Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by ஷமீம் பானு

  1. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    ♥️ 17. இதயம் கேட்கும் காதல் ♥️ "அண்ணா ஸாரி எங்களால் தானே அண்ணி வீட்டை விட்டு போனாங்க ! " என்று அழுவதை போல் இருவரும் கேட்க "அவள் அப்படி பண்ணதுக்கு நீங்க என்னடா பண்ணுவிங்க போங்க போய் நிம்மதியா இருங்கள் " என்று அவன் பொறுமையாக சொன்னான். அவர்களும் பாவமாய் நடித்து கொண்டே அமைதியாக சென்றனர். "ஹே...
  2. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    ♥️ 17. இதயம் கேட்கும் காதல் ♥️ ரஸாஹ்யிடம் நடந்ததை அலைபேசியில் சொன்னாள் ரக்ஷனா. ஆயிஷா மேல் ரஸாஹ்யின் கோபம் அதிகமானது. வீட்டிற்கு வந்ததும், "அம்மா " என்று கத்தியடி உள்ளே நுழைந்தான் ரஸாஹ். "டேய் எதுக்கு டா இப்ப கத்துற? " என்று ஆயிஷா கேட்டு கொண்டே சமையலறையில் இருந்து வெளியே வந்தார். "எதுக்கு...
  3. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    உறங்கி கொண்டிருந்தவளின் அருகே அமர்ந்தன், அவளை ஒரு நிமிடம் பார்த்து கொண்டு இருந்தான். " ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அவங்களை கூப்பிட்டா மனசுல இருக்கிறதை சொல்லுவாங்க கேள்விபட்டிருக்கேன் அப்படி பண்ணி பார்ப்போம் அப்பவாவது அவள் மனசுல இருக்கிறதை சொல்றாளா என்று ? " என்று எண்ணியவன் மெதுவாக அவள்...
  4. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    இன்று சித்தீக் உடன் கழித்த நேரங்களை நினைத்து கொண்டே நிம்மதியாய் உறங்கினாள் , ஷெஹனாஸ். ஆனால் அதை பார்த்து பொறுக்க முடியாத விதி , " ரொம்ப சந்தோஷப்படாத ஷெஹனாஸ், உனக்கு மிக பெரிய பிரச்சனை காத்திட்டு இருக்கு.. நிம்மதியாவா தூங்குற..." என்று வஞ்சித்து கொண்டு இருந்தது. சித்தீக் மனம் பல நாள் கழித்து...
  5. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    ❤️14❤️ ஜஸ்ரா மற்றும் நிஸாவின் திட்டம் வீணாகி விட செம கடுப்பில் இருந்தார்கள் இருவரும். தான் கீழே விழும்போது சித்தீக் விழாமல் தன்னை காப்பாற்றியது நினைத்து மகிழ்ந்தாள், ஷெஹனாஸ். அவன் தோட்டத்தில் ராஹிலாவுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு உள்ளே வந்தான். அவன் வந்ததும் அவனருகில் சென்றவள் அவனை எப்படி...
  6. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    ❤️13❤️ "ஷெஹனாஸ் நாளைக்கு வேலைக்கு கிளம்பனும் " என்று சித்தீக் நினைவுபடுத்த " ம்ம்ம் சரி " என்று விட்டு ஷெஹனாஸ் தூங்க சென்றாள். "இவனுக்கு மட்டும் எப்படி தான் படுத்த உடனே தூக்கம் வருதோ ?? " என்று நன்றாக தூங்கி கொண்டிருந்த சித்தீகை பார்த்து கேட்டாள். பிறகு எப்படியோ உறங்கிவிட்டாள். நாளை முதல்...
  7. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    ❤️ 12 ❤️ லியாக்கத் அம்மா ராபியா அப்போதே இளம் அறிவியல் வேதியியல் gold medal வாங்கியவர். அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வயது 71. அப்பா வாசிம் , தொழிற்கல்வி பயின்றவர். இவரும் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . வயது 75. ஆனாலும் இளமை போல் தோற்றம் அவருக்கு. சித்தீக் அப்பாவிற்கு தம்பி...
  8. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    😍 11 😍 திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்க, அனைவரும் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். இரவு , ஷெஹனாஸ் மனதில் ஏதோ சொல்ல முடியாத உணர்வு. ஒருவித பயம் , பதட்டம் அவளை தொற்றி கொண்டது. " யா அல்லாஹ் ! நான் ராஹிலாக்கு ஒரு நல்ல அன்பான அம்மாவாக இருக்கனும். நான் சித்தீக் கிட்ட இருந்து எதையும்...
  9. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    10. இதயம் கேட்கும் காதல் சித்தீக் தன்னை மணமுடித்து கொள்ள சம்மதமா என்று கேட்டதும் அவள் முழு சம்மதம் என்று சொல்லிவிட்டு தன் இருக்கைக்கு சென்றவளை யோசனையாய் பார்த்தான். பிறகு , அவள் இடத்திற்கு சென்றவன் , " உள்ள வரலாமா? ஷெஹனாஸ் " என்று கேட்டவனிடம் " வாங்க ஸார் " - ஷெஹனாஸ் " உனக்கு முழு சம்மதமா ...
  10. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    💕09. இதயம் கேட்கும் காதல்💕 காலையில் தொழுதுவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்த சித்தீக்கிற்கு, தெரியவில்லை அல்லாஹ் அவனுக்கு அமைக்க இருக்கும் வாழ்க்கை பற்றி. அல்லாஹ்விறக்கு தெரியாதா என்ன ? தன் அடியானுக்கு எதை எப்போது எந்நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று. ஏன் என்றால் அல்லாஹ்வின் பாசமானது ஏழு...
  11. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    08. இதயம் கேட்கும் காதல் நாட்கள் அதன் போக்கில் நகர , அன்று ஷெஹனாஸீம் சித்தீக்கும் அலுவலக வேலை விஷயமாக பேசி கொண்டிருப்பதை கவனித்த பாஸ்கருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவனுக்கு ஏன் அப்படி ஒரு யோசனை தோன்றியது என்றெல்லாம் தெரியவில்லை ஆனால், அந்த யோசனை கண்டிப்பாக சரிவரும் என்று தோன்றியது. அதை...
  12. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    07. இதயம் கேட்கும் காதல் நீதிமன்றத்தை விட்டு வெளிய வந்தார்கள் மூவரும். ராமகிருஷ்ணன் , அவர்களை முறைத்து கொண்டே காவல் வண்டியில் ஏற அவனை பார்த்து ஒரு ஏளன பார்வை சிந்தினார்கள் மூவரும். அவன் சென்ற பிறகு, " நன்றி சார் உங்க உதவி இல்லாமல் இது சாத்தியம் இல்லை " என்று பாஸ்கர் சொல்ல " என்னால எதுவும்...
  13. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    💕 06 💕 காலையில் சீக்கிரம் விழித்த சித்தீக் , மசூதி சென்று தஹஜ்ஜித் மற்றும் ஃபஜ்ர் இரண்டு தொழுகைகளையும் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தவன் தன் அறைக்கு சென்று கிளம்பினான். அவன் கிளம்பி வருவதை பார்த்த அம்மா ஆரிஃபா , " என்னப்பா இன்னிக்கி சீக்கிரமா போகனுமா? " என்று கேட்க " ம்ம்ம் ஆமாம் ம்மா...
  14. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    ❤️ 05 ❤️ தன் அண்ணி கருவுற்ற விஷயத்தை கேள்வி பட்டு எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்த ஷெஹனாஸ் அல்லாஹ்விடம் தொழுது நன்றி செலுத்தினாள். பிறகு தன் தந்தையிடம் சென்றவள், " அப்பா என்கூட கடைக்கு வர முடியுமா? " என்று கேட்வளிடம் , " ம்ம்ம் போலாம் டா " என்றார். " ஏய் கழுதை எங்க போய் ஊர் சுத்திட்டு வர?"...
  15. ஷமீம் பானு

    On Hold இதயம் கேட்கும் காதல்

    ❤️ 04 ❤️ அழுது கொண்டு எப்போது தூங்கினோம் என்று அறியாமலே தூங்கிவிட்ட ஷெஹனாஸ், காலை ஃபஜர் தொழுகைக்கான பாங்கை கேட்டதும் விழிக்கிறாள். தன் வேலைகளை முடித்து விட்டு கீழே சென்று காலை உணவை முடித்துவிட்டு , நாளிதழை எடுத்து படிக்க தொடங்கினாள். படித்து முடித்தவுடன் அதில் ஒரு விளம்பரத்தை பார்த்து மனம்...
Top Bottom