சது(ரங்கம்) 25
www.sahaptham.com
RD NOVEL - சதுரங்கம் - Tamil Novel
ஆட்டம் 19 திருமணம் முடிந்த பிறகு,திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக நின்று நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். திருமண மண்டபத்தின் வாயிலில் தாம்பூலம் கொடுக்க தனியாக கல்யாண காண்ட்ராக்டரின் ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இன்னும் பதிநைந்து நாட்களில் தேர்தல் பற்றிய...
