக்...
காதலும் இயற்கையும்..!!
காதலிலும் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்த ஒரு காதல் கதை.
நமது காதல் கதை பற்றி பார்ப்பதற்கு முன் நமது கதையின் காதலர்கள் வசிக்கும் மாநகரம் பற்றி சில தகவல்களை தெரிந்து கொண்டு கதையின் உள்ளே போகலாம். நமது கதையின் காதலர்களின் மாநகரம் ஈரோடு தான். இந்த மாநகரம் மஞ்சள் மாநகரம்...
காதல் தீவிரவாதி
2019 ஜனவரி 8
செவ்வாய் கிழமை
நேரம் காலை 7 மணி
பரந்து விரிந்து இருக்கும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தண்டனை கைதிகள் ஏதோ ஒரு ஆரவாரத்தில் துள்ளி குத்திக்கொண்டு இருக்கிறார்கள். இன்றோ அவர்களின் உறவுகளை காணும் நாள். நேரமும் நகர்கிறது. கைதிகளின் உறவுகள் வருகையும்...
தொடரும் மர்மங்கள்! 10 (இறுதி பகுதி)
வினிதா லிண்டா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தனது டேபை எடுத்து மொபைல் ட்ராக்கிங் அப்ளிகேசன் உதவியுடன் கண்டுபிடிக்க முயற்சி செய்தாள்.
அது அவளுக்கு பலனளிக்கவில்லை. அவள் இருந்த இடத்தில் சிக்னல் மிகவும் மோசமாக இருந்தது.
புதியவன் வினிதா நமக்கு நேரம் அதிகமாக...
தொடரும் மர்மங்கள்! 09
திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப்க்கு கிடைத்த வரவேற்ப்பை கண்ட புதியவனுக்கு கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.
ரசிகர்களுடன் ரசிகராக திரைப்படத்தை கண்டு கொண்டு இருந்தான். முதல் திரைப்படம் போன்ற இந்த திரைப்படமும் ரசிகர்களின் மனதை கவர்ந்து இருந்ததை உணர்ந்தான்.
ரசிகர்களை...
தொடரும் மர்மங்கள்! 08
வினிதா தனது காதலை புதியவனிடம் வெளிப்படுத்த அதற்கு புதியவன் மறுக்க அழுதுகொண்டே தனது அறைக்கு விரைந்தாள்.
பொழுது விடிந்தது...!!!
இரண்டாவது நாள்:
நேற்றைய போன்ற அனைவரும் வெளியே செல்வதற்காக தயாராகிறார்கள்.
வினிதா தனது மனதில் ஒரு உறுதி பூண்டாள். மீண்டும் புதியவனிடம் இது...
தொடரும் மர்மங்கள்! 07
இரவு 12 மணி 30 நிமிடம்:
புதியவன் திரும்புவதற்குள் அந்த உருவம் அருகிலிருந்த மரத்தில் மறைந்து பாதுகாப்பு தேடிக்கொண்டது.
வினிதா தனது பேச்சை நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்ததால் புதியவனும் அவளின் பேச்சை கேட்டுக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள்.
நேரமானது உணர்ந்த புதியவன்...
தொடரும் மர்மங்கள்! 06
பல சிந்தனைகளுடன் புதியவன் கெஸ்ட் ஹவுஸ் உள்ளே நுழைந்தான்.
கூட வந்தவர்களுக்கு அவர்கள் தங்குவதற்கான அறைகளை ஒதுக்கி கொடுத்தான்.
வினிதா மற்றும் அனிதா ஒரு அறையும், வனிதா, திவ்யா மற்றும் ஜென்னி தங்குவதற்கு மற்றொரு அறையும் எடுத்துக்கொண்டார்கள்.
புதியவன் அவர்களை ஓய்வு எடுத்துக்கொள்ள...
தொடரும் மர்மங்கள்! 05
மாலை 6 மணி 8 நிமிடம்: (6:08 PM)
புதியவன் மலையடிவாரத்தில் இருந்து கீழே இறங்கினான். ரோட்டை தொட்டவுடன் மலையின் மேல் இருக்கும் அந்த உருவம் புதியவனின் கண்ணில் புலப்பட்டது.
வினிதாவின் காரும் சாலையில் வந்துகொண்டிருந்தது. புதியவன் அந்த உருவத்தை கீழ இருந்து யார் என்று பார்க்க...
தொடரும் மர்மங்கள்! 04
அந்த உருவம் வினிதாவின் கார் அருகில் சென்று தனது கையிலிருந்த ஜிபிஎஸ் டிராக்கிங் கருவியை வினிதாவின் காரில் பொருத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தது.
வினிதாவும் அவளது தோழிகளும் தேனீர் அருந்திவிட்டு காரை நோக்கி விரைந்தனர்.
அதற்கு முதலாக வினிதாவின் காரை பின் தொடர்ந்த கார்...
தொடரும் மர்மங்கள்! 03
புதியவன் அலுவலக கதவைத்திறந்து உள்ளே நுழைந்தான்.
தயாரிப்பாளருக்கு வணக்கத்தை கூறிவிட்டு அவருக்கு எதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்தான். தயாரிப்பாளரும், புதியவனும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.
செல்வன்: உங்களது முதல் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு எனது...
தொடரும் மர்மங்கள்! 02
மே 22 2019
காலை 10 மணி
ஐவரும் காரிலிருந்து இறங்கி உணவு விடுதியை நோக்கி சென்றனர்.
இருக்கையில் போய் அமர்ந்தார்கள்:
வினிதா: சாப்பிட என்ன இருக்கு?
சர்வர் மெனு கார்டை வினிதா விடும் நிட்டினர்.
வினிதா: என்னடி சாப்பிடுறீங்க?
அனிதா: எனக்கு இரண்டு சப்பாத்தி!
திவ்யா: எனக்கும்...
தொடரும் மர்மங்கள்! 01
Disclaimer
கதையும், கதாப்பாத்திரங்களும் இரண்டும் கற்பனைகள் மட்டும். ஆனால் கதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களும், இதில் நடக்கும் ஒவ்வோர் விடயமும் நிஜத்தில் சிலரின் செயல்பாடுகளை சித்தரிக்கும் வண்ணம் காட்சிபடுத்தப்படுகிறது.
இந்த கதையை ரொம்ப வித்தியாசமாகவும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.