Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    இனி எல்லாமே சாக் தான் சிஸ்.... கதையின் முடிவும் அப்படியே.... நன்றிங்க சிஸ்😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️
  2. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    அக்கா ரொம்ப அழக சொல்லிட்டீங்க... எனக்கு அந்த வரம் கிடைச்சுருக்கு😍😍😍😍😍😍😍😍😍 ருத்க்கு தெரியும்..... அதுனால தான் இப்ப அடக்கி வாசிக்குறான். இருந்தும் அவ மேல கோபம் இருக்கு. அவங்க எல்லாருக்கும் தண்டனை கொடுத்தாச்சு... லாஸ்ட்டா தான் லியாவை கடத்தியிருப்பான்.... அடுத்த யுடில தெரியும்... நடந்தது என்னவென்று
  3. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க சிஸ்.... இவ்வளவு விசயங்கள் இந்த ஒரு யுடியில சொல்லியிருக்கைன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு... நன்றிங்க சிஸ்😍😍😍😍😍😍😍🙏🙏
  4. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    உண்மை அக்கா... எனக்கு கஷ்டமா இருந்துச்சு... ஆனால் இந்த கதையே இவ இறப்புனால தான் ஆரம்பிச்சுது... அதுனால தான் நட்சத்ராவை காப்பாற்ற முடியலை😭😭😭😭😭😭 கண்டிப்பா ஒவ்வொருத்தருக்கும் வேற லெவல்ல தண்டனை கொடுத்திருப்பான். அடுத்த யுடில தெரிந்து விடும்.😍😍😍😍😍
  5. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    இதுல என்ன விசயம்னா எல்லாரையும் வெச்சு செஞ்சுட்டாங்க ருத் விஷ்வாவும்... கடைசியா விபத்து பண்ண லியாவை பழி வாங்க வந்திருப்பான்... அடுத்த யுடில சொல்றேன் சிஸ்❤️❤️
  6. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    உண்மை தான் சிஸ்... மூன்று பேரையும் முடிச்சுட்டான்... அடுத்த யுடில சொல்றேன்
  7. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ரொம்ப நன்றிங்க அக்கா.😍😍😍😍😍😍 செம அழகா சொல்லிட்டீங்க... அடுத்த யுடி போட்டுட்டேன் பாருங்கள் மகிஷா பத்தி தெரியும். இன்னொரு ட்விஸ்ட் இருக்குகா... அடுத்த யுடில ரிவில் ஆகிடும்
  8. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    அவளை விடக்கூடாதுனு நினைச்சிருந்தான் முன்னாடி... பட் விஷ்வா சொன்ன பிறகு அவளைவிட வேண்டியதாக போய்டுச்சு.... நன்றிங்க சிஸ்😍😍😍😍😍😍
  9. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    வாவ் ரொம்ப அழகா சொல்லிட்டீங்க சிஸ்😍😍😍❤️❤️❤️ என்ன நடந்திருக்கும் என்று பார்ப்போம் 😍😍😍😍 ரொம்ப நன்றிங்க சிஸ்❤️❤️❤️
  10. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ரொம்ப நன்றிங்க சிஸ்.... 😍😍😍 லியா அதுக்கான பனிஷ்மெண்ட் கண்டிப்பா கொடுப்பா...😍😍😍😍😍❤️❤️❤️❤️
  11. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    வாவ் அழகான விமர்சனம் அக்கா... அடுத்த அத்தியாயத்தில தெரிந்து விடும் அக்கா😍❤️❤️❤️❤️❤️😍😍
  12. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    வாவ் நன்றிங்க ரூபிகா....❤️😍😍 இத்தனையும் மைண்ட்க்குள்ள இருந்து ஒரு வழி பண்ணிடுச்சு... இன்னும் ஒன்னு அது சொல்லிட்டேன்னா நிம்மதியா இருக்கும்
  13. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ரொம்ப நன்றிங்க சிஸ்.. மிக அழகாக சொல்லிட்டீங்க😍😍😍😍😍😍 இனி என்ன நடக்கும்னு பார்ப்போம் ❤️😍😍😍😍😍
  14. Dhivyasree

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ஆமாக்கா அதுனால தான் கெஸ் பண்ண முடியலை...‌ மாருதி எஸ் கிராஸ்ல வர எல்லா சீன்ஸ்ம் விஷ்வஜித் வருவான். இத்தனை விசயத்தை எப்படி சொல்ல போறேனு ஒரு பதட்டம் ஆரம்பத்துல இருந்து இருந்துகிட்டே இருந்தது. இப்போ தான் எனக்கு ரிலாக்ஸ்டா இருக்கு... இன்னும் அந்த ஒரு fb தான். அதுக்கடுத்து பைனல் யுடி வந்திடும்.
Top Bottom