நன்றிங்க அக்கா... உண்மை தான் தவறு தான்... முதல் மனைவி என்றால் அப்படி எடுத்திருக்க மாட்டாங்க... மகளுக்கு அப்பா வேணும்னு நினைச்சனால அவங்க வேண்டாம்னு ஒதுக்கலை... எல்லாருமே அவங்க லைஃவ் வரும் போது சுயநலமா தான் யோசிக்குறாங்க... விஷ்வா லியா மேல காதலும் இருக்கு... அவ தவறானவ இல்லைனு அவன் மனசு அவனுக்கு...
எஸ் முன்னாடி இருக்க யுடியில ரிவைண்டு பண்ணி பாருங்க... கல்யாண சீன்ல பயப்படுடி சொல்லும் போது அவளுக்கு பின்னாடி இருந்து ஒருத்தன் மயக்க மருந்து வைப்பான். அது விஸ்வா தான்
வாவ் இரண்டு அத்தியாயமும் சார்ட்டா அழகா சொல்லிட்டீங்க.... இருவருமே சேர்ந்து தான் செய்திருக்காங்க... ஆனால் விஷ்வாவின் காதல் அவளை மீட்கணும்னு துடிச்சுது... அது எப்படி என்று அடுத்த யுடியில தெரிஞ்சுப்போம் சிஸ்... லவ்லி கமெண்ட்ஸ் 😍😍😍😍
இருவருமே.... அது எப்படினு அடுத்த யுடியில் விளக்கம் தரேன்
இருவருமே கடத்துனாங்கனு சொல்றேன் சிஸ்... அடுத்த யுடியில தெளிவாக சொல்லப்படும்.... ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍💞💞💞💞💞💞💞
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.