Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பீனிக்ஸ் கிளியே - Comments

மீரா கிருஷ் பெயர் காம்போ செம...துருவ் அதரா தான் ஜோடியா..நேத்ரா ரிப்போர்ட்டரா.. எடிட்டர் சொன்ன அந்த கேஸ்ல ஏன் interest காட்டல கடைசில அதரா,மீராவை ரசிச்சது யாரு...சேகர் investigation super...waiting for next epi sis..
ரொம்ப சந்தோஷம் சகி உங்க கேள்விக்கெல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல விடை கிடைச்சிடும்😃😃😍😍😍
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️
 
யாருடா இந்த கோமாளி வில்லன்...நேத்ராக்கு என்ன கடமைகள்,அவ ஏன் மூச்சு வாங்க ஓடி வந்தா...பேச்சி யாரு....கிருஷ் அதரா பிரண்ட்ஷிப் செம 👍 👍 😍😍😍..ஐஸ்க்கு வாங்கி கொடுத்தே கிருஷ் பணம் கரைஞ்சுரும் போல..கிருஷ்க்கு லவ் ஓகே ஆகிரும்போல🧐🧐😉...
 
உங்க கேள்விக்கெல்லாம் சீக்கிரமே பதிலை தேடிடலாம்😌😌😌
அது என்னமோ உண்மைதான் ஐஸ்ஸூக்கு செலவு பண்ணீயே பணமெல்லாம் ஐஸ்ஸா கரைஞ்சிடும்😂😂
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 
மாஸ்டர் மைண்ட்காரன் ராகவனைப் போட்டதுல எனக்கு ஹேப்பி சிஸ்..அந்த ராஸ்கல் பேச்சியை ஏமாத்தினதோட இல்லாமல் சிரிக்க வேற செய்யறான்..இன்ஸ்பெக்டர் செந்தில் மேல வன்மத்தை வளர்த்திட்டான்...ஈஸ்வரன் லவ் பயங்கரமா இருக்கு....சேகர்,லட்சுமி க்யூட்...நைஸ் சிஸ்
 
ஆமா நானும் ஹாப்பி தான்💃💃
ரொம்ப ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️
 
New Threads

Top Bottom