கண்ணீர் - அத்தியாயம் 22
சரியாக ஒன்றரை மணி நேரத்தில் ஹைதராபாத்தை அடைந்தது விமானம்.
பிரணவ், ஆகாஷ், அர்ச்சனா மூவரும் செக்கிங் முடித்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் முதலில் ஓய்வெடுப்பதற்காக ஒரு ஹோட்டலை அடைந்தனர்.
பிரணவ், "ஆகாஷ்... ரெண்டு ரூம் மட்டும் புக் பண்ணுங்க... போதும்..."...