Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by dharshini chimba

  1. dharshini chimba

    Regular-Update மயிலரசி

    15. "இப்போ எதுக்குடி அழுகுற? போய் முகம் வாஷ் பண்ணிட்டு வா முதல்ல." என்று கூற முகம் கழுவி விட்டு நிமிர்ந்தவள் கண்ணாடியில் கழுத்தை பார்த்தவள் விழிகள் விரிந்து கலங்கியது. தங்கையின் ஒவ்வொரு செயலையும் பார்த்து கொண்டிருந்தவள் கதவை தாழிட்டு தங்கையை நெருங்கி, "வா" என்று அழைத்து வந்து சோபாவில் தன் மடி...
  2. dharshini chimba

    என் உயிராய் நீ

    11.நாட்கள் "என்ன வருண்! நீங்க எப்ப வந்திங்க?" என்றாள் மது. "அண்ணி எங்க?" என்று கேட்டவளின் கரம் பற்றி மென்மையாய் ஒரு முத்தமிட்டான். "ரிலாக்ஸ் மது! இப்ப எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற? நா தான் எல்லாரையும் வீட்டுககு அனுப்பிட்டேன்." என்றான் வருண். "இங்க பாரு காலைல தான சொன்னேன். நம்மளுக்கு நிச்சயம்...
  3. dharshini chimba

    Regular-Update மயிலரசி

    14. “ஹா ஹா நான் பயப்ட்றேனா? என்னை பத்தி இன்னும் சரியா தெரியல உங்களுக்கு. நான் அமைதியாய் இருக்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு. புலி பதுங்கறது பாயறதுக்கு தானப்பா. என் பொண்ணுக்காகவும் உங்களுக்காகவும் தான் அமைதியா இருக்கேன். மிஸ்டர் சத்யமூர்த்தியால எந்த பிரச்னையும் இல்லப்பா. என்னை நம்பி வர குழந்தைகளை...
  4. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    28. முடிந்தது இனிதே! மஹாவை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவன் பக்கத்தில் தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை மஹாவின் முகத்தில் அடித்தான். "மஹா! கண்ண திற மஹா!" என்று மெதுவாக தன இருக்கைகளில் அவள் முகத்தை ஏந்தியபடி கவலையோடு கூப்பிட்டான். மெதுவாக கண்ணை திறந்த மஹா எதிரே சக்தியை பார்த்தவுடன் "ஷக்தி "...
  5. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    27. மஹாவின் பேச்சு "ஷக்தி" என்று குரல் கேட்கும் திசையில் திரும்பும் முன் சக்தியின் காலரை ஒரு பெண் பிடித்திருப்பதை கண்டு மஹா முதலில் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் பின் ஷக்தி கூறியது நினைவிற்கு வர சக்தியின் கண்களில் தெரிந்தது அதே பயம் கலந்த படபடப்பு. 'அதுகூட நான் என்ன நினைப்பேன் என்பதனால்...
  6. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    26. திடிர் "அம்மா!" என்று புன்னகையுடன் வந்தவனை, "ச்சி தள்ளி போடா" என்று மஹாவை கட்டி பிடித்து நெற்றியில் ஒரு முத்தம் பதித்தார். "உனக்கு இப்ப உடம்பு பரவா இல்லையாம்மா." "பரவ இல்லை அத்தை" "ஹ ஹம்... நீ இனி என்ன அம்மான்னே கூப்பிடலாம்" என்றார். "இன்னைலருந்து நீ என்கூட தான் இருக்க போற. உன்ன...
  7. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    25. திருமணம் ஒரு நொடியில் சக்தியின் முகம் கோவத்தில் சிவந்தது. "என்ன சொல்ற?" "அன்னைக்கு உங்கள குத்த வந்தது எங்க மாமா தான்." "உனக்கு எப்படி தெரியும் வந்திருந்தவன் முகம் முழுக்க மூடியிருந்ததே?" "எனக்கு கண்டிப்பாக தெரியும் ஏன்னா அவன் போட்டு இருந்த மோதிரம் என் அப்பாவுடையது. என் அப்பா இறந்த...
  8. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    24. திருமண ஏற்பாடு "என்ன தான் சமாதானம் ஆகிடுவாங்க என்றாலும் அதுவரை ஏன் அம்மா நம் மேல் கோவமா இருக்கனும்?" என்று யோசித்தபடி தன் அம்மாவின் முன் போய், "அம்மா உங்களுக்கு மஹாவா பிடிக்கலேனா நான் வேணா அந்த வீட்டை விட்டு வெளிய போய்டுறேன்." என்றதும் திரும்பி அவனை முறைத்தவர். "ஆமா! அவ அங்க வரக்கூடாது."...
  9. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    தீயாய் சுடும் என் நிலவு 48 "சாரி. இனி உங்களை விட்டு எங்கயுமே போக மாட்டேன். நீங்க நான் நம்ம பொண்ணு சேர்ந்து ஒரே குடும்பமாய் வாழனும்னு எவ்ளோ நாள் ஏங்கிருக்கேன். அதுக்கு இப்போ தான் நேரம் வந்துருக்க போல... ஆனால் அப்படி இனி நாம சேரவே முடியாதுன்னு வெறுத்து போய் வாழ்க்கை மேல ஒரு பயம் வந்துருச்சு...
  10. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    தீயாய் சுடும் என் நிலவு 47 "என்ன?" என்றார் அதிர்ச்சியாய். "என்னம்மா?" என்றான் தீரன் அவரின் அதிர்ச்சியான குரலை கேட்டு. அவனின் கேள்வியில் திடுகிட்டவர், "ஒண்ணுமில்லைப்பா. ஊருலர்ந்து ... நீ பாரு" என்று மீண்டும், "ஹலோ" என்றார். "ஆமா! நாங்க சேர்ந்து வாழறது நீங்க செய்ய போற வேலைல தான் இருக்கு"...
  11. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    தீயாய் சுடும் என் நிலவு 46 'அவரை எப்பவோ மன்னிச்சாலும் என் உயிரே போக போகுது இதுல அவரிடம் மீண்டும் தன் அன்பை முழுதும் கொட்டி வாழ ஆரம்பித்தபின், என் மேல் உயிரையே வைத்திருக்கும் என் மாமா ... நான் இல்லாமல் போனால் எப்படி தாங்குவார்?' என்றே மனதை கல்லாக்கி கொண்டு தீரனை இத்தனை நாள் தள்ளி வைத்திருந்தாள்...
  12. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    தீயாய் சுடும் என் நிலவு 45 "என்ன தீரன் உங்க மனைவி என்ன சொல்றாங்க? " என்றார் மென்மையாய் சிரித்து. "ரொம்ப சோதிக்கிறா சார் " என்று சோகமாய் சிரித்தான். "இன்னும் ஃபைவ் ஹார்ஸ் இருக்கு. அதுக்குள்ள ஏதாவது நடக்குதா பார்போம்" என்று பேசிக்கொண்டே மிருவை சோதித்தார். "இவங்க பல்ஸ் எல்லாம் நார்மலா...
  13. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    தீயாய் சுடும் என் நிலவு 44 இரு கரம் கூப்பி இறைவனை உள்ளத்தில் உள்வாங்கி கண்ணீர் வழிய விழிமூடாது மனமுருகி வேண்டி கொண்டிருந்தான் தீரன். அருகிருந்த தூணில் சாய்ந்து விழிமூடி அமர்ந்தவன் மனம் முழுவதும் மிருதியின் உடல், நலம் பெற வேண்டுமென்று வேண்டுவதில் மட்டுமே இருந்தது. "கடவுளே யாருக்குமே தீங்கு...
  14. dharshini chimba

    Regular-Update மயிலரசி

    மயிலரசி 13: 13. அடுத்த ஆறு வருஷம் எந்த ஒரு பிரச்னையும் என்னை நெருங்காம தாத்தா பார்த்துக்கிட்டாங்க. லீவ் விட்டா தாத்தா அங்க வந்துருவாரு. அங்க நாங்க ரெண்டு பேரும் அடிக்காத லூட்டி இல்லை. இப்படி நல்லா போயிட்டு இருந்த என் வாழ்க்கைல நான் விரும்பாத திருப்பமா என் தாத்தாவோட மரணம் இருந்தது. சரியா...
  15. dharshini chimba

    Regular-Update மயிலரசி

    மயிலரசி 12 12. "பரவாயில்லை நல்ல முடிவு எடுத்துட்ட... ஆனா இதோட எங்க கண்டிஷன் முடியலையே. கல்யாணம் ஆன நிமிஷத்துல இருந்து ஹாஸ்பிட்டல் பார்த்துக்கிற பொறுப்பை என் கணவருக்கு கொடுக்கணும். நீ வர வரைக்கும் அவரு தான் பாத்துட்டு இருந்தாரு. இனியும் அவரே பார்த்துக்கணும். அப்படியே அவரு பார்த்துக்கிட்டாலும்...
Top Bottom