Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 11

    அத்தியாயம் - 11 "என்ன நீலா... என்ன ஆச்சு? என்னை வரச் சொல்லிட்டு நீ எதுவுமே பேசாமல் இருந்தா என்ன அர்த்தம்...?" கார்முகிலன் நீலவேணியிடம் கேட்டான். அவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்று இரண்டுகட்டுப் பணத்தை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள். அவனுடைய முகம் இறுகியது. அது அவன் கொடுத்த பணம்தான். அதை...
  2. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் - 10

    அத்தியாயம் - 10 ‘மதுமதி இன்று கல்லூரிக்கு வரமாட்டாள்.... என்னத்த... காலேஜுக்குப் போயி... என்னத்த பாடம் சொல்லிக் கொடுத்து...!' கார்முகிலன் ஒரு வெறுமையான மனநிலையோடு தான் கல்லூரிக்கு வந்தான். ஆனால் அவனுடைய வெறுமையை நொடியில் களைந்தெறிய வகுப்பறைக்குள் மதுமதி அமர்ந்திருந்தாள். வகுப்பறைக்குள்...
  3. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் - 9

    அத்தியாயம் - 9 சாரலடித்ததால் மழைநீர் கேண்டீன் தரையை நனைத்திருக்க, அதைக் கவனிக்காமல் ஏதோ சிந்தனையில் நடந்துவந்த மதுமதி ஈரத்தில் கால் வைத்ததும் கிரிப் இல்லாத செருப்பு வழுக்கிவிட்டுவிட்டது. அவள் "அம்ம்ம்...மாடி..." என்றபடிக் கீழே விழுந்தாள். அவளுடைய குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த...
  4. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் - 8

    அத்தியாயம் - 8 நீலவேணி நிலவை வெறித்தபடி மொட்டை மாடியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அவள் மனம் வெகுவாய்ப் புண்பட்டிருந்தது. 'அந்த மனிதரை நல்ல மனிதன் என்று நினைத்துச் சந்திக்கச் சென்றது எவ்வளவு பெரிய தவறு... அவர் நம்மைப் பார்த்த பார்வையில் கொஞ்சம் கூட மரியாதையே...
  5. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் - 7

    அத்தியாயம் - 7 மதுமதிக்கு ஒரு வாரமாக எதுவும் ஓடவில்லை. பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அடிக்கடி விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்துவிடுவாள். சாப்பிடும் போது சாப்பிடவிடாமல், தூங்கும் போது தூங்கவிடாமல் அவன் முகம் அவளை இம்சை செய்தது. ஏதோ ஒரு பந்தம் அவனுக்கும் அவளுக்கும் இருப்பது போல்...
  6. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் - 6

    அத்தியாயம் - 6 நீலவேணி மிகவும் பரபரப்பாக இருந்தாள். அவளுடைய வீட்டிற்கு அவளுடைய கார்முகிலன் வந்துவிட்டான். "வாங்க முகிலன்... உள்ள வாங்க... பாட்டி... பாட்டி..." முகிலனை உள்ளே அழைத்தவள் உடனே பாட்டியையும் ஏலம் போட்டாள். "உக்காருங்க முகிலன்... பாட்டி உள்ள இருக்காங்க போலிருக்கு... இதோ...
  7. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் - 5

    அத்தியாயம் - 5 மாலை வேளையில், மொட்டைமாடியிலிருந்த பிரம்பு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து... எதிரே போடப்பட்டிருந்த மற்றொரு நாற்காலியில் காலைப் போட்டுக் கொண்டு, மேகங்களின் ஓட்டத்தைக் கவனித்தவாறே ஏதோ சிந்தனையில் இருந்த நீலவேணியின் கவனத்தை, "என்ன நீலா யோசனை...?" என்கிற வேதவல்லி பாட்டியின்...
  8. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் - 4

    அத்தியாயம் - 4 கார்முகிலனுக்கு எவ்வளவு முயன்றும் மதுமதியின் முகத்தை மறக்க முடியவில்லை. அதிர்ந்து அவமானத்தில் சிவந்த அவள் முகம் அவனைப் பழித்தது... 'யார் மீதோ இருக்கின்ற கோபத்தை எதற்கு ஒரு அப்பாவி பெண் மீது காட்டினாய்... ஐந்து நிமிடம் தாமதமாக வகுப்பிற்கு வந்தது... அப்படி என்ன மன்னிக்க முடியாத...
  9. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் - 3

    அத்தியாயம் - 3 ‘சித்தி விநாயகர்’ கோவிலில் சுமாரான கூட்டம். தர்மராஜுக்கு விநாயகரைத் தரிசிக்காமல் அந்த இடத்தைக் கடந்து போக மனமில்லை... "வண்டிய நிறுத்துப்பா..." "என்ன சார்...?" முகிலன் கேட்டான். "வீட்டுக்குப் போயிட்டா... இனி எப்ப வெளிய வருவேனோ தெரியாது. ஒரு பத்து நிமிஷம் என்னைக்...
  10. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் - 2

    அத்தியாயம் - 2 இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தான் தர்மராஜுக்கு நினைவுத் திரும்பியது. அவர் மெல்லக் கண் விழித்துப் பார்த்தார். அவருக்கு எதிரில் வெள்ளைச் சீருடை அணிந்த செவிலியப் பெண் நின்று கொண்டிருந்தாள். "குட் மார்னிங் சார்... இப்போ எப்படி இருக்கு...?" என்று முகத்தில் புன்னகையுடன்...
  11. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் - 1

    அத்தியாயம் - 1 தேனி மாவட்டத்தின் காம்காபட்டியின் குளுமையையும், மண் வளத்தையும் பறைசாற்றும் வண்ணம் தென்னை, கொய்யா, நெல்லி, மா, பலா, வாழை, வேம்பு, புங்கை, பூவசரம், தேக்கு போன்ற கலவையான மரங்கள் சீரான இடைவெளியில் செழிப்பாக வளர்ந்திருக்க... கத்திரி, வெண்டை, முருங்கை, அவரை, பாகை, பூசணி, தக்காளி போன்ற...
  12. Nithya Karthigan

    இரும்பின் இதயம் - 20 - END

    அத்தியாயம் - 20 வீடு முழுக்க எரிந்து நல்ல சேதம் ஏற்ப்பட்டுவிட்டது. அவர்கள் மூவரும் எந்த காயமும் இல்லாமல் உயிர் பிழைத்ததே அதிசயம் என்ற அளவுக்கு வீட்டில் எதுவும் மிஞ்சவில்லை. சாருமதியின் தந்தைக்கு அடித்த சரக்கெல்லாம் இறங்கிவிட்டது. 'அந்த சனியனை போட்டுக்கிட்டு வந்து படுத்ததால உயிரே...
  13. Nithya Karthigan

    இரும்பின் இதயம் - 19

    அத்தியாயம் - 19 திருச்சியில் ஒரு நூதன திருட்டு நடந்து கொண்டிருந்தது. அது வெய்யில் காலம் என்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் கீற்று கொட்டகை அல்லது பந்தல் போட்டு வெயிலின் கொடுமையிலிருந்து ஓரளவு தப்பித்துக் கொண்டிருந்தார்கள். ஓரளவு வசதியான மக்களும் நடுத்தரமக்களும் கலந்து வசிக்கும் பகுதியில்...
  14. Nithya Karthigan

    இரும்பின் இதயம் - 18

    அத்தியாயம் - 18 "வணக்கம் மாப்பிள... நல்லா இருக்கீங்களா...?" சாருமதியின் தந்தை ஜெயச்சந்திரனை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்தார்.. "வணக்கம்... வாங்க, உக்காருங்க. என்ன சாபிட்றீங்க?" "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாப்ள... உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லிவிட்டு போகலாமுன்னு தான் வந்தேன்."...
  15. Nithya Karthigan

    இரும்பின் இதயம் - 17

    அத்தியாயம் - 17 அன்று மாலை ஜெயச்சந்திரன் வேலை சம்பந்தமாக நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு வெள்ளை வேட்டி ஆசாமி ட்ராஃபிக் போலீசுடன் தகரராறு செய்து கொண்டிருந்தார். அங்கு ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. ட்ராஃபிக் போலீஸ் அந்த ஆளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். இந்த காட்சியை...
  16. Nithya Karthigan

    இரும்பின் இதயம் - 16

    அத்தியாயம் - 16 "யார் நீங்க... என்ன வேணும்...?" ஜெயச்சந்திரனின் அலுவலகத்தில் காவலுக்கு நிற்கும் கான்ஸ்டபில் விறைப்பாக தன் எதிரில் வெள்ளையும் சொள்ளையுமாக நின்ற பெரியவரை பார்த்துக் கேட்டார். "என் பேர் சிதம்பரம். ASP ஜெயச்சந்திரனை பார்க்கணும். நான் அவரோட மாமனார்..." உடனே அந்த போலிஸ்காரரின்...
  17. Nithya Karthigan

    இரும்பின் இதயம் - 15

    அத்தியாயம் - 15 அந்த நேரத்தில் ஆட்டோவில் வந்து இறங்கிய மகளை பார்த்த சாருமதியின் தாய்க்கு 'ஏதோ சரியில்லை...' என்று மனதில் பட்டது. வாசலில் வைத்தே எதுவும் கேட்க பிரியப்படாமல் உள்ளே அழைத்து சென்றாள். மகளின் கழுத்தில் தாலிக்கொடியை காணாமல் தாய் மனம் பதறியது. ஆனால் அழுது வீங்கியிருந்த அவள் கண்கள்...
  18. Nithya Karthigan

    இரும்பின் இதயம் - 14

    அத்தியாயம் - 14 அன்று ரூபாவின் வழக்கு தீர்ப்பு சொல்லும் நாள். ஜெயச்சந்திரன் காலையிலேயே அவனுடைய அலுவலகத்திற்கு போவிட்டான். மற்ற வேலைகளை முடித்துக்கொண்டு அவர்கள் வழக்கு தீர்ப்பு சொல்லும் நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு சென்றான். பெரிய தலைகளின் குறுக்கீடு ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டுவிட்டதால்...
  19. Nithya Karthigan

    இரும்பின் இதயம் - 13

    அத்தியாயம் - 13 அன்று அலுவலகத்திளிருக்கும் போது ஜெயச்சந்திரனுக்கு இரண்டு மூன்று முறை சாருமதியின் நினைவு வந்துவிட்டது. மாலை விரைவாக வேலைகளை முடித்துக்கொண்டு அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு கிளம்பிவிட்டான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் தேடினான். அவளை...
  20. Nithya Karthigan

    இரும்பின் இதயம் - 12

    அத்தியாயம் - 12 என்றைக்கும் இல்லாமல் அன்று ஜெயச்சந்திரனுக்கு வீட்டிக்குள் நுழையும் போது கால்கள் பின்னின... அவன் மனம் ஒரு வித்தியாசமான... இதுவரை அனுபவத்தரியாத உணர்வை அனுபவித்தது. 'இதுதான் பயமோ... அல்லது குற்ற உணர்வா...?' எப்பேர்ப்பட்ட ராஜாதி ராஜனுக்கும்.... வில்லாதி வில்லனுக்கும் பயப்படாத...
Top Bottom