RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-30
தில்லி கொட்டையின் வாசலில் மாலிக்காபூரின் தலை தொங்கப்பட்டிருந்ததை, மக்களோடு மக்களாக, சீலன், யாழ், சைந்தவனோடு இந்திரனும் பார்க்கும் பொழுதே மாலிக்காபூர் தலை மறைந்து, கோட்டை வாசலில் மற்றொரு ஆண் உடல் தொங்கிக் கொண்டிருந்தது…
மாலிக்காபூர் படை பாண்டிய...
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-29
"சிவதாசன் எனும் நான்!"
என்ற வார்த்தை விக்ரமனின் நெஞ்சில் ஈட்டியாய்த் தாக்கப் பழைய நினைவுகளிலிருந்து சட்டென விடுபட்டான்…
ஏதொ மலையிலிருந்து குதித்தது போல் மூச்சு வாங்கியது, உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது…
விக்ரமனின் மன உளைச்சலைப்...
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-28
சுந்தரபாண்டியன் அலாவுதீனிடம் உதவி கேட்ட விசயம் வீரபாண்டியனுக்குத் தெரிய வரவே, சுந்தரபாண்டியனுக்கு, மதுரையை சுந்தரபாண்டியனே ஆளுமாறு, தூது அனுப்பினான்.
இவையெல்லாம் சுந்தரனின் மனதை மாற்றுவதற்குப் பதிலாக, மேலும் மேலும் வீரபாண்டியனை அழித்தே தீருவது என்ற...
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-27
குதிரை லாயத்திலிருந்த சைந்தவனைக் கொல்லப் போகிறான் என்று நினைத்து, அவனருகில் இருந்த இஸ்லாமிய வீரனை தன்னுடைய வாளால் தாக்கச்சென்ற யாழ்நிலாவின் கைகளை மடக்கி, அவளின் முதுகுப்புறம் திருப்பினான் அந்த வீரன்.
"ஸ்ஸ்… ஆஆஆ… கையைவிடு... யார் நீ இங்கே வந்து ஏன்...
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-26
ஓலையைப் படிக்கும் ஆவலில் யாழ்நிலா தனது அறையை நோக்கி ஓடிய வேகத்தில், விக்ரமசீலன் கொடுத்தனுப்பிய ஓலை கீழே விழுந்தது… அதைக்கூடக் கவனிக்காமல் யாழ் ஓடுவதைப் பார்த்துவிட்டு, கீழே விழுந்த ஓலையை ஒரு ஆணின் கரம் எடுத்தது.
தனது அறைக்கு வந்த யாழ்...
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-25
வீரபாண்டியன் தென்காஞ்சி தேசத்தைச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான்.
புலவர் ஒருவர் வீரபாண்டியனின் ஆட்சி சிறப்பைக் கேள்விப்பட்டு, வீரபாண்டியனின் புகழ்பாடி, பரிசில்கள் பெறலாம் என்று எண்ணி, தென்காஞ்சி தேசத்திற்குச் சென்றார்.
அங்கே, பார்ப்பவர் கண்களைக்...
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-24
வசந்த மண்டபத்தில் ஓர் இளவரசியை வரவழைத்து, மாறனையும் வரவழைத்து, சந்திக்க ஏற்பாடு செய்திருக்க, ருத்ராதேவியின் நினைவுகளைச் சுமந்து வந்த மாறன் மண்டப வாயிலை அடைந்தான்.
தவறாக எதுவும் நடந்துவிடக் கூடாதே என்ற பரிதவிப்பில் விக்ரமன் மாறனை நோக்கிச் சென்றான்...
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-22
விஜயகந்த கோபாலர், மாறனிடம் தோற்கும் நிலையில் இருக்கும்பொழுது எங்கிருந்தோ வந்த ஈட்டி மாறனின் மார்பில் பாய்ந்தது.
மாறன் மல்லாந்து விழப்போனதைப் பார்த்த வீரர்கள் ஓடிவந்து தாங்கினர்.
மாறன் மீது ஈட்டி பாய்ந்ததைக் கண்ட விக்ரமன், தன்னை எதிர்த்துப்...
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்- 20
மாறனும் விக்ரமனும், ருத்ராதேவியையும் யாழையும் சந்தித்துவிட்டு, விருப்பத்துக்குரியவளைப் பார்த்த சந்தோசமும், பிரிந்து வந்த துக்கமும் கலந்த மனநிலையோடு கானகத்திலிருந்து வெளியே வந்தனர்.
அங்கே, நண்பர்களிருவரும் கானகத்திற்குச் செல்லும் முன் விட்டுச்...
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-19
அதிகாலைச் சூரியன் எழுந்துவர சிரமப்படும் கொல்லிமலைக் குகையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சீலனின் செவியில் இந்திரனின் கனைப்பொலி நிஷ்டூரமாகக் கேட்டது.
"அதிகாலையிலேயே இவனுக்குப் பசித்துவிட்டதா?" என்று உறக்கம் கலைந்து, எழுந்து வந்து பார்க்க, குகை வாசலில்...
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-18
அடர்ந்த வனத்தில் எதிர்பாராமல் ருத்ராதேவியை சந்தித்த மாறன், ருத்ராதேவியின் நெற்றியில் இதழ் பதித்த வேளையில்,
"இங்கே என்ன நடக்கிறது?" என்ற கோபக் குரல் கேட்டு மாறனும் ருத்ராவும் திரும்பிப் பார்த்தனர்.
அங்கே இடுப்பில் இரு கைகளையும் ஊன்றியபடி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.