BL NOVEL - எண்ணங்களே வண்ணங்களாய் - Tamil Novel
எண்ணங்களே வண்ணங்களாய்... அத்தியாயம் 10 "முகூர்த்த நேரம் நெருங்கும் சமயம் பார்த்து மாப்பிள்ளை சார் எதுவும் சொல்லாமல் எழுந்து போய்ட்டாரு. இங்கே என்ன நடக்குது சாரு? திடீரென்று போலீஸ் வேற வந்திருக்காங்க.நீ என்னடானா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருக்க? போதாத குறைக்கு உன் மாமா பையன் வேற...
