அத்தியாயம் 2
அவளுக்கு அப்பொழுது அலுவலகத்தில் ஆடிட்டிங் என்பதால் ஒரு வாரம் சென்றதே தெரியவில்லை. இந்த ஒரு வாரமும் அவளுக்கு அலுவலகத்தில் இரவு 9,00 மணி வரை வேலை இருந்தது. அங்கேயே அவளுக்கு இரவு உணவு தந்து அவர்களது கார்லயே அவளை வீட்டில் விட்டு விடுவதால் துர்காவும் பயமின்றி வேலைக்கு போய் வர...
அத்தியாயம் 1
இது பதினைந்து வருடங்களுக்கு முந்தைய கதை. துர்கா அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தாள். அட கடவுளே மணி எட்டு ஆகிருச்சே, ஒன்பது மணிக்கு அலுவலகத்துக்குள் இருக்கணுமே, இல்லனா அந்த மேனேஜர் நிக்க வெச்சு ஒரு மணி நேரம் அட்வைஸ் மழை பொழிவாரே! அண்ணி நான் குளிக்க போறேன். என் டிபன்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.