Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Nancy mary

  1. Nancy mary

    வண்ணங்கள் - கதைகள் முடிக்க வேண்டிய நாட்கள் கெடு நீட்டிப்பு

    ரொம்ப நன்றி மேம் இந்த வாய்ப்பை நல்ல முறையில பயன்படுத்தி கதையை நல்லபடியா முடிச்சிடுறேன்😍😍❤️❤️❤️
  2. Nancy mary

    பீனிக்ஸ் கிளியே - Comments

    ரொம்ப ரொம்ப நன்றி சகி சீக்கிரமே எல்லாத்துக்கும் பதிலை சொல்லிடுறேன்😍😍😍❤️❤️❤️
  3. Nancy mary

    BK NOVEL பீனிக்ஸ் கிளியே - Tamil Novel

    🔥அத்தியாயம் - 6🔥 தனது வீல் சேரை இங்கும் அங்கும் நகர்த்தியபடி வாசலுக்கும் ஹாலுக்குமிடையே பதட்டமாய் அலைந்து கொண்டிருந்த சரவணனை மகளின் மழலைக்குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது. "அப்பா, எனக்கு இந்த கணக்கு புரியலப்பா; நீ கொஞ்சம் சொல்லி தரீயா" என்ற மகளின் குரல் கேட்டு அதுவரை இருந்த இறுக்கமான மனநிலை...
  4. Nancy mary

    பீனிக்ஸ் கிளியே - Comments

    ஆமா நானும் ஹாப்பி தான்💃💃 ரொம்ப ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️
  5. Nancy mary

    BK NOVEL பீனிக்ஸ் கிளியே - Tamil Novel

    🔥அத்தியாயம் - 5🔥 "யோவ் ஏட்டு, இங்க என்னய்யா நடக்குது; இப்போ எதுக்கு ஸடேஷன் முன்னாடி இத்தனை பேரு கூடிருக்காங்க என்ன பிரச்சனையாம்" "இவங்க எல்லாருமே அண்ணாச்சியோட ஏரியா பசங்க சார், அவங்க ஏரியால ஏதாவது பிரச்சனைனா இப்படிதான் ஒட்டுமொத்தமா கூடுவாங்க; இவங்களை கண்ட்ரோல் பண்ணவே முடியாது" "இதை...
  6. Nancy mary

    பீனிக்ஸ் கிளியே - Comments

    உங்க கேள்விக்கெல்லாம் சீக்கிரமே பதிலை தேடிடலாம்😌😌😌 அது என்னமோ உண்மைதான் ஐஸ்ஸூக்கு செலவு பண்ணீயே பணமெல்லாம் ஐஸ்ஸா கரைஞ்சிடும்😂😂 ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
  7. Nancy mary

    BK NOVEL பீனிக்ஸ் கிளியே - Tamil Novel

    🔥அத்தியாயம் - 4🔥 "சார் உங்களுக்கு கொலைகாரன் தந்த தகவல் உண்மையா இல்ல நம்மல ஏமாத்துறதுக்கான நாடகமா..??? எனக்கென்னமோ இங்க எந்த கொலையும் நடக்க வாய்ப்பில்லனு தான் தோணுது இங்க யாருமே சந்தேகப்படுற மாதிரி இல்லயே..." என எஸ்பி புளுடூத்தின் வழியாக சேகர் ஐபிஎஸ்ஸிடம் தனது சந்தேகத்தை ரகசியமாய் கூறினான்...
  8. Nancy mary

    பீனிக்ஸ் கிளியே - Comments

    ரொம்ப சந்தோஷம் சகி உங்க கேள்விக்கெல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல விடை கிடைச்சிடும்😃😃😍😍😍 ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️
  9. Nancy mary

    பீனிக்ஸ் கிளியே - Comments

    ஆமா ஆமா கண்டிப்பா அவங்களை கவனிச்சிடலாம்😃😉 ஆமா சகி வில்லாதி வில்லன் மாஸ்டர் மைண்ட் தான் அவனோட வில்லத்தனத்தை பொறுத்திருந்து பாருங்க😂😂😂 ரொம்ப நன்றி சகி வெரி ஹாப்பி😍😍❤️❤️❤️
  10. Nancy mary

    பீனிக்ஸ் கிளியே - Comments

    ரொம்ப சந்தோஷம் சகி உங்க கெஸ்ஸிங் சரியானு பார்க்கலாம்😀😀😀 ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
  11. Nancy mary

    BK NOVEL பீனிக்ஸ் கிளியே - Tamil Novel

    🔥அத்தியாயம் - 3🔥 கல்லூரி நுழைவாயிலை கடந்து சென்ற வாகனத்தை வழிமறித்த வாட்ச்மேன் ஐடி கார்ட்டை வாங்கி பரிசோதிக்க, "அங்கிள், இது நான்தான் போன வருஷம் முன்னறிவிப்பு இல்லாம முதல் நாளே போட்டோ எடுத்ததால கொஞ்சம் பர்ஸனாலிட்டி கம்மியா தெரிவேன்; அதுக்காக இது என்னோட ஐடி கார்ட் இல்லயோனு சந்தேகப்படாதீங்க" என...
  12. Nancy mary

    பீனிக்ஸ் கிளியே - Comments

    எல்லா கனெக்ஷனையும் பொறுத்திருந்து பாருங்க சகி😍😍😍❤️❤️❤️❤️ ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️❤️
  13. Nancy mary

    BK NOVEL பீனிக்ஸ் கிளியே - Tamil Novel

    🔥அத்தியாயம் - 2🔥 விண்ணை எட்டும் உயரத்தில் காண்போரின் கண்ணை கவரும் வகையில் கலைநயத்துடன் நேர்த்தியாக அமைக்கப்பட்ட மாளிகை போன்ற அவ்வீட்டின் அழகை நிதானமாய் ரசிக்க இயலாதபடி வீட்டிற்குள் பெரிய போர்களமே நடைபெற்று கொண்டிருந்தது. "என்னங்க சொன்னா கேளுங்க, இப்படிலாம் பண்ணாதீங்க எனக்கு ஒண்ணுமே வேணாம்...
  14. Nancy mary

    பீனிக்ஸ் கிளியே - Comments

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் சகி கண்டிப்பா உங்க ஆர்வத்துக்கு குறையில்லாம எழுத பார்க்குறேன் நன்றிகள் பல சகி😍😍❤️❤️❤️
  15. Nancy mary

    பீனிக்ஸ் கிளியே - Comments

    ஆமா சகி ஆரம்பமே எல்லாரையும் சரியா அசெம்பிள் பண்ணியாச்சு இனி இவங்களாம் என் தலையை உருட்டி விளையாடாம இருந்தா சரி பார்ப்போம்😂😂😂😂 கேள்வி முடிச்சை போட தொடங்கிட்டோம் இனி நிறைய முடிச்சை போட்டு அவிழ்க்கிறேன் உங்க ஊக்கமா வார்த்தைகளுக்கு நன்றிகள் சகி😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️
Top Bottom