Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Malar Bala

  1. M

    காதலில் விதிகள் ஏதடி - Tamil Novel

    அத்தியாயம் 15 "அன்று இந்த ஊரை சுற்றி பார்க்க எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது. அதனால் வீட்டில் எப்படியோ அனுமதி வாங்கி வீட்டில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வெளியில் சென்றோம். அப்படி சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது.. தேவாவை பற்றியும் இந்த குடும்பத்தை பற்றியும் பேச்சு வந்தது, இவர்கள் மிகவும்...
  2. M

    காதலில் விதிகள் ஏதடி - Tamil Novel

    அத்தியாயம் 14 சிறு வயதில் இருந்தே ரம்யாவை பார்ப்பதால் ஆதிரைக்கு அவளை பற்றி நன்றாகவே தெரியும். பொதுவாகவே எங்கு என்ன தப்பு நடந்தாலும் அதை அவளால் தாங்கி கொள்ள முடியாது. அதனால் தான் சட்டப் படிப்பையே அவள் எடுத்ததும் கூட. இதில் அவளது உயிர் தோழிக்கு ஒருவன் இவ்வளவு பெரிய தவறை செய்துள்ளான்...
  3. M

    காதலில் விதிகள் ஏதடி - Tamil Novel

    அத்தியாயம் 13 ஆதிரையின் மனநிலை புரியாமல் தேவா “நான் என்றுமே சீதை போல் பெண் வேண்டும் என்று கேட்டதே இல்லையே. ஏன் என்றால் நான் ராமர் இல்லை என்று நன்றாக நானும் அறிவேன் நீயும் அறிவாயே?” என்று தமயனிடம் சிரித்து கொண்டே கூறியவன் தன் காலை உணவை முடித்து கொண்டு எழுந்து விட்டான். ராமும் “அது...
  4. M

    காதலில் விதிகள் ஏதடி - Tamil Novel

    அத்தியாயம் 12 தேவாவிடம் இருந்து விலகிவிட ஆதிரை முயற்சி செய்யவும் தேவா அவன் பிடியை இன்னும் இறுக்கி ஆதிரையின் காதுகளில் “என்ன ஆதிரை? என்ன ஆகிற்று?” என்றான். “ஒ... ஒன்றுமில்லை..” என்றவள் அதற்கு மேல் அவனிடம் இருந்து விலகும் முயற்சியை கை விட்டாள். எப்படியும் விலகுவது என்பது முடியாது என்று...
  5. M

    காதலில் விதிகள் ஏதடி - Tamil Novel

    அத்தியாயம் 11 மீனாச்சி மிகவும் பரபரப்பாக இருந்தார். மதியம் உணவு என்ன? யார் முதலில் செல்கிறீர்கள் போல பல கேள்விகளை சதாசிவமிடமும் தேவாவிடமும் கேட்டு தெரிந்து கொண்டிருந்தார். அவர்களது பேச்சு புரியாமல் ஆதிரை ராமை பார்க்கவும் ராம் “என்ன ஆதிரை? அவர்கள் பேசுவதை அப்படி பார்கிறாயே?” என்று...
  6. M

    காதலில் விதிகள் ஏதடி - Tamil Novel

    அத்தியாயம் 10 பொறுமையாக என்று சதாசிவம் கூறவுமே ஆதிரை இவர் ஏதோ பெரிதாக கூறபோகிறாரோ என்று எண்ணினாள். அவரும் அதற்கேற்ப தொடர்ந்து “ஆதிரை நான் வீட்டில் இல்லை என்பதற்கான காரணத்தை உன்னிடம் இருந்து மறைக்க காரணம் நீ அதை தவறாக எடுத்து கொள்வாயோ என்ற பயம் தானம்மா.” என்றவரை இடைமறித்து “நான் ஏன் தவறாக...
  7. M

    காதலில் விதிகள் ஏதடி - Tamil Novel

    அத்தியாயம் 9 நீண்ட நேரமாக ஆதிரை அறையிலிரிந்து எந்தவித சத்தமும் இல்லாமல் வீட்டில் அனைவரின் முகத்திலும் பயம் குடிக்கொண்டிருந்தது. அடுத்து என்ன செய்ய போகிறாளோ என்ற பதற்றம் அங்கு நின்றவர்கள் மட்டும் இன்றி அந்த வீட்டின் வேலை ஆட்களிடமும் தெரிந்தது. என்னதான் ஆதிரை வந்த புதிதில் அவளை பார்த்து அனைவரும்...
  8. M

    காதலில் விதிகள் ஏதடி - Tamil Novel

    அத்தியாயம் 8 தன் எதிரில் தீவிர சிந்தனையில் நின்று கொண்டிருந்தவனின் எண்ண ஓட்டங்களைக் கயலால் தெரித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவனது துன்பத்தை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனது துன்பம் பொறுக்காமல் கயல் தேவாவிடம் “இப்படி அனைவரும் கஷ்டப் படுவதற்குப் பதிலாக ஆதிரையிடம் அனைத்து உண்மைகளையும்...
Top Bottom