Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    எனது நாவல்களை புத்தகமாக பெற விரும்புவோருக்கு, 1.காதலா காதலா -Rs.280 2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220 3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250 சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்: 9500986195 9500861971
  2. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    இந்த நாவல் உங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க ஜிலேபிஸ்.
  3. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    அனைவரையும் முறைத்துப் பார்த்த ப்ரித்வி தன் காரை கிளப்பிக்கொண்டு பறந்து விட்டான். அதற்கு மேல் அங்கிருக்க அவனுக்கென்ன பைத்தியமா? சந்தானம், பிரகாஷ் மற்றும் கல்பனா ஆகிய மூவரும் அருகில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்தனர். அறையினுள் நுழைந்த அடுத்தகணம் கல்பனாவின் கன்னத்தில் தன் ஐவிரல் பதிய ஓங்கி...
  4. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    அத்தியாயம் 13 "என்ன சொன்னீங்க மிஸ்டர் பிரகாஷ்? நீங்க என்ன சொன்னாலும் உங்கப் பொண்ணு கேட்பாளா? ஆமா நீங்க சொல்றது சரி தான். உங்கப் பொண்ணு நீங்க என்ன சொன்னாலும் கேட்பா தான். ஆனா என் வைஃப் மிசஸ் ரதிதேவி அக்னிமித்ரன் நீங்க சொல்றதை கேட்க மாட்டாளே. அவளோட லவ்வபல் ஹஸ்பண்ட் இந்த அக்னி சொல்றதை மட்டும்...
  5. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    ஒரு மணி நேரம் கழித்து, ஓவியர் மாருதியின் கைவண்ணத்தில் தீட்டப்பட்ட காரிகை உயிர்பெற்று வந்தது போல், தயாராகி வந்த ரதிதேவியைக் கண்டு, மெய் மறந்து நின்றான் கலாரசிகன். பின்புறம் ஒலித்த காரின் ஹாரன் ஒலியிலேயே சுய நினைவிற்கு வந்தவன், "ம்! வா, வா, டைம் ஆகிடுச்சு பாரு" என்று அவளின் கரம் பிடித்து உள்ளே...
  6. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    அத்தியாயம் 12 இருவரும் ஒரே படுக்கையில் கிடக்க, அவளின் கன்னத்தில் அவன் முத்தமிடுவது போல் எடுக்கப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனவள், அடுத்து என்ன செய்வதென தெரியாமல் விக்கித்து நின்றாள். "என்ன பேபி பேச்சையே காணோம்? போட்டோ நல்லா க்ளியரா இருக்கா பேபி? ம், வெரிகுட் இப்படி...
  7. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    தன் கண்களையும், காதுகளையும் ஒரு சேர மூடிக்கொள்ள வேண்டும் போல் இருக்க, முயற்சித்தான். ஆனாலும் இம்சைகள் தொடர்ந்தன. ரதி தனக்கானவள் அவளை யாருக்கும் தன்னால் வீட்டுக்கு கொடுக்க இயலாது என்பதை அக்கணம் புரிந்து கொண்டவன், அடுத்து அவளை தன்னவளாக்கும் வேலையில் இறங்கினான். அவன் உள்ளே நுழைந்த சாளரத்தை...
  8. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    அத்தியாயம் 11 வெறி கொண்ட யாளியாய் காத்திருந்தவன் தன் கைக்கு தான் கேட்ட விவரங்கள் வந்து சிக்கியதும், அந்த நடுநிசியில் யாரும் எதிர்பாராத வண்ணம் மத்திய அமைச்சர் சந்தானத்தின் வீட்டிற்குள் புகுந்தான் முகமூடித் திருடனாய். எப்படி கல்பனா தன் வீட்டிற்குள் புகுந்து தன் ஆவணங்களை திருடிச்சென்றாளோ...
  9. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    இந்த நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க க்ளோப்ஜாமூன்ஸ்🙂
  10. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    அசோகா மது அருந்திக் கொண்டிருந்த தன் இரட்டையனைப் பார்த்து, அவனால் தற்போது காரோட்ட இயலாது என்பதை புரிந்து எரிச்சல்பட்டான். அலைபேசியில் ஓட்டுநர் ஒருவரை அழைத்து, அக்னியை வீட்டில் விடும்படி கட்டளையிட்டான். வந்தவருடன் போதையில் தள்ளாடியபடியே சென்று தன் காரில் ஏறப்போன அக்னியை, தடுத்து நிறுத்தியது...
  11. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    அத்தியாயம் 10 தன் கணவருடன் பேசி ஒரு முடிவுக்கு வந்ததும், மறுபடியும் கல்பனாவை அழைத்த பூர்ணிமா தாங்கள் எடுத்த முடிவை அவளிடம் தெரிவித்தாள். "சரிடி, நானே வீட்டுல கலந்து பேசிட்டு சொல்றேன்" என்ற கல்பனா தங்கள் விருந்தினரை உபசரிக்கும் வேலையில் மும்முரமாகிவிட்டாள். வேண்டுமென்றே தாமதமாய் அந்த...
  12. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    எனது நாவல்களை புத்தகமாக பெற விரும்புவோருக்கு, 1.காதலா காதலா -Rs.280 2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220 3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250 சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்: 9500986195 9500861971
  13. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    "திஸ் இஸ் நாட் குட் ஃபார் அவர் ஹெல்த்" என்ற அசோகா அந்த சிகரெட்டை எட்டிப் பறிக்க, "இது இப்போ கண்டிப்பா எனக்கு வேணும். என்னை மாத்த நீ ட்ரை பண்ணாத. டூ‌ வாட் ஐ ஸே" எனத் தன் சிகரெட்கேஸிலிருந்து இன்னொன்றை எடுத்து பற்ற வைத்தான். "எப்படியோ ஒழி" என்று தலையாட்டிய அசோகமித்ரன், தன்னறைக்கு செல்ல...
  14. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    அத்தியாயம் 9 இரண்டு மாதங்களுக்கு முன்பு அக்னிமித்ரனின் தொழில் வளர்ச்சியால், மற்ற நிறுவனங்களனைத்தும் திக்கு முக்காடிப்போய் நின்றிருந்த சமயம், நூற்றியெழுபது கோடி மதிப்புடைய ப்ராஜெக்ட் ஒன்று அவன் கை நழுவிப் போனது. அதில் மிகவும் சோர்வுற்றவன் எப்படி அது தன் கையை விட்டுப்போனது எனத் தெரியாமல்...
  15. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    அடுத்து வந்த நாட்களில் இருவரும் காதல் பறவைகளாக லண்டன் மாநகர வீதிகளில் உலா வந்தனர். விஜய்குமார் இந்தியா கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவனுக்கு பிறந்த நாள் வர, அதைக் கொண்டாடும் விதமாக அன்று முழுவதும் தன் பொன்னான நேரத்தை அவனுடனேயே செலவிட்டாள் அனுஷா. அவர்கள் செல்லும் இடமெல்லாம்...
  16. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    அத்தியாயம் 8 அவள் விலகிய பின்பே நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல் தான் தன் வாயாலேயே மாட்டிக் கொண்டதை உணர்ந்தவன், "சாரி அனுஷா. சாரி அனுஷா" எனத் தன் இரு கைகளையும் மேலே உயர்த்திக்கொண்டே, அவளருகில் சென்றான். "யூ ச்சீட், ப்ராடு, பொய் சொல்லி என்னை ஏமாத்தியிருக்கல்ல?" என அங்கிருந்த தன்...
  17. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும், கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க தேன்மிட்டாய்ஸ்🙂
  18. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    "சாரிங்க. உங்கக் கண்ணு போக நான் காரணமாகிட்டேன். ரொம்ப சாரி. நான் என்ன கொடுத்தாலும் உங்க இழப்புக்கு ஈடாகாது. அதான் என்னையே உங்களுக்கு கொடுக்கலாம்னு வந்துட்டேன். யெஸ், ஐ லவ் யூ நவ். இது கருணையினால வந்த காதலாக்கூட இருக்கலாம். ஆனா, அதுவும் ஒருவித காதல் தானே? உங்களை காரணமே இல்லாம வெறுத்தேன். நீங்க...
  19. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    அத்தியாயம் 7 லண்டன் மாநகரத்தின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள கேம்டன் டவுனில், ஸ்காட் ஏட்டோன் எனும் கலைஞனால் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட, ஏமி வைன்ஹவுஸ் சிலையின் எழிலை மிஞ்சுமளவிற்கு பல வகையான உணர்வுகள் ஒரு சேர தாக்க அசைவற்று நின்றிருந்தாள் அனுஷா. மறுபுறம் பொறாமையின் உச்சத்திலிருந்த சோனாவோ...
  20. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    இவ்வளவு நேரம் மெல்லிய இரவு உடையில் தெரிந்த அவளின் தேகத்தங்க தரிசனத்தில் சொக்கி நின்றவன், அவள் உள்ளே சென்றதும் ஏமாற்றமடைந்தான். உள்ளே சென்றவளோ, "ஹேய் சோனா! இன்னைக்கு உனக்கு பெர்த்டேவாடி? ம்? போன மாசம் தானே கொண்டாடின? உனக்கு மட்டும் மாசா மாசம் பிறந்த நாள் வருதாக்கும்? நீ பெர்த்டேனு சொன்னனு அவன்...
Top Bottom