- Messages
- 81
- Reaction score
- 62
- Points
- 18
அப்பாடி ஒரு வழியா மல்லிச்சரம் முடிஞ்சிருச்சு...
2011-ம் வருஷம் எழுதின கதை இது . மறுபடியும் சகாப்தத்தில் மறுபதிப்பு செஞ்சிருக்கேன். என்னுடைய இரண்தடாவது கதை இது. கொஞ்சம் சின்னபிள்ளைதனமாதான் இருக்கும்...அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.....
கமண்ட்ஸ் போட மறக்காதீங்க....
முதல்கதையையும் சீக்கிரம் போடறேன்...
இனி என்னுடைய புது கதையான வியூகத்துல கவனம் செலுத்தனும்....
மல்லிச்சரம் படித்த அத்தனை தோழமைகளுக்கும் நன்றி...