Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

அருமை 👌👌👌, விஸ்வா லியாவின் மீது காதல், நபிக்கை இரண்டும் அவள் நட்சத்திரா இறப்பிற்கு காரணமாக இருக்க மாட்டாள் என்று நம்பி ருத்ரஜித்திடம் இருந்து அவளுக்கு அரணாக லியா கஷ்ட்ட படும்போது அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறான் லியா நிறபாரதி என்று நிரூபிக்க சாட்சிகளை திரடியுள்ளன் அவள் நடிச்சத்திரா மரனத்திற்கு காரணம் அல்ல என்றும் அவள் செய்த சிறு தவறுதான் அவள் துன்பத்திற்கு காரணம் என்றும் சொல்கிறான் லியா பொய்யான திருமண பந்ததில் இருந்து விடுவிக்கும் நோக்கில் தாலியை கலட்ட விஷ்வா அதை தடை செய்து நீ என் மனைவி என்றும் கூறுகிறான் இனி 🤭🤭🤭🌹🌹🌹🌹
 
சுவாரஸ்யமாக போகுது.அடுத்த எபி எப்போது போடுவேங்க dear.சஸ்பென்ஸ் முடித்து விட்டேங்க.
 
Appppppppaaaaaa vishwa ivlo vela panni irukaan? Ovvonukum oru connection clear a vechi irukeenga. Yean edhuku nu question panna mudiyadha alavuku yosichi irukeenga super
 
அருமை 👌👌👌, விஸ்வா லியாவின் மீது காதல், நபிக்கை இரண்டும் அவள் நட்சத்திரா இறப்பிற்கு காரணமாக இருக்க மாட்டாள் என்று நம்பி ருத்ரஜித்திடம் இருந்து அவளுக்கு அரணாக லியா கஷ்ட்ட படும்போது அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறான் லியா நிறபாரதி என்று நிரூபிக்க சாட்சிகளை திரடியுள்ளன் அவள் நடிச்சத்திரா மரனத்திற்கு காரணம் அல்ல என்றும் அவள் செய்த சிறு தவறுதான் அவள் துன்பத்திற்கு காரணம் என்றும் சொல்கிறான் லியா பொய்யான திருமண பந்ததில் இருந்து விடுவிக்கும் நோக்கில் தாலியை கலட்ட விஷ்வா அதை தடை செய்து நீ என் மனைவி என்றும் கூறுகிறான் இனி 🤭🤭🤭🌹🌹🌹🌹
ரொம்ப நன்றிங்க சிஸ்.. மிக அழகாக சொல்லிட்டீங்க😍😍😍😍😍😍 இனி என்ன நடக்கும்னு பார்ப்போம் ❤️😍😍😍😍😍
 

New Threads

Top Bottom